பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிம்பத்தின் அளவு - வாருங்கள் எனற உறவு முறை யும் கூட சோதிக்கப்பெறுதல் கூடும். 20. Iomg!girsutā. Görorio (Critical angle): இரண்டு நுண் பெருக்கி நழுவங்களினின்றும் (Slides) SPG s r sögy Sisopsou (Air cell) அமைத்திடுக; ஒரு மெல்லிய தகரத் தகட்டுச் சட்டத்தை வெட்டி அதனை கானடா பால்சம் பசை அல்லது போஸ்டிக் சீமைக் காரையினைக் கொண்டு நழுவங்களுக்கிடையில் ஒட்டி இதனை அமைத்திடலாம். கிட்டத்தட்ட 20 செ. மீ. நீளமுள்ள ஒரு மரத்துண்டிலுள்ள ஒரு சிறு துளையில் இதனைப் பொருத்துக. இந்த மரத் துண்டின் முனைகளில் குறி முட்களாகத் துணை செய்வதற்கு இரண்டு தையலூசிகளைச் செலுத்துக; இவை மோட்டு மரச் சட்டத்தைக் (Lath) காட்டுகின்றன. காற்றறை (Air cell) குடுவையினுள் இருக்கு மாறு, இந்தச் சட்டம் நீருள்ள ஒரு குடுவையின் மீது அமைந்திருக்கும்பொழுது, குடுவை நிற்கும் தாளை இத் தையலூசிகள் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இதுதான் மாறு தானக் கோண ஆய்கருவி' என்பது.இது பயன் படுங்கால் குடுவையின் ஒரு குறுக்கு விட்டத் தால் மூன்று குண்டு சிகளின் அடிக்கோடு பயன் படுத்தப்பெறுகின்றது. ஒரு முழு ஒளித் திருப் பம் நிகழும்வரை கோல் நகர்த்தப்பெறுகின் றது. இதற்கு இரண்டு இடங்கள் இருக்கும்; C. ஒளி விலகலும் அதன் சயன்களும் ஒவ்வொன்றிலும் ஊசியின் முனைகள் குறிக்கப் பெறுதல் வேண்டும். 21. நீரின் மாறுதானக் கோணத்தை அளத் தல் : மெழுகு தடவப்பெற்றுள்ள ஓர் அட்டையி னின்றும் 4 செ. மீ. குறுக்கு விட்டமுள்ள ஒரு வட்டத் துண்டினை வெட்டுக. அட்டையின் மையத்தில் ஒரு நீண்ட குண்டுசியினைச் செலுத்தி அதனைத் தலைகீழாக நோக்கியிருக்கு மாறு நீருள்ள ஒரு கண்ணுடிப் பாத்திரத்தில் மிதக்க விடுக. குண்டுசியின் தலையை மேற். பரப்பின் மேலிருந்துகொண்டு நோக்கிளுல், அஃது அட்டையின் பின்புறத்தில் சற்று மறை யும் அளவுக்கு அதன் நிலை ஒழுங்குபடுத்தப் பெறுதல் கூடும் எனபதை அறியலாம். இந்த நிலையில் குண்டுசியின் தலையினின்றும் ஒரு கதிர் ஒளி விலகச் செய்யப்பெறுகின்றது; இங்ங்ணம் செய்யப்பெறுங்கால் அக் கதிர் கண்ணுக்கு எட்டாமல் மேற்பரப்பின் வழியாகவே போய் விடுகின்றது. கோணம் 9 நேராக அளக்கப்பெறலாம்; அல்லது ಸ್ಥಿ ಸraಣ அளந்து டாஞ்சென்டு அட்டவணைகளைப் பயன்படுத்தி அது கணக் கிடப்பெறலாம். 22. , UdfhG LDĪT ானக் கோணச் சோகன: றமறரு மாறுத 莎 ஒரு சிறு மாதிரிக் குழல் அல்லது மாத்திரைப் புட்டியை ஒரு செவ்வக வடிவக் கண்ணுடித் தொட்டியில் வைத்து அதனைத் தொட்டியின் பக்கங்களின் வழியாக நோக்குக. குழலின் மையப் பகுதி உருளை வடிவான ஒரு விரிவு செய்யும் வில்லையாகச் (Diverging lens) செயற் படும்; ஆளுல் அதன் விளிம்புகள் வெள்ளி முலாம் பூசப்பெற்றதுபோல் தோற்றமளிக் கும். 279