பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. வானவில்லை உண்டாக்கும் மற்ருெரு வழி: கதிரவன் ஒளி நன்கு பிறங்கும் ஒரு நாள் அதிகாலையில் அல்லது பிற்பகலில் நீண்ட நேரத்திற்குப் பிறகு உங்கள் மு. து கு ப் புற ம் பகலவனை நோக்கியிருக்குமாறு வைத்துக் கொண்டு ம | ங் க ள - ர் ந் த ஓர் இருண்ட பின்னணியில் நெளியக்கூடிய ஒரு நீண்ட குழலைக்கொண்டு நீ ரி ன த் தெளித்திடுக. நீங்கள் வனப்புமிக்க ஒரு வானவில்லைக் காண் பீர்கள். - 3. ஒளிபுகும் பொருள்களின் நிறம்: முன்னுள்ள சோதனைகளில் செய்ததைப் போலவே ஒரு புகைப் பெட்டியைப் (மேலே சோதனை-A 5ஐக் காண்க) பயன்படுத்துக. ஒளியின் ஓர் ஒற்றைக் கற்றையினைப் பெட்டி யினுள் நுழையுமாறு செய்க. ஒளிக் கற்றையில் ஒரு தெளிவான கண்ணுடித் தகடு அல்லது செல்லோஃபேன் தாளைப் பிடித்துப் பெட்டி யின் வெள்ளைத் திரையின்மீதுள்ள ஒளிக் சிவப்புக் கற்றை வெண்ணிறக் கற்றை ఢ - لجهة ككي يتجلاتهلكت }JU تيف طن أي بي أمية சிவப்புக் கண்ணுடி அல்லது.செல்லோஃபேன் செந்iறப் புள்ளி செந்நிற வெண்ணிற வெண்ணிற வெண்ணிற ஒளி ஒளி | T | للس آلا [ੇ معبدعمه سيغه தெளிவான கண்ணுடி சிவப்புக் கண்ணுடி அல்லது செல்லோஃபேன் கற்றை வெண்ணிறமாக இருப்பதைக் கவனித் திடுக. அடுத்து, ஒரு செந்நிறக் கண்ணுடி அல்லது செல்லோஃபேன் தாளை வெண் ணிறக் கற்றையில் வைத்து வெள்ளைத் திரை யினே அடையும் ஒளிக்கற்றை செந்நிறமாக இருப்பதை உற்றுநோக்குக. வெண்ணிற ஒளியின் ஏனைய நிறங்கள் யாவும் செந்நிறத் தால் விழுங்கப்பெற்று விட்டன. ஒ விரி பு கு ம் வேறு நிறத் தாள்களைக்கொண்டு இச்சோதனை திரும்பவும் செய்திடுக. 1). திறம்பற்றிய சோதனைகள் யைச் செய்திடுக. அத்தகைய பொருள்கள் யாவும் அவை கடத்தும் நிறங்களின் காரண மாக அந்தந்த நிறத்தைப் பெற்றிருப்பதையும் அவை ஏனேய நிறங்களை விழுங்குவதையும் நீங்கள் காண்பீர்கள். 9. ஒளிபுகாப் பொருள்களின் நிறம்: இருட்டடைப்பு செய்யப்பெற்ற ஓர் அறை யில் ஒரு சுவரின்மீது அல்லது ஒரு வெள்ளைத் தாளின்மீது ஒரு நல்ல நிறமாலை விழும்படி செய்க. நிறமாலையின் நீல ஒளியில் ஒரு சிவப்புத் துணியை வைத்திடுக. அஃது என்ன நிறமாகின்றது? அதனைப் பச்சை நிறத்திலும் மஞ்சள் நிறத்திலும் வைத்திடுக. அஃது எப்படித் தோன்றுகின்றது ? அதனைச் சிவப்பு ஒளியில் வைத்திடுக. அஃது எப்படித் தோன்று கின்றது? இதையே நீல நிறம், பச்சை நிறம் மஞ்சள் நிறம் உடைய துணிகளைக்கொண்டு அவை அதே நிற ஒளியில் வைக்கப்பெற்றுள்ள போது இருப்பு தைத்தவிர வேறு ஒளிகளில் கறுப்பாகத் தோன்றுவதை நீங்கள் காண்பீர்கள். எனவே, ஒளிபுகாப் பொருள்கள் தாம் ஒளியைத் திருப்பம் செய்வதால்தான் தாம் நிறத்தைப் பெற்றுள்ளன; அவை நிறமாலையின் பிற நிறங்களை விழுங்கி விடுகின்றன. 10. நிறப் பொடிகளைக் (Pigments) கலத்தல் : நீலநிறச் சுண்ணக் காம்பு ஒன்றையும் மஞ்சள் நிறச் சுண்ணக் காம்பு ஒன்றையும் எடுத்துக் கொள்க. அவற்றை நன்ருக நசுக்கிக் கலந் திடுக. இதல்ை விளைந்திடும் நிறம் பச்சை நிற மாக இருக்கும். இவை தூய்மையான நிறப் பொடிகளன்று. நிறமாலையில் நீல நிறத்திற்கும் மஞ்சள் நிறத்திற்கும் இடையே பச்சை நிறம் இருப்பதைக் கவனித்திடுக. மஞ்சள், பச்சை நிறங்களைத் தவிர எல்லா நிறங்களையும் மஞ்சள் நிறம் விழுங்குகின்றது. நீல நிறத்தை யும் பச்சை நிறத்தையும் தவிர எல்லா நிறங் களையும் நீல நிறம் விழுங்குகின்றது; ஆகவே மஞ்சள் நிறமும் நீல நிறமும் ஒன்றையொன்று விழுங்கி கண்ணுக்குப் பச்சை நிறம் பிரதி பலிக்கப்பெறுகின்றது. - வண்ணக் கலைஞரின் பெட்டியினின்றும் வண் ணப் பூச்சுக்களைக் கலந்து இதே சோதனையைச் செய்திடுக. . 283