பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே ஒளி விலகலும் அதன் பயன்களும் கதிர் விளக்கப் படத்தினின்றும் in с-: என்பது அறியப் பெறும். தொட்டியின் முகப்பிற்கு இணையாகவுள்ள ஓர் அளவுகோலுக்குப் பார்வை மனைகளின் (Sighting stoois) (pàsTrassir GT 5Tirs @g5565 மாறு வைக்கப்பெற்றுள்ள அந்த மணைகளைப் பயன்படுத்தி இந்த இரண்டு தூரங்களும் அளக்கப்பெறுதல் கூடும். 23. காமிரா எங்ங்ணம் செயற்படுகின்றது? : ஒன்ருேடொன்று சற்று இறுக்கமாகப் பொருந்தக்கூடிய இர ண் டு பெட்டிகளைக் கைவசப்படுத்துக. ஒவ்வொரு பெட்டியினின் றும் ஒரு முனையை வெட்டியெறிந்து வெட்டப் பெற்ற முனைகள் சேர்ந்து இருக்குமாறு ஒன்றி னுள் ஒன்றை நழுவச் செல்லுமாறு செய்திடுக. இப்பொழுது ஒரு பெட்டியின் பின் முனையை வெட்டி அதன்மீது எண்ணெய்ப் பசை ஒட்டாத தாள் அல்லது இழையத்தாள் (Tissue paper) ஒன்றினைப் பொருத்துக. மற்ருெரு முனையில் ஒரு வில்லையின் அளவிற்கு ஒரு துளையை வெட்டி அத் துளையில் ஒரு குவி-வில்லையை அமைத்திடுக. இப்பொழுது காகிதத் திரையின் மீது வெளிப்புறத்திலுள்ள ஒரு காட்சியின் பிம் பத்தை வில்லை குவியச் செய்யும் வரையிலும் பெட்டிகளையும் உள்ளேயும் வெளியிலும் நகர்த் துக. இந்த மாதிரியமைப்பில் தாள் இருக்கும் இடத்தில்தான் ஒரு காமிராவில் கூருணர்வுள்ள ஃபிலிம் வைக்கப்பெறுகின்றது. 24. ஊசித்துளை-காமிராவைக் கொண்டு எங்ங் ,னம் படத்தை எடுப்பது? : ஒரு சுண்ணக்காம்புப் பெட்டி போன்ற ஒரு மரப்பெட்டியினின்றும் ஓர் ஊசித் துளை காமி ராவை இயற்றுக (இந்த இயல் சோதனை-A 4 ஐக் காண்க). அதன் உ ட் பு ற ம் கறுப்பு வண்ணம் தீட்டுக. ஒரு முனையின் மையத்தில் 1 செ. மீ. துளையிடுக. பெட்டியின் உட்புறம் ஒரு மெல்லிய உலோகத் தகட்டினைக்கொண்டு துளையின மூடுக. ஓர் ஊசியைக் கொண்டு உலோகத் தகட்டின் மையத்தில் ஒரு துளை யிடுக; அத்துளே மிக ஒழுங்காக இருக்கின்றதா என்பதை உறுதி செய்துகொள்க. பெட்டியின் எதிர்ப் பக்கத்தில் உட்புறமாக வெட்டப்பட்ட ஃபிலிமின் பகுதிகள் நழுவிச் செல்லச் செய் வ த ற் .ே க ற் ப வழிகாட்டிகளைப் (Guides) பொருத்துக. ஊசித் து ளை ைய மூடும் பொருட்டுத் துளையில் ஒரு தக்கையை இறுக்க மாகப் பொருத்துக. ஒ ர் இருட்டறையில் ஏதாவது ஒளிப்பட ஃபிலிமை வழிகாட்டிகளில் நழுவிச் செல்வதற் கேற்பச் சரியான அளவு களில் வெட்டுக. பெட்டியின் மேற்புறத்தை மூடிக் காமிராவை வெளிப்புறமாக எடுத்திடுக. தக்கை நீங்கள் எடுக்க விரும்பும் காட்சியை நோக்கிக் காமிராவை வைத்துக்கொள்க. ஒரு விகுடி நேரம் அல்லது இரண்டு விளுடி நேரம் தக்கையை அகற்றித் திரும்பவும் அமைத்து விடுக. இருட்டறையில் திறந்து காட்டப் பெற்ற ஃபிலிமை அகற்றி உருத்துலக்குக; அல்லது கறுப்புத் தாளில் சுற்றி உருத்துலக்கு வதற்கு ஒளிப்படக் கடைக்கு எடுத்துச் செல்க, 280