பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

玛、 மின்சாரமும் வேதியியலும் ஒன்று சேர்த்திடுக. அமைப்பு முழுவதையும் ஒரு நீர்த்த கந்தக அமிலம் நிரப்பப்பெற்றுள்ள جس cm 6 س-م۔ இன்பழ ஊறல் சாடியில் நுழைத்திடுக ; அமி லம் தகடுகளை முடிக்கொண்டிருக்கும் அளவு சாடியில் இருத்தல் வேண்டும். முன்போலவே மின்கலம் மின்னூட்டம் செய் யப்பெறுதல் வேண்டும். மின்னூட்டம் செய் யப்பெற்றதும் நேர் மின்-வாய்த் தகடு சிவந்த சாக்கொலட் நிறமாகவும், எதிர் மின்-வாய்த் தகடு இலேசான சாம்பல் நிறமாகவும் இருக்கும். 7. நிக்கலேயும் தாமிரத்தையும் மின் முலாம் பூசுதல் : இன்று மின் முலாம் பூசுதல் என்பது நாம் ஒவ்வொருவரும் மிகவும் நன்கறிந்த செய லாகும். ஒரு பொருளின்மீது ஓர் உலோகத்தின் அடுக்கு படியுமாறு அமையச் செய்தலே மின் முலாம் பூசுதல் என்பது. எந்த உலோகம் படியச் செய்யப்பெற வேண்டுமோ, அந்த உலோகத்தின் உப்பு அடங்கிய ஒரு மின் முறி கலத்தில் முலாம் பூசப்பெறவேண்டிய பொருள் எதிர் மின்-வாயாகப் பயன்படுத்தப்பெறுகின் றது. முலாம் நீடித்து நிற்கவேண்டுமாயின், முலாம் பூசப்பெற வேண்டிய பொருள் நன்ரு கத் தேய்க்கப்பெற்று அதன் மீதுள்ள எண் ணெய்ப் பசை நன்கு நீக்கப்பெறுதல் வேண் டும்; சரியான நேர் மின்-வாய் பயன்படுத்தப் பெற்று, கரைசல் கவனமாகத் தயாரிக்கப் பெற்று, அது கிட்டத்தட்ட 5°C வெப்ப நிலை யில் பயன்படுத்தப்பெறுதல் வேண்டும். தாமிர முலாம் பூசுவதற்குப் பயன்படுத்தப் பெறும் தாமிர நேர் மின்-வாயும், நிக்கல் முலாம் பூசுவதற்குப் பயன்படுத்தப்பெறும் நிக்கல் நேர் மின்-வாயும் எண்ணெய்ப் பசை யின்றி செய்யப்பெறுதல் வேண்டும். அடியிற் காணப்பெறும் முழுக் காட்டுகள் (Baths) திருப்தியளிக்கக் கூடியவை என மெய்ப்பிக்கப் பெற்றுள்ளது. தாமிரம் குயூப்ரிக் சல்ஃபேட் 200 கிராம் சல்ஃபூரிக் அமிலம் 60 கிராம் நீர் 1000 மி. கிராம் (வரையிலும்) நிக்கல் நிக்கல் சல்ஃபேட் 240 கிராம் நிக்கல் குளோரைடு 54 கிராம் போரிக் அமிலம் 30 கிராம் நீர் 1000 மி. கிராம் (வரையிலும்) தாமிர முலாம் பூசுதல் : மின் பகு பொருளை ஒரு சாடியில் ஊற்றி அதில் நேர் மின்-வாயாகச் செயற்பட வேண்டிய தாமிரத் துண்டை அமிழ்த்துக. ஒரு பித்தளைத் தகட்டினை துண் னிய குருந்தக் கல் துணியினல் தேய்த்து, மக்னீஷியம் என்ற உலோகத்தின் நீறும் (Magnesia), நீரும் கலந்த கலவையைக் கொண்ட பஞ்சுக் கத்தையால் அதினுள்ள எண்ணெய்ப் பசையை நீக்குக. அதனை நீரில் கழுவி, தொட்டியில் அமிழ்த்தி, அதனை 3.வோல்ட்டு மின்சாரக் கைவிளக்குப் பாட்டரி யின் எதிர் மின்-முனையுடன் இணைத்திடுக. நேர்மின்-வாயைப் பாட்டரியின் நேர் மின்-துரு வத்துடன் இனத்து மின் சுற்றினை நிறை வாக்குக. இதில் உண்டாக்கப்பெற்ற தாமிரப் படிவினைக் கவனித்திடுக. அதிகத் தீவிரமான மின்ளுேட்டம் கடற் பஞ்சு போன்ற படிவினை விளைவித்துவிடும்; ஒவ்வொரு 100 சதுர சென்டி மீட்டர் பரப்புக்கு 4 ஆம்பியர் அளவு ஒரு கடின மான படிவிற்குச் சரியான மதிப்பீடாகும். நிக்கல் முலாம் பூசுதல் : முன் போலவே ஒரு தாமிரத் துண்டினைத் தேய்த்துத் தூய்மை யாக்கி எண்ணெய்ப் பசையைப் போக்கி அதனை ஒரு எதிர் மின். வாயாகப் பயன்படுத் துக. ஒரு நிக்கல் சிறு துடுப்பு (Spaula) நேர் மின்-வாயாகப் பயன்படுத்தப்பெறுதல் கூடும்; இது கிடைக்காவிடில் ஒரு காரீயத் துண்டு பயன்படுத்தப்பெறலாம் ; இதனைப் பயன் படுத்தினுல் பயன்படுத்தும்போது மின் பகு 264