பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோலின் நடுவிலும் குவளையின் நடுவிலுமுள்ள துளையொன்றில் தளர்வாகப் பொருந்தக்கூடிய ஆணியின்மீது ஏற்றி அமைத்திடுக. விளக்கப் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு ஒரு செவ்வக வடிவான உலோகத் தகட்டில் ஒரு பிளவினை வெட்டி, அத்தகட்டினை அசையாது பொருத்தி, குவளையின் பரிதியுடன் பொருந்தும் படியாக வளைத்திடுக; இந்த ஏற்பாட்டில் தகட்டிலுள்ள பிளவு வட்டமான அளவுகோலில் 90° அடையாளத்திற்கு எதிராக இருக்குமாறு அது பொருத்தப்பெறுதல் வேண்டும். கதிர வன் ஒளி அல்லது வேறு ஏதாவது தொலைவி லுள்ள ஒளி மூலம் எறியும் ஒரு கதிர் தகட்டி லுள்ள பிளவின்வழியாக அளவு கோலின் மையத்தில் படும்படியாகக் குவளையை பெஞ்சின் மீது வைத்திடுக. ஒளி தன்னுடைய வழியி லேயே ஒளித் திருப்பம் பெறுவதற்கேற்ப ஆடியை ஒழுங்குபடுத்துக. இப்பொழுது ஆடியை 10° கோணத்தில் சுழற்றுக. ஒளித் திருப்பம் செய்யப்பெற்ற கதிர் செல்லும் கோணம் திருப்பப்பெறும்பொழுது நீங்கள் என்ன காண்கின்றீர்கள்? 12. குச்சியின் மீது ஆடி : ஒரு காகிதக் கவ்வியைப் பயன்படுத்தி ஓர் ஆடியை ஒரு வரைகோலின் முனயுடன் 8. ஒளித் திருப்பம் இணைத்திடுக. ஒரு கதவின்புறமாக நின்று வாயிலுக்கு வெளியே ஆடியைப் பிடித்திடுக. எங்ங்ணம் ஒளித் திருப்பம் அடைந்த ஒளி முலை யைச் சுற்றிலும் பார்ப்பதற்கு உங்கட்குத் துணை புரிகின்றது என்பதை விளக்குக. 13. எ ங் ன ம் இயற்றுவது?: 2 செ. மீ. இடைவெளி இருக்கும்படியாக ஓர் அஞ்சலட்டையின் நீளப் புறத்திற்கு இணையாக இருக்கும்படி மூன்று கோடுகளை வரைந்திடுக. இக் கோடுகள் அட்டையை நான்கு துண்டு மாதிரி பெரிஸ்கோப்பினை ו- - - ബ } } l | j } } ; | } f ; | T i سه ل، سم مه களாகப் பிரிக்கும். விளக்கப் படத்தில் காட்டப் பெற்றுள்ளவாறு முனைகளினின்றும் 2 செ. மீ. அகலமுள்ள துண்டுகளை வெட்டிவிடுக. ஒரு தக்கைத் துளைப்பானைப் பயன்படுத்தி படத்தி லுள்ளவாறு பொருத்தமான இடங்களில் துளை களை வெட்டி, அட்டையினை ஒரு செவ் வகப் பெட்டியாக மடித்திடுக. பிளாஸ்டிக் காரை அல்லது கோந்துள்ள தாளினைப் பயன் படுத்தித் துளைகளுக்கு எதிராக சிறிய ஆடித் துண்டுகளை ஒட்டுக. 14. பல-கோலங்காட்டியை (Kaleidoscope) எங் நனம் இயற்றுவது ?: . கிட்டத்தட்ட 10 செ. மீ. நீளமும் 3 செ. மீ. அகலமும் உள்ள இரண்டு ஆடித் துண்டுகளை யும் அதே அளவுகளுள்ள ஓர் அட்டைத் துண் டினையும் இரப்பர்ப் பட்டைகள் அல்லது கோந் துப் பசையுள்ள தாளினைக் கொண்டு ஒன்ருக இணைத்திடுக. இங்ங்ணம் அமைந்துள்ள ஒரு கோண வடிவமுள்ள ஒரு பட்டகத்தின் அச்சின் வழியாகக் காண்க. அதன்வழியாகப் பார்க்கப் 271