பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

D. நிறம்பற்றிய சோதனைகள் 3. நிற மாலையை உண்டாக்கும் மற்ருெரு வழி: பிரகாசமான கதிரவன் ஒளியில் நீருள்ள ஒரு ஒரு சிறு செவ்வக தொட்டியினை வைத்திடுக. நிறமாலையின் N ు ఉత్ప్రశః es கதிரவனின் ஒளிக்கற்றை <蜴母 நீர்த் தொட்டி எதிராகச் சாய்த்துப் பிடித்து நிறமாலை அல்லது வண்ணப்பட்டை சு வ ரி ல் தோன்றுமாறு அதனை ஒழுங்குபடுத்துக. 4. கதிர்ப் பெட்டியினக்கொண்டு நிறமாலையை ஆய்தல்: ஒரு கதிர்ப் பெட்டியைப் பயன்படுத்தில்ை ஒர் இணை ஒளிக் கற்றையினின்றும் ஒரு கண் ளுடிப் பட்டகம் ஒரு நல்ல நிறமாலையை உண்டாக்கும். வில்லைக்கு முன்னர் கதிர்ப் பெட்டி ஒரு குறுகிய பிளவினைப் பெற்றிருத்தல் வேண்டும்; ஒர் அட்டைத் துண்டில் இத்தகைய பிளவினை வெட்டிக் கொள்ளலாம். ஒளிக் ), இக் {٦٦:;j. يدد ژ}ختي. . • * * * : . ; * > . .*.*.*.*.*.*: it t oor • * : . * سیر می * 哈 *- هم عه j معه "۔ ساري په கற்றையின் குறுக்கே ஊன் பசை வடிகட்டி களையும் பொட்டணம் கட்டும் தாள்களையும் வைத்தால் அவை சில நிறங்களை வெளி விடாமல் அடக்கிக்கொள்ளும். எடுத்துக்காட் டாக, ஓர் ஒளி புகும் ஊதா நிறக் காகிதத்தைப் 'யன்படுத்துங்கால், சிவப்பு, நீல நிறக் கதிர் கள் மட்டிலுந்தான் திரையில் காணப்பெறும். 5, Gâmr.g. opiomosoul (Line Spectrum) எங்ஙனம் காண்பது: şř srsifiu şsifiù starsståsor (Optical slit) உண்டாக்கவேண்டுமாயின் ஓர் ஆடியின் பின் புறத்திலுள்ள வெள்ளி முலாமில் ஒரு சிறு பகுதியை ஓர் ஊசியினைக்கொண்டு சுரண்டுக; அல்லது இதே முறையில் ஒரு மங்கிய ஒளிப் படத் தட்டினின்றும் சிறிதளவு பசைக் குழம் பின நீக்குக. ஒரு கோட்டு நிறமாலையைக் காணவேண்டுமாயின், பிளவிற்குப் பதிலாக ஒர் ஊசி பட்டகத்தின் ஒளிவிலகும் முனைக்கு இணையாக வைக்கப்பெற்றுச் சோதனை செய்யப் பெறவேண்டிய ஒளியில்ை ஒளிபெறச் செய்தல் வேண்டும். 6. வான வில்லை உண்டாக்குவதெங்ஙணம்?: பிரகாசமான கதிரவன் ஒளிபடும் சாள ரத்தின் விளிம்பில் நீர் நிறைந்த கண்ணுடிப் பாத்திரம் ஒன் றி ன வைத்திடுக. அஃது ஒரளவு சாளர விளிம்பின் உட்புற ஓரத்தில் நீர் நிறைந்த கதிரவன் ஒளி கண்ணுடிப் பாத்திரம் வெள்ளைத் தாள் வான வில் நீட்டிக் கொண்டிருக்கட்டும். தரையின்மீது ஒரு வெண்ணிறத் தாளை ைவ த் தி டு க; இப்பொழுது நீங்கள் ஒரு வானவில் அல்லது நிறமாலைப் பட்டையினைக் காண்பீர்கள். 282