பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெட்டியைப் பெறுக; அல்லது அமைத்திடுக. பெட்டியின் உச்சியிலும் முன்புறத்திலும் சாளர கண்ணுடித் தகடுகளைப் பொருத்துக. விளக்கப் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு பின்புறத் தைத் திறப்பாக விட்டு அதனை ஒருதிரைபோல் மூடும் தளர்ச்சியாகத் தொங்கும் கறுப்புத் துணி யால் மூடுக. பெட்டியின் மையத்தில் ஒன்றன் மீது ஒன்று 10 செ. மீ. நீளத்திற்குப் படியுமாறு இந்தத் திரையினை இரு பகுதிகளாக அமைத் திடுக. பெட்டியின் உட்புறம் கறுப்பு வண்ணப் பூச்சில்ை தீட்டுக. ஒரு முனையின் அடிப் பகு திக்கும் உச்சிக்கும் கிட்டத்தட்ட நடுப்பகுதியி லும் கண்ணுடி முகப்பினின்று 8 அல்லது 10 செ.மீ. தூரத்திலும் 10 செ.மீ. நீளமும் 5 செ.மீ. அகலமும் உள்ள ஒரு சாளரத்தை வெட்டுக. இது சாளரம் ஒளிக்கதிர்களை விடுவதற்காகும். நீங்கள் இச் சாளரத்தை வெவ்வேறு வகைத் திறப்புக்களைக்கொண்டு மூடலாம் : அட்டையி னின்றும் இத் திறப்புக்களை வெட்டி ஓவியக் குண் டுசிகளைக்கொண்டு இனத்துக் கொள்ளலாம். முதல் சோதனைக்கு சுமார் 5 மி. மீ. குறுக்கு விட்டமுள்ள மூன்று துளைகளைச் சம தூரத்தில் கொண்ட ஒரு கறுப்பு அட்டைத் துண்டினை வெட்டுக. இதனைச் சாளரத்தின் மீது ஒவியக் குண்டு சியினுல் பொருத்துக. உங்கள் பெட்டி யைப் புகையில்ை நிரப்புக. ஒரு தட்டில் வைக் B. ஒளித் திருப்ாம் கப்பெற்ற சிதைவுற்ற மரம், சாம்பிராணி வந் திகள் அல்லது கனிந்து எரியும் சிறு சுருட்டு ைெள்ளை அட்டிை கிட்டித்தட்டி ஒரு மீட்டிர் கள் இவற்றைப் பெட்டியின் ஒரு மூலையில் அமைத்து இது செய்யப்பெறுதல் கூடும். அடுத்து, சாளரத்தினின்றும் கிட்டத்தட்ட ஒரு மீட்டர் தொலைவில் ஒரு மின்சாரக் கைவிளக் கினை அமைத்திடுக. ஒளியை ஓர் இணைக் கற்றையாகக் குவியச் செய்து அதனைச் சாள ரத்தின் துளைகளில் விழுமாறு நேராக அமைத் திடுக. பெட்டியினுள் புகையிஞல் கண்ணுக்குப் புலளுகச் செய்யப்பெற்ற ஒளிக் கதிர்களை உற்றுநோக்குக. ஒளி நேர்க் கோடுகளில் செல்லுகின்றது என்பதை இச் சோதனை காட்டுகின்றதா? B. ஒளித் திருப்பம் 1. புகைப் திருப்பம் : புகைப் பெட்டியைப் புகையினல் நிரப்புக. சென்ற சோதனையில் செய்ததைப் போலவே மின்சாரக் கைவிளக்கு ஒளிக் கற்றையை சாள ரத்தின் மூன்று துளைகளின்மீது ஒளிரும்படி செய்க. இப்பொழுது பெட்டியின் உட்புறம் பெட்டியினுல் ஒழுங்கான ஒளித் கிட்டத்தட்டி ஒரு மீட்கூர் ஒரு சமதள ஆடியைப் பிடித்து ஆடியிலிருந்து ஒளித் திருப்பம் நிகழ்ந்த பிறகும் எவ்வளவு தெளிவாகக் கதிர்கள் வரையறுக்கப்பெறுகின் றன என்பதை உற்றுநோக்குக. இங்ங்னம், ஒளிக் கதிர்கள் சிதருமல் ஒளித் திருப்பம் அடைந்தால் அவை ஒழுங்காக ஒளித் திருப்பம் அடைகின்றன என்று வழங்கப்பெறுகின்றன. 2. புகைப் பெட்டியினுல் பரவி விரவும் ஒளித் திருப்பம்: - ஒரு கண்ணுடித் தட்டின்மீது ஒரு செல்லோ ஃபேன் தாள் துண்டினே வைத்து அதன் மேற் பரப்பு ஒரே மாதிரியாக மங்கலான தோற்றம் பெறும்வரையிலும் அதனை ஓர் எஃகுக் கம்ப ளத்தைக்கொண்டு தேய்த்துச் சொர சொரப் பாக்குக. இங்ங்ணம் மங்கலாக்கப்பெற்ற செல்லோஃபேன் தாளைக் கோந்து அல்லது இரப்பர்ப் பட்டைகளைக்கொண்டு கண்ணுடி 267