பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B. ஒளித் திருப்ாம் பெறும் பொருள்கள் ஒர் ஒழுங்கான கோலத்தை உண்டாக்கும். வெள்ளி முலாம் பூசப்பெற்ற భొ. | co, | கண்ணுடி கிடைக்காவிடில், சாதாரணக் கண் ணுடியின்மீது பூசப்பெறும் கறுப்பு வண்ணப் பூச்சு நல்ல விளைவுகளே உண்டாக்கும். 15. இரட்டை ஒளித் திருப்பம் : ஓர் அட்டைப் பெட்டியின் ஒரு முனையில் கிட்டத்தட்ட 1 செ. மீ. அகலமுள்ள ஒரு பிள வினை வெட்டிடுக. பெட்டியின் அடி மட்டம் கதிரவன் திருப்ப ஒளிக் கற்றை ஒளி இரண்டிாவது ருப்பமடைந்த ஒளிக்கற்றை மடைந்த ஒளிக்கற்றை வரையில் இந்தப் பிளவு வெட்டப்பெறல் வேண்டும் என்பதை நினைவு கொள்க. பெட்டியை ஒரு பக்கமாக அமைத்து, அதனைப் பிரகாசமான கதிரவன் ஒளியில் வைத்திடுக. கதிரவன் ஒளிக் கற்றை பெட்டியின் அடி மட் டத்தின் நெடுக விழுமாறு பெட்டியை ஒழுங்கு படுத்துக விளக்கப் படத்தில் காட்டப்பெற் றுள்ளவாறு ஆடிகளை வைத்திடுக. 16. தலைகீழான எழுத்து : ஒரு சாதாரண வெள்ளைத் தாளின்கீழ் ஒரு கரித் தாளினைக் (Carbon paper) கரியுள்ள பக் கம் மேற்பக்கமாக வைத்து ஒரு தலைகீழான எழுத்தினை உண்டாக்குக. தாளின்மீது ஏதா வது எழுதுக; அதன் மறு புறம் தலைகீழான எழுத்து அமைந்திருப்பதைக் காண்பீர்கள் λιαμίuuίφ wRvనీ ஓர் ஆடியின் முன்புறமாக இந்த எழுத்தினைப் பிடித்துக்கொண்டு அதனைப் படித்திடுக. நீங் கள் ஆடியில் தாளே நோக்கிக் கொண்டிருக் கும்பொழுது அதன்மீது ஏதாவது எழுதுக; பென்சிலேக் கவனித்திடுக. 17. ஒளித் திருப்பத்தில்ை ஒவியங்களைப் படி யெடுத்தல் : ஒரு தெளிவான கண்ணுடியினைப் பெஞ்சின் மீது செங்குத்தாகத் தாங்குவதற்கு ஒருமரத்தா லான ஓர் ஆடைக் கவ்வியினைப் பயன்படுத்துக படியெடுக்கப்பெறவேண்டிய ஒ வி ய த் ைத க் கண்ணுடியின் ஒரு பக்கத்திலும் ஒரு வெள்ளைத் தாளினே அதன் மறுபுறத்திலுமாக வைத்திடுக. கண்ணுடியின் வெள்ளைத் தாளினைப் பார்த் திடுக ; அதன்மீது ஒவியத்தின் ஒளித்திருப் பத்தினை (Reflection) வரைந்திடுக. கண்ணுடி ஏன் செங்குத்தாக இருத்தல் வேண்டும்? ஒவி யத்தின் படி அதன்மூலம் முன்மாதிரியினின்றும் எங்ங்னம் வேறுபடுகின்றது? நீங்கள் வரைந்து கொண்டுள்ள தாளின்மீது பகல் ஒளி படா மல் தடுப்பது எங்ங்ணம் மேம்பாடுடையது? 272