பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளின் வலிமை குறைந்துவிடும். முன் போலவே பாட்டரியுடன் இணைத்தால் ஒரு நல்ல நிக்கல் படிவு பெறப்படும். பொருளை நன்ருகக் கழுவிய பிறகு நகைத் தொழிலாளரின் செவ்வண்ணப் பசையினையோ (Rouge) அல்லது சிறு சுருட்டுச் சாம்பலையோ ஒரு மென் துகிலில் எடுத்து மெருகிடப்பெறுதல் கூடும். 8. சாரணர் சின்னம் (Badge) அல்லது பதக் கத்தை (Medal) மின் பகுப்பிளுல் படி யெடுத்தல் : மின்னச்சு (Electrotyping) என்று வழங்கப் பெறும் இந்தச் செய்முறை தொழில் துறை யில் பெரிதும் பயன்படுகின்றது. படியெடுக்கப் பெற வேண்டிய பொருளின் அச்சு (Mould) செய்யப்பெறுகின்றது. பல்வேறு முறைகளி ல்ை இது மின்னேட்டத்தைக் கடத்தும் தன்மையுடையதாகச் செய்யப்பெறுகின்றது; அதன்மீது மின் பகுப்பு முறையில் தாமிரத் தைப் படியச் செய்து இந்த முத்திரையின் கூடு செய்யப்பெறுகின்றது. அச் சி னி ன் றும் பொருள் அகற்றப்பெற்று, அச்சு உலோ கத்தை அதனுள் ஊற்றி அதன் படி (Copy) வலுவாக்கப்பெறுகின்றது. முதலில் சின்னத்தை ஒரு தூய்மையான புன்சென் சுவாலையில் வெதுவெதுப்பாக்கி அதனைக் கொண்டு ஒரு சிறு மெழுகு வத்தியின் முனைஅல்லது ஆல்க்கதின்(Akathine)”கோலின் மீது ஒரு முத்திரையினைச் (impression) செய்க. இந்த அச்சின் மேற்பரப்பின் மீது ஒரு பென்சி லின் கரியத்தைச் (Lead) சுரண்டிப்போட்டோ அல்லது கூழ் நிலையான கிராஃபைட் கரியைப் பூசியோ அது மின்ளுேட்டத்தைக் கடத்தும் தன்மையுடையதாக்கப் (Conductive) பெறுகின் றது. சில இரும்புத் தூள்களைத் தாமிர சல்ஃபேட்டில் நனைத்த பிறகு அதன்மீது தூவி இதனைச் செய்வது மற்ருெரு வழியாகும்;

  • பல எதிலீன் மூலக்கூறுகள் உறைந்து அமைந்த ஒரு

வகை பிளாஸ்டிக். ΧΧΧΙV E. மின்சாரமும் வேதியியலும் தாமிரம் இரும்பினை இடம் பெயரச் செய்து, அச்சின் மேற்பரப்பின்மீது ஒரு தாமிர அடுக் கில்ை (படலத்தால்) மூடிவிடும். இப்பொழுது ஒரு தாமிரக் கம்பியினைச் சூடாக்கி அதை மெழுகில் அமுக்குக; இதனைச் செய்யும்பொழுது உருவத்தைக் குலேக்காமல் கடத்தும் மேற்பரப் பில் இணைப்பு ஏற்படச் செய்யப்பெறுகின்றது. தாமிர முலாம் பூசும் மின் பகுபொருளில் அச் சினைத் தொங்க விடுவதற்கு ஒரு கம்பியினைப் பயன்படுத்துக. இன்னும் அச்சினை நோக்கி யிருக்குமாறு கரைசலில் ஒரு தாமிரத் துண் டினை நேர் மின்-வாயாகச் செயற்படுவதற்குத் தொங்க விடுக. ஒரு சிறிய மின் தடைமாற்றி வழியாக இதனை ஒரு 3-வோல்ட்டு பாட்டரி யுடன் இணைத்து ஓரிரவு முழுவதிலும் அப் படியே வைத்து விடுக. அடுத்த நாள் ஒரு நல்ல உறுதியான தாமிரப் படலம் (அடுக்கு) அதன் மீது படிந்திருக்கும். இதனை அச்சினின்றும் கிழித்து எடுத்து, தேவைப்பட்டால் இந்தக் கூட்டின் பின்புறத்தில் உருகிய பற்ருசினை ஊற்றி அதனை வலுவடையதாகச் செய்திடுக. ஒரு பேணுக் கத்தியைக்கொண்டு சின்னந்தை ஒழுங்காகச் செதுக்கி அதன் பின்புறத்துடன் ஒரு காப்புக் குண்டுசியைப் (Safety pin) பற்ருசு வைத்துச் சேர்த்திடுக. நீங்கள் விரும்பினுல் மு ற் கு றி ப் பி ட் - சோதனையிலுள்ள தைப் போலவே இஃது இப்பொழுது முலாம் பூசப் பெறலாம். - 265