பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E. ஒளியியல் பிம்மம் வீழ்த்தல் சிறிய கற்கண்டுப் பெட்டியினை ஒளிக் கவச மாகப் பயன்படுத்துக. இரண்டு விளக்குக் கூடுகளை பக்க-அடுக்கு-இணைப்பு முறையில் இணைத்து அக் கவசத்தின் இரு புறங்களிலும் ஒவ்வொன்றினே வைத்திடுக. இரண்டு 50-வாட் குமிழ்கள் தேவையான அளவு ஒளி விளக்கத் இர வெட்டியின் படங்களேத் பொருத் தலைகீழாக்ப் தப் பெற். ஒளிக் பிடித்துக் கு வி துள்ள க்வசத்திற் யம் செய்திடுக. படிக்க காண கற் உதவும் கண்டுப் கண்ணுடி டிெட்டி O

لسانیا முன்புறத் همه مهمی که இணைப்பு முறை - தோற்றம் விளக்குகள் தைத் தருதல் வேண்டும். பெரிய பெட்டியின் மேல் மூடியின் முன் பக்கத்தைத் இணைப்ப தற்குக் கோந்துள்ள நாடாவினைப் பயன்படுத் துக; பின் பக்கத்தைக் கீல் பொருத்தம் செய்திடுக. படத்தின் மேல் பக்கத்தைத் தலைகீழாகப் பெட்டியின் பின்புறத்தில் வைத்திடுக; திரைப் படக் கருவியின் முன் புறமுள்ள சுவர் அல்லது திரையின்மீது ஒரு தெளிவான பிம்பம் தோன் றும் வரையிலும் படத்தை முன்னும் பின்னு மாக நகர்த்திக் குவியம் செய்திடுக. 2. ஃபிலிம் நழுவங்கள் (Film slides) அல்லது திரைப்படத் துண்டுகளுக்கான திரைப்படக் கருவியினை இயற்றுதல்: . இந்தக் கருவியின் அடித்தளம் 40 செ. மீ. நீளமும், 10 செ. மீ. அகலமும், 3 செ.மீ. கன மும் உள்ள ஒரு மரத்துண்ட்ாகும். 10. செ.மீ. அகலமும், 25 செ. மீ. நீளமும் உள்ள ஓர் ஒட்டுப் பலகை அடித்தளத்தின் குறுக்கே வெட்டப்பெற்றுள்ள பள்ளத்தில் பொருந்தி ஒரு திரைப்படத் துண்டின் தாங்கியாகப் பயன் படுகின்றது. 35 மி. மீ. நீளமும், 23 மி.மீ. அகலமும் உள்ளதாக வெட்டப்பெற்றுள்ள ஒரு துளை படத் துண்டின் ஒரு சட்டத்தின்மீது விழும் ஒளியைக் கட்டுப்படுத்தும் வாயிலாகப் (Aperture) பயன்படுகின்றது. படத் துண்டும் வாயிலுக்கு அருகில் நேர்குத்து நிலையில் காகித இடுக்கிகளினின்றும் செய்யப்பெற்ற நாதாங்கிகளால் (Staples) பிடித்துக் கொள்ள ப் பெற்றுள்ளது. இவை ஃபிலிமின் அகலத்திற் கேற்ப எளிதாக வளைக்கப்பெறுகின்றன; அவற்றின் முனைகள் குட்டையாக வெட்டப் பெற்று ஒர் அரத்தில்ை கூராக்கப்பெறு கின்றன; அதன் பிறகு அவை ஒட்டுப் பலகை யின்மீது சரியான நிலையில் அமுக்கிப் பொருத் தப்பெறுகின்றன. உருளைகள் தேவையில்லை. ஃபிலிமின் முனையை இழுத்து படத் துண்டு ஒரு சட்டத்தினின்றும் அடுத்த சட்டத்திற்கு நகர்த்தப்பெறுகின்றது; அது நிலையாக இருப் பதற்கேற்ப அதில் போதுமான ‘g, GB sir" (Curl) உள்ளது. ஒரு மரக் கட்டையின்மீது ஏற்றப்பெற் றுள்ள ஒரு பிடியின்மீதுள்ள ஒரு தானியங்கின் gov-offsiré65 (Head-lamp) விருப்பப்படி ஒழுங்குபடுத்தக் கூடிய விளக்காக அமைந் துள்ளது; அடித்தளத்துடன் ஆணியால் பொருத்தப்பெற்றுள்ள இரண்டு மரத்துண்டு களுக்கிடையில் அது நழுவிச் செல்லக் கூடும். ஒரு நீருள்ள குடுவை ஒளி தொகு-வில்லையாகப் பயன்படுத்தப்பெறுதல் கூடும்; இதல்ை வழி முழுவதும் விளக்கின் பிம்பத்தால் ஒளிபெறச் செய்யப்பெறுகின்றது. அஃது அங்ங்னம் நிலை யாக அமைக்கப்பெற்றதும், விளக்கும் ஒளி தொகு-குடுவையும் பசையினைக்கொண்டு அசை யாமல் இணைக்கப்பெறுகின்றன. பொருள் வில்லை விளக்கு தாங்கியைப்போல் இரண்டு மரச் சட்டங்களுக்கிடையில் நழுவிச் செல்லுவதற்கேற்றவாறு அமைக்கப்பெற் றுள்ள மரக் கட்டையின்மீதுள்ள துளையொன் றில் ஓரளவு இறுக்கமாகப் பொருந்தியுள்ள மரச் சட்டத்தின்மீது ஏற்றப்பெற்றுள்ளது. இந்த மர்ச் சட்டத்தினே உள்ளும் புறமுமாகத் துளையில் நழுவச் செய்து வில்லை சரியான உய ரத்திற்கு ஒழுங்குபடுத்தப்பெறுதல் கூடும்; இதனுல் விளக்கின் மையம், ஒளி தொகுஉறுப்பு, பொருள் வில்லை. இவை யாவும் அடித் 286