பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. ஒளி விலகலும் அதன் பயன்களும் 15. மாதிரி கூட்டு நுண்பெருக்கி (Com pound microscope): சோதனை-C 12இல் செய்யப்பெற்ற ஒளிப் பெஞ்சின்மீது ஒரு சிறிய குவிய வில்லையை (Focus lens) அமைத்திடுக. ஒரு சாளரத் திரைக்குப் பின்புறமாக வில்லையின் ஒரு பக்கத் தில் ஓர் எரியும் மெழுகுவத்தியை வைத்திடுக. வில்லையின் மறுபுறத்தில் திரையின் மிகத் தெளிவான பிம்பம் உருவாகும் இடத்தில் ஒரு வெள்ளை அட்டையை வைத்திடுக. வெள்ளை அட்டையை அகற்றி அட்டையிருந்த இடத் திற்குச் சற்று அப்பால் இருக்குமாறு மற்ருேர், இரு புறக் குவி-வில்லையை வைத்திடுக. இரண்டு வில்லைகளின்வழியாகவும் திரையினை நோக்குக. அது பெரிதாகத் தோற்றமளிக்கும். 16. மாதிரி ஒளி விலகுமுறைத் தொலை நோக்கி (Refracting telescope): ஒரு நீண்ட குவிய வில்லையை ஓர் ஒளி பெஞ் சின் முனேயில் அமைத்திடுக ; அது சாளரத் தின் வழியாக ஏதாவது ஒரு காட்சியை நோக்கி யிருக்கட்டும். முன்னைய சோதனையில் செய்த தைப் போலவே, வில்லையின் எதிர்ப்பக்கத் தில் காட்சியின் பிம்பம் மிகத் தெளிவாக உரு வாகும் இடத்திற்கு ஒரு வெள்ளை அட்டையைக் கொண்டு வருக. இப்பொழுது அட்டைக்குப் பின்புறமாக, அந்த அட்டை வில்லையின் குவியத் தூரத்திற்கு ஒரு சிறிது அண்மையில் இருக்கும் வரையிலும் ஒரு சிறிய குவிய வில்லை யைக் கொண்டு வருக. அட்டையை அகற்றி அந்த இரண்டு வில்லையின்வழியாகவும் அந்தக் காட்சியினை நோக்குக. 17. எங்ங்னம் கோட்டு இயற்றுவது?: Álsoardsm to lossfisplb (Direction indicators) - மோட்டாரின் உட் புற விளக்குகளிலும் பய ன் ப டு த் த ப் பெறுவது போன்ற ஒரு குமிழ் ஒளி பற் றிய சோதனைகட் குரிய பயன்படத் தக்க ஒரு கோட்டு ஒளி மூ ல த் ைத அளிக்கின்றது. ஓர் ஒட்டுப் பலகைத் துண்டி ஒளி மூலத்தை னின்றும் ஒரு வசதியான கொளுவி (Holder) இயற்றப்பெறுதல் கூடும். மரத்தில் ஆணி யால் இணைக்கப்பெற்ற தகரத் துண்டுகள், அல்லது திருகாணி கோடிகளால் பிடிக்கப் பெறும் தகரத் துண்டுகள் முடிகளுடன் மின் இணைப்புக்கள் செய்வதற்குப் பயன்படுத்தப் பெறுதல் கூடும். 18. பொருளுக்கும் பிம்பத்திற்குமுள்ள வில்லை யின் தொடர்புகள் : பிளாஸ்டிக் பசையினைக்கொண்டு வில்லை ஒரு மரக்கட்டையின் முன்புற ஓரத்துடன்இணைக்கப் பெறுதல் கூடும். கதிர்கள் குறுக்கே சந்திக்கும் ఫ్లి இடந்தான் பிம்பத்தின் இடமாகும். ஒருவரைப் படத்தில் (Graph) yக்கு எதிராக u வைக் குறித்து (Pilot) அடியிற்கண்ட வாய்பாட்டினை சோதித்தல் கவர்ச்சிகரமான செயலாகும். 1 I 1 - ੋਂ; = 7 19. பொருளுக்கும் பிம்பத்திற்குமுள்ள வில்லை யின் தொட்ர்புக்ள் (ஒளி மூலமின்றி): கிட்டத்தட்ட 5 செ. மீ. சதுரமுள்ள ஆடியொன்று ஓர் ஒளி மூலத்தினை ஈடு செய்தல் கூடும். ஆடியின் மையத்தினின்றும் 1 செ. மீ. தூரத்திற்கு" வெள்ளிமுலாம் நீக்கப் பெற்ற இடமே பொருளாக அமைகின்றது. ஆடி ஒளியை நோக்கியிருத்தல் வேண்டும்; இப்பொழுது ஒளிக்கு அப்பால் உள்ள பக்கத் 1 ജ 臣士 தில் வைக்கப்பெற்றுள்ள அட்டையில் பிம்பம் ஏற்றுக்கொள்ளப்பெறுதல் கூடும். 278