பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B. உங்கள் புலன்கள் வன் அல்லது மதி எழும்பொழுது அல்லது மறையும்பொழுது அதன் வேகத்தை அளப் பதற்குப் பயன்படுத்துக. ੰੇ। நமக்கு மேலுள்ள பொழுது அதன் இயக்கத்தை ஒப்பிடுக. பார்வை என்பது மாறிக்கொண்டேயுள்ள உலகின் ஒரு நிலையான படி (Static copy) எந்த ஒரு கருவியைப் பயன்படுத்த அங் அனறு. எங்ஙனம் கற்றுக்கொள்கின்ருேமோ எண்கள்-1, 2, 3, 4. a, b கோடுகளை உற்று நோக்கி அவற்றின் நீளங்களை ஒப்பிடுக. எண்-5. கறுப்பு நிறமுள்ள வேலிக் கம்பங் கள் உயரத்தில் வேறுபடுவனபோல் காணப் பெறுகின்றன. எண்கள்-6, 7. கிடைக் கோடுகளைக் காண்க; அவை இணையாக உள்ளனவா ? எண்-S. கன சதுரங்களைக் கணக்கிட்டுத் திரும்பவும் ஒரு முறை கவனமாகக் கிடுக. கனக் எண்-9. மாடிப் படியினை அசையாமல் நோக்குக; அதன் பிறகு மாடிப் படி தலைகீழாகப் ங்னமே நம் கண்களைப் பயன்படுத்தவும் கற்றுக் கொள்ள வேண்டும். தூரம், திசை, நிலை இவை பற்றிய நம்முடைய மதிப்பீடுகள் யாவும் கண் திரை கூறுவனவற்றைமட்டிலும் பொறுத்தவை யன்று. (கீழே சோதனை C-1ஐக் காண்க.) அவை கண்ணின் வில்லேயை இயங்கும் தசை கள், அதன் விளைவினை மாற்றும் தசைகள், கண்குழியில் கண்ணேயே இயக்கும் தசைகள், இவற்றுடன் கழுத்து உறுப்புக்கள், இவற்றின் සි) b ඌ 象@魏敬總纖總》 ఢీ 12 போவதற்கேற்ப மெதுவாகப் புத்தகத்தைத் திருப்புக. எண்-10. உட்புறமுள்ள சதுரம் பின்னும் முன்னுமாக மாறுவதுபோல் காணப்பெறுகின் இது. எண்-11. சில சமயம் நீங்கள் கன சதுரத் தின் உச்சிப் பகுதியைக் காண்பதுபோலவும் சில சமயம் அதன் அடிப் பகுதியை நோக்குவது போலவும் காணப்பெறுகின்றீர்கள். எண்-12. படத்தை உற்றுநோக்கி a b, b c தூரங்களை ஒப்பிடுக. எண்-13. மேம்போக்காகப் ப ட த் ைத நோக்குக: அஃது உண்மையான வட்டமா ? 292