பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதன் பிறகு காரீய பராக்சைடாகவும் உரு மாற்றம் செய்க : ஒரு 6-வோல்ட்டு பாட்டரியி னின்றும் மின்னேட்டத்தை அனுப்பி இவற் றினைச் செய்யலாம். ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு தகடுகளில் ஒன்று செந் தவிட்டு நிறத் தையும் (Red-brown), மற்ருென்று சாம்பல் நிறத்தையும் (Grey) அடைகின்றன. அது நிகழ்ந்ததும் பாட்டரியைக் கழற்றிவிட்டு அஃது இருந்த இடத்தில் ஒரு 2-வோல்ட்டு மின்சாரக் கை விளக்குக் குமிழை இணைத்திடுக. அந்தக் குமிழ் எரியாவிடில், மீண்டும் தகடுகளை ஒரு சில அதிகமான நிமிடங்கள் வரை பாட்டரியுடன் இனத்து அதன் பிறகு சோதனையைக் கொண்டுசெலுத்துக. இப்பொழுது படத்தில் காட்டப்பெற்றுள்ள வாறு ஒரு சுற்றினை அமைத்திடுக ; இதல்ை தகடுகள் மின் குமிழ்வழியாக மின்சாரப் பொத் தானே இயக்குவதால் மின்னூட்டம் பெறச் செய்யப்பெறலாம்; அல்லது மின்னிறக்கம் செய்யப்பெறலாம். ஒரு நிமிட நேரம் பாட் டரியை இணைத்திடுக; அதன் பிறகு மின் குமிழ் எரியும் நேரத்தை விகுடிகளில் குறித்துக் கொண்டு மின் குமிழ்வழியாக மின்னிறக்கம் செய்திடுக. 2, 3, 4 நிமிடங்களுக்கு முறையே மின்னூட்டம் பெறச் செய்தும், மின் குமிழ்வழி யாக மின்னிறக்கம் செய்ததற்குரிய காலத்தைக் குறித்துக்கொண்டும் இச் சோதனையைத் திரும் பத் திரும்பச் செய்திடுக. மேலும், ஒரு சோதனையில் தகடுகள் அமி லத்தில் பாதி அமிழ்ந்திருக்கும்பொழுது ஒரு சில அளவீடுகளை (Readings) எடுத்திடுக. E. மின்சாரமும் வேதியியலும் அமிலத்தில் ஒரு வெப்பமாணியை வைத்து ஒரு சிறிது நேரம் மின்னூட்டம் பெறச் செய்த பிறகு வெப்ப நிலையில் ஏதாவது மாற்றம் உள்ளதா என்று கவனித்திடுக. வசதிகள் கிடைப்பின் அரைமணி நேரம் மின்னூட்டம் பெறச் செய்த பிறகு அமிலத்தின் அடர்த்தியில் (Density) ஏதாவது மாற்றம் கண்டு பிடிக்க முடிகின்றதா என்று முயலுக. 6. மிக அதிகமாகப் பயன்படக்கூடிய மின் சேமக் கலத்தை எங்ங்னம் அமைத்திடுவது :: செயல் விளக்கக் காரியங்களில் தகடுகளை அமைக்கும் முந்திய முறை மட்டிலுமே பொருத்தமானது. - செயற்படக்கூடிய மின் 350 கலத்தை அமைப்பதில் இன்னும் பெரியவையும் கன மானவையுமான தகடுகள் பயன்படுத்தப்பெறு தல் வேண்டும். தகடுகளில் செய்யப்பெற்றுள்ள துளைகளில் வேதியியற் பொருள்கள் பதிக்கப் பெறுதல் வேண்டும். கிட்டத்தட்ட 5 மி.மீ. கனமுள்ள காரீயத் தகட்டினைப் பயன்படுத்துக ; சுத்தியால் தட்டப் பெற்ற பழைய வாயுக் குழல் அல்லது நீர்க் குழல் இதற்குப் போதுமானது. இங்குக் குறிப் பிடப்பெற்ற அளவுகளில், துளைகளிடப்பெற்ற தகடுகளைத் தயாரித்து துளைகளை அடியிற் கண்ட பசையினுல் நிரப்புக : நேர்மின்- எதிர்மின்வாய்த் தகடு வாய்த் தகடு 1. பகுதி மஞ்சள் 6 பகுதிகள் மஞ்சள் காரீயம். காரீயம் 4 பகுதிகள் 1 பகுதி கந்தக ஈயச் செந்தூரம் அமிலம் 1. பகுதி கந்தக அமிலம். முன் போலவே 5 மி. மீ. கனமுள்ள மரத்தா லான பிரிக்கும் உறுப்புக்கள் தேவை; ஆளுல் இத் தடவையில் அவை துளைகளிடப்பெற்றி ருத்தல் வேண்டும். ஓர் இரப்பர்ப் பட்டை அல்லது கயிற்றினுல் இரண்டு எதிர் மின்-வாய்த் தகடுகளை ஒன் ருக இனத்து அவற்றைப் பிரிக்கும் உறுப்புக் கள் முதலியவற்றில் வைத்துத் தகடுகளை 263