பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. எண்ணெய் ஃபிலிமில் நிறங்கள்: ஆழங்குறைந்த தட்டொன்றினை நீரால் நிரப்புக. அதிலுள்ள நீர் மிகவும் இருண்டு காணப்படும் அளவுக்குக் கறுப்பு மையினைக் கொண்டு நிறமூட்டுக. அதனைச் சாளரத்தில், வான ஒளி மிகப் பிரகாசமாக உள்ள இடத்தில் வைத்திடுக; ஆளுல் அதனைப் பகலவனின் நேர் ஒளியில் வைத்தல் கூடாது. வானத்தி னின்று வரும் ஒளி உங்கள் கண்ணில் திருப்பம் அடைவதற்கு ஏற்ப நீரினினுள் உற்று நோக்குக. நீங்கள் நீரினைக் கூர்ந்து நோக் குங்கால் உங்கட்கு மிக அருகிலுள்ள தட்டின் விளிம்பினருகில் திரவத்தின் மேற்பரப்பின்மீது ஒரு துளி எண்ணெய் அல்லது கேஸோலின வைத்திடுக. உங்களிடமிருந்து எதிர்ப்புற முனைக்கு மிகப் பிரகாசமுள்ள வானவில்லின் வண்ணங்கள் திடுமென ஓடுவதை நீங்கள் காண்பீர்கள். மேற்பரப்பின்மீது ஊதுவதனல் வண்ணங்களின் மாற்றத்தை நீங்கள் காண லாம். 14. சிறகினின்றும் வண்ணங்கள்: ஒரு சிறகின் முனைவழியாகத் தொலைவி லுள்ள ஒரு மெழுகுவத்திச் சுவாலையை மூன்று E. ஒளியியல் பிம்னம் வீழ்த்தல் சு வ ச லை யி ன் இரண்டு அல்லது சுவாலைகளையும் நான்கு வண்ணப் புயங்களைக்கொண்டு ஒரு தட்டையாக்கப்பெற்ற Xயும் நீங்கள் காணவேண்டும். அந்தச் சிறகு நல்லதாக இருப்பின் நீங்கள் அந்த நான்கு புயங்களின் ஒவ்வொன்றிலும் இரண்டு நீலப் பட்டைகளையும் சிவப்புப் பட்டைகளையும் காண் பீர்கள். நோக்குக. உண்மையான ஒவ்வொரு பக்கத்திலும் 15. நிறங்கள் எப்படி மாறுகின்றன?: ஒர் அட்டைத்துண்டின்மீது ஒரு பருவ இதழி னின்றும்(Magazine)எடுத்த சில வண்ண விளக் கப் படங்களே ஒட்டுக. ஒரு சாறுணும் தட்டில் மூன்று மேசைக் கரண்டியளவு சோற்றுப்பினைச் சேர்த்துப் பல மேசைக் கரண்டியளவு சாரா யத்தை (Alcohol) ஊற்றுக. இரண்டையும் நன்கு கலந்து தீ ஏற்றுக. இது மிக்க ஒளியி னைத் தரும்; இது மஞ்சள் நிற ஒளியினை மட்டிலுமே தரும். ஓர் இருட்டடைப்புச் செய்த அறையில் இந்த ஒளியில் படத்தை நோக்கி மஞ்சள் நிறத்றைத் தவிர எல்லா நிறங்களும் எங்ங்னம் மாறுகின்றன என்பதை உற்று நோக்குக. E. ஒளியியல் பிம்பம் வீழ்த்தல் ஒரு திரையில் ஒரு நல்ல பிம்பம் அல்லது படத்தை உண்டாக்க வேண்டுமாயின், கண் ணுடி வில்லை மிக உயர்ந்த பண்புடையதாக இருத்தல்வேண்டும். ஓர் உருப் பெருக்கும் கண்ணுடி பயன்படுத்தப்பெறலாம்; ஆளுல் ஒரு பழைய காமிரா வில்லையைக் கொண்டு நல்ல விளைவுகளே அடையலாம். இந்த முறை யில் பயன்படுத்தப்பெறுவதால் அந்த வில்லை பொருள்வில்லை (Objective) என்று வழங்கப் பெறுகின்றது; அடையும் பெருக்கம் அதனு டைய குவியத் தூரத்தைப் பொறுத்துள்ளது. ஒளி புகாப் பொருள்கள் மிகத் தீவிரமாக ஒளி பெறச் செய்யப்பெறுதல் வேண்டும்; ஏனென்ருல் மேற்பரப்பினின்றும் ஒளித் திருப் பம் அடையும் ஒளி மட்டிலுமே வில்லையினூடே செல்லும். ஒளி புகும் பொருள்கள் பின்புறத் தினின்றும் ஒளிபெறச் கூடும்; இதில் திரையில் உண்டாகும் பிம்பமும் செய்யப்பெறுதல் ஒளி பெறுவதில் உறுதியாக இருப்பதற்கு நழு வம் அல்லது ஃபிலிமிற்குப் பின்புற்ம் மிகையான 9; ‘9 of Gårö-såståv’ (Condensing lens) பயன்படுத்தப்பெறுகின்றது. 1. வண்ணப் படங்கள் உண்டாவதற்கு எங்ஙனம் ஒரு திரைப்படக் கருவியை (Projector) இயற்றுவது? : விளக்கப் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு நிறப்படங்களைத் தருவதற்கு எளிய பொருள் களினின்றும் ஒரு திரைப்படக் கருவி இயற்றப் பெறுதல் கூடும். பயன்படுத்தப்பெறவேண்டிய கண்ணுடி வில்லையின் குவியத் தூரத்தை விடச் சற்று நீளமாகவுள்ள ஒரு பெட்டியினைப் பயன் படுத்துக. பெரும்பாலான வில்லைகளுக்கு இந்தப் பெட்டி 30 செ.மீ.க்கும் 100 செ.மீ.க்கும் இடைப்பட்ட நீளமுள்ளதாக இருத்தல் வேண் டும். படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு ஒரு 285