பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 17 மானிட உடல்பற்றிய படிப்பிற்குரிய சோதனைகளும் பொருள்களும் A. எலும்புகளும் தசைகளும் 1. புயத்தின் மாதிரி உருவம் : சுமார் 5லிருந்து 8 மி.மீ. கனமுள்ளதும் 5 செ.மீ. அகலமும் 30 செ.மீ. நீளமும் உள்ள வையுமான இரண்டு பலகைத் துண்டுகளைப் பெறுக. (ஒட்டுப் பலகை இதற்கு மிகவும் நன்று.) அப்பலகையின் ஒன்றன் மேற்புற மூலை யொன்றில் ஒரு துளையிடுக. மற்ருெரு பலகை யின் முனைகளை வட்டமாகச் செய்திடுக; விளக் கப் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு ஒவ்வொரு முனேயருகிலும் ஒரு துளையிடுக. ഥങ്ങ് முதல் வளையம் கொக்கி துண்டு فـصم ! ੱT] - ټسسس پسسه G e) سياسسسسسسسسياسم f تاسسسه இரண்டாம் துண்டு அடுத்து, முதல் துண்டுப் பலகையில் உத்தேசமாகக் குறிப்பிடப்பெற்றுள்ள இடங் களில் இரண்டு கிண்ணக் கொக்கிகளையும் ஒரு மரையுள்ள வளையத்தையும் வைத்திடுக. இதே முறையில் இரண்டாவது துண்டுப் பலகையில் ஒரு கிண்ணக் கொக்கியினையும் மூன்று மரை i கயிறு

இரப்பர் யுள்ள வளையங்களையும் வைத்திடுக. இந்த இரண்டு பலகைகளையும் விளக்கப் படத்தில் XXXVII காட்டப்பெற்றுள்ளவாறு ஒரு சிறிய போல்ட்டு, சுரையினைக்கொண்டு ஒன்ருக இணைத்திடுக. ஒரு பழைய மிதிவண்டிச் (Cycle) சக்கரத்தின் உட்குழல் அல்லது ஒரு தானியங்கிச் சக்கரத் தின் உட்குழலினின்றும் சில நீளமான பட்டை களே வெட்டி, இரண்டு பலகைகளையும் இணைத்து மரையுள்ள வளையங்களைச் செலுத்திய பிறகு, அவற்றின் அடிப்பக்கத்தின்மீது அந்தப் பட்டைகளைக் கிண்ணக் கொக்கிகளுடன் பிணத்திடுக. மேற்பக்கத்திலுள்ள மரை வளையங்களினூடே ஒர் உறுதியான கயிற் றினைச் செலுத்தி அதனைக் கொக்கியுடன் இணே த் தி டு க. கயிறு இழுக்கப்பெறும் பொழுது, புயத்திலுள்ள எலும்புகளும் தசை களும் செயற்படுவதற்கு ஒரு நல்ல அறிகுறி யினை நீங்கள் பெறுவீர்கள். 2. காலடியின் மாதிரி உருவம் : ஒரு மெல்லிய பலகை அல்லது அட்டையி னின்றும் விளக்கப் படத்தில் காட்டப்பெற் றுள்ளவாறு காலடி, கால் இவற்றிற்கு அறிகுறி வெட்டுக. படத்தில் வாறு பழைய உட்குழல்களில் வெட்டப்பெற்ற இரப்பர்ப் பட்டைகளை இணைத்திடுக. யாகப் ೭ ಆ#ಒr இணைத்துப் அவற்றை காட்டப்பெற்றுள்ள 3. தலையும் கழுத்தும் அமைந்த ஒரு மாதிரி உருவம் மரப் பலகை அல்லது அட்டையினின்றும் இந்த மாதிரி உருவம் எங்ங்னம் அப்போதைய 289