பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. கடிகார முகப்பும் ஒர் ஆடியும் : இரண்டு ஆடிகளின் ஓரங்கள் தொட்டுக் கொண்டும் அவை ஒன்று பிறிதொன்றுக்குச் செங்கோணமாக இருக்குமாறும் ஆடிகளே செங்கோண ன நிறுத்துக. இந்த இரண்டு ஓரங்களும் நாடாத் துண்டுகளால் இணைக்கப்பெறலாம். ஒரு கடிகாரத்தின் முகப்பின் நடுக்கோடு இரண்டு ஆடிகளின் சந்திப்புக்கு எதிராக இருக்குமாறு கடிகாரத்தை ஆடியின் முன்புறத்தில் வைத் திடுக. பிம்பத்தை உற்றுநோக்கி அதனை ஒற்றையாடியில் பார்க்கப்பெறும் பிம்பத்துடன் ஒப்பிடுக. 19. ஒளித் திருப்பத்தால் பணம் பெருக்குதல்: ஒரு துண்டு நாடாவினக்கொண்டு இரண்டு ஆடிகளை ஒன்ருகக் கீல் பொருத்தம் செய்து விளக்கப் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு அவற்றை அமைத்திடுக. இரண்டு ஆடிகளுக்கு நாணயம் மிடையே ஒரு நாணயத்தை வைத்து உண்டாக் B. ஒளித் திருப்பம் மெழுகுவத்தியை ஆடிகளுக்கிடையில் வைத்து அதன் பிம்பங்களே உற்றுநோக்குக. 20. இணையான ஆடிகளின் ஒளித் திருப்பம்: ஒளித் திருப்பம் செய்யும் பக்கங்கள் ஒன்றை யொன்று நோக்கியிருக்குமாறு இரண்டு ஆடி ஆடிகள் நாணயம் களே அவற்றின் ஒரத்தின்மீது நிற்குமாறு செய்க. ஒரு நாணயம் அல்லது எரியும் மெழுகு வத்தியை ஆடிகளுக்கிடையில் வைத்திடுக. ஒர் ஆடியினுள் நோக்கி எத்தனைப் பிம்பங்கள் அமைந்துள்ளன என்று காண்க. மற்ருேர் ஆடியிலும் நோக்குக. 21. கதிர்ப் பெட்டியைக் கொண்டு குழிவான ஆடியினின்றும் ஒளித் திருப்பம்: மேலே B-9இல் அமைக்கப்பெற்ற கதிர்ப் பெட்டியினைப் பயன்படுத்துக. ஓர் இணை ஒளிக் கற்றையினை ஒரு வளைவான தகரத் துண்டின் மீது அல்லது ஒர் உலோக வளையத்தின் ஒரு பகுதியின்மீது விழும்படி செய்து குவியத்தூரம் நேர் முறையில் அளக்கப்பெறுதல் கூடும். . 22. குவி-ஆடியினின்றும் ஒளித் திருப்பம்: ஒரு தானியங்கியின் பக்கத்து ஆடியைப் (wing mirror) போன்ற ஒரு குவி-ஆடியினைப் கப்பெறும் பிம்பங்களின் எண்ணிக்கையை =خEجتf உற்றுநோக்குக. ஆடிகளின் கோணத்தை Ç 华三 மாறுதலடையச் செய்து பிம்பங்களின் எண் వౌ っヘ ணிக்கையை உங்களால் அதிகரிக்க முடி - * * * & 岭 - கின்றதா என்று பார்த்திடுக. எரியும் ஒரு பெறுக. இதனை ஒரு கதிர்ப் பெட்டியுடன் பயன் XXXV 273