பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. எளிய பார்வைக் காமிரா: ஓர் எளிய பார்வைக் காமிரா அடியிற் கண்ட வாறு செய்யப்பெறுதல் கூடும். ஒரு கை வில்லையைக்கொண்டு .ெ தா லே வி லி ருக் கும் குன்று அல்லது மரத்தின் பிம்பத்தை அட்டை யின்மீது குவியச் செய்திடுக. அட்டைக்கும் வில்லைக்கும் இடையிலுள்ள துரத்தை அளந் திடுக; அட்டைத் துண்டின் உயரம் இந்தத் தூரத்திற்குச்ச #_*) L# # #5 இருக்குமாறு அதனினின் றும் ஒரு சிறு துண்டு அட்டையினை (Carton) வெட்டுக. அ. டி ப் பு ற த் தி ன் மையத்தில் - இரப்ார்ப் கட்டிைகள் வில்லையைவிட ஒரு சிறிது குறைவாக இருக்கு மாறு ஒரு துளையை வெட்டுக. முதல் துளையின் அளவைப் போன்ற ஒரு துளையினையுடைய ஒர் அட்டையைக்கொண்டு இந்தத் துளையின்மீது வில்லையைப் பொருத்துக. பெட்டியின் திறந் துள்ள உச்சியின்மீது ஒரு மெல்லிய இழையத் இழையத் தாள் 1). சிறம்பற்றிய சோதனைகள் தாளைக் கட்டுக. ஓர் இருட்டறையில் இதன் வில்லை ஒரு சாளரத்தை நோக்கியிருக்குமாறு வைத்து இந்தப் பார்வைக் காமிரா பயன் படுத்தப்பெறலாம். 26. குவியம் செய்யும் பார்வைக் காமிரா : சோதனை-C 25இல் விவரிக்கப்பெற்றதைப் போன்ற அதே முறையில் ஒரு குவியம் செய்யும் பார்வைக் காமிரா இயற்றப்பெறுதல் கூடும். குவியத்திற்கு இணங்குவதற்காக ஓர் இரண்டாவது பெட்டி முதல் பெட்டியில் நழுவிச் செல்லுமாறு அமைக்கப்பெற்றுள்ளது. நோக்கப்பெறும் .ெ ப ரு ள் எவ்வளவுக் கெவ்வளவு ஒளியுள்ளதாக உள்ளதோ அவ் ఙ• 乏 空 இரப்பர்ப் இழையத் தாள் கட்டிைகள் - வளவுக் கவ்வளவு இழையத் தாளின் திரை இருண்டதாகக் காணப்பெறும்; முடிவுகளும் மிக நல்லனவாக இருக்கும். - D கிறம்பற்றிய சோதனைகள் 1. கதிரவன் ஒளியின் நிறம் என்ன? : பகலவன் ஒளி பிரகாசிக்கும் அ ைற யொன்றில் இருட்டடைப்பு செய்திடுக. பல சுண்ணுடிப் பட்டிகம் நிறமாலை / | : ն கணியின் கதவில் ஒரு சிறிய துளையிட்டு ஒரு XXXVI மெல்லிய ஒளிக்கற்றையை உள்ளே வரும்படி செய்க. ஒளிக்கற்றையின்மீது படும்படியாக ஒரு கண்ணுடிப் பட்டகத்தைப் பிடித்து எதிர்ப் புறச் சுவரில் அல்லது கூரை முகட்டில் நிற மாலை' எனப்படும் வண்ணங்களின் பட்டையை உற்றுநோக்குக. கதிரவனின் நிறமாலையில் இங்ங்ணம் காணப்பெறும் நிறங்களின் பெயர் களை உங்களால் சொல்ல முடியுமா ? 2. நிற மாலையின் வண்ணங்களே வைத்தல்: ஒன்ருக கதிரவனின் வெண்ணிற ஒளியினின்றும் பட்டகத்தின் எதிர்ப் பக்கத்தில் நிறப்பட் டையில் படிக்கும் கண்ணுடி வில்லையொன்றி னைப் பிடித்துக்கொள்க. சுவரின்மீதுள்ள நிறப்பட்டைக்கு என்ன நிகழ்கின்றது ? 281