பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. ஒளி விலகலும் அதன் பயன்களும் பெறலாம். இயல்-18, இனம்-27 (இ)-இல் குறிப்பிடப்பெற்ற ஏதாவது ஒரு முறையில் இவை வெட்டப்பெற்றுக் கரடுமுரடான விளிம்புகள் ஒரு கல்லின் மேற்பரப்பின்மீது தேய்த்து அகற்றப்பெறலாம். தெளிவான பிம்பத்தை அனுப்புவதற்கு இவை நல்லவை என்பது அரிதாயினும், காய்ந்த புல்லில் கிடக் கும் பழைய புட்டிகளினல் பகலவனின் கதிர்கள் குவியம் செய்யப்பெற்று எங்ங்னம் புதர்த் தீக் கள் பற்றப்பெறுகின்றன என்பன போன்ற வற்றை விளங்கச் செய்வதற்கு இவை பயன் படுத்தப்பெறுதல் கூடும். 9. வில்லைகள் எ ங் ந ன ம் உருப்பெருக்கு கின்றன :: ஒரு பென்சிலை (அல்லது உங்கள் விரலை) ஒரு கண்ணுடிப் பாத்திரத்திலுள்ள நீரில் தோய்த்து ஒரு பக்கத்திலிருந்து அதனை நோக்குக. அஃது உருப்பெருக்கப்பெற்றுள்ளதா? ஒரு மீன் தொட்டியிலுள்ள மீனே உச்சியிலிருந்து 制 நோக்கியும், ஒரு பக்கமாக இருந்து நோக்கியும் காண்க. தொட்டியும் நீரும் மீனை உருப்பெருக் கிக் காட்டுகின்றனவா? வட்ட வடிவமான தொட்டிகளில் வைக்கப்பெற்றுள்ள யாளி விதைகள் (Olive) அல்லது வேறு பொருள் களை உற்றுநோக்குக. அவை உருப்பெருக்கிக் காட்டப்பெறுகின்றனவா? தெளிவான கண்ணு டிக் கோலிகள் கூட வில்லைகளாகச் செயற்படு கின்றன. 10. வில்லேயின் உருப்பெருக்குத் திறனே எங்ஙனம் அளப்பது? : ஏதாவது ஒரு கோடிட்ட தாளின்மீது ஒரு கைவில்லையைக் குவியம் செய்க. வில்லைக்கு வெளியே காணப்பெறும் இடைவெளிகளின் எண்ணிக்கையை வில்லையின் வழியாகக் காணப் ٭السلے IN ایسسجد பெறும் ஓர் ஒற்றை இடைவெளியுடன் ஒப்பிடுக. இங்குள்ள விளக்கப் படத்தில் காட்டப்பெற் றுள்ள வில்லே மும்மடங்கு உருப்பெருக்கு கின்றது. 11. குவி-வில்லை எங்ங்ணம் ஒரு பட பிம்பத்தை உருவாக்குகின்றது ?: ஓர் அறையிலுள்ள ஒரு சாளரத்தைத் தவிர எல்லாச் சாளரங்களையும் இருட்டடைப்பு செய் திடுக. ஒரு மாளுக்கனைக்கொண்டு வெளியி கை வில்லே சாளரம் லுள்ள ஒரு காட்சியை நோக்கி சாளரத்தில் ஒரு வில்லையைப் பிடித்துக் கொண்டிருக்குமாறு செய்க. ஒரு பிம்பப் படம் உருவாகும்வரை வில்லையின் அருகில் ஒரு வெள்ளைத் தானினைக் கொண்டுவருக. பிம்பத்தின் நிலையைப்பற்றி நீங்கள் காண்பதென்ன ? 12. வில்லைகளை ஆராய்வதற்கு எங்ஙனம் எளிய ஆய்கருவியினை (Apparatus) அமைப் பது ?: ஓர் ஒளி பெஞ்சினை அமைப்பதற்குத் தேவை யானவை எல்லாம் ஓர் உறுதியான மேற்பரப்பு ஆடிகளையும் வில்லைகளையும் பிடித்துக் கொள் ளும் ஏற்பாடு, தூரங்களை அளப்பதற்குரிய வசதியான அமைப்பு இவையேயாகும். 276