பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயங்குங்கால் செய்திகளும் தசைகளும் அத்தசைகள் மூளைக்கு அனுப்பும் சைகைச் சேர்ந்த சிக்கலான இயக்கங்களைக் கொண் டுள்ளன. அன்ருட வாழ்வின் சாதாரண அனுபவத்தினின்றும் கண் தசைகளின் இயக் கங்களோடும் கண் திரையின்மீது உண்டாகும் ஒளிக் கோலத்தோடும் நம்முடைய உடல் இயக்கங்களை இணக்குவதற்கு நாம் கற்றுக் கொள்ளுகின்ருேம். ஒளி நேர்க்கோட்டில் செல்லுகின்றது என் பதே நம் அன்ருட அனுபவத்தின் ஒரு பகுதி யாகும். நாம் பொருள்களை வரிசையாக (Inline) வைக்கக் கற்றுக்கொள்ளுகின்ருேம். ஒரு பொருளை நோக்கிப் பற்றுவதற்கோ, அல்லது நாம் தொடும் பொருளின்மீது உற்று நோக் கலைச் செலுத்துவதற்கோ துனே செய்யக் கூடிய நொய்மையான (Delicate) பொருத்தப் பாடு எளிதில் நிலை குலைகின்றது. மேற்குறிப்பிட்டுள்ள விளக்கப் படங்கள் நாம் யாவரும் நன்கு அறிந்த காட்சிப் போலிகளை உணர்த்துகின்றன. சரியான அளவீடுகள் உங்களுடைய உத்தேசக் கருத்துக்களை (impressions) உறுதி செய்யாமையைக் காண்க. 7. உங்கள் தொடுபுலன் : ஒரு பென்சிலைக்கொண்டு உங்கள் கை நடு விரலின் முதல் மூட்டின் பின்புறம் 1 செ.மீ. C. மானிட உடலின் 1-கண் 1. எங்ஙனம் கண்ணேப் பிளந்து ஆய்வது? : ஓர் எருது அல்லது ஆட்டின் கண்ணே இதற் குப் பயன்படுத்தலாம். தெளிவான முன் தோல் அல்லது விழி வெண்படலத்தை (Corea) அகற்றுக. இது விழித் திரையையும் (Iris) அதன் பின்பக்கத்திலுள்ள கண் வில்லையையும் புலப் படச் செய்கின்றது. . இக்கண் வில்லை கண்ணே இரு பகுதிகளாகப் பிரிக்கின்றது. முன் பகுதியில் முன்-கண்-நீர்' என வழங்கப்பெறும் மெல்லிய திரவமும், பின் பகுதியின் பின்-கண்-நீர்' எனப்படும் கூழ் போன்ற திரவத்தையும் கொண்டுள்ளன. கண் வில்லையையும் பின்-கண்-நீரையும் அகற்றினுல் கண்-திரை' என வழங்கப் .ே மானிடி உAலின் சில உள்ளுறுப்புக்கள் சதுரத்தை அடையாளமிடுக. பென்சிலேக் கூராக்கி அக்கூர் நுனியை சதுரத்தினுள் பல இடங்களில் பலமாகத் தோலின்மீது அழுத்துக. தொடுதல், வெப்பம், குளிர்ச்சி, வலி இப்புலன் களைப் பதிவு செய்யும் நரம்பின் முடிவுகள் தோலின்மீது அமைந்துள்ளன. சதுரத்தி னுள்ளேயே இவை ஒவ்வொன்றினையும் விளை விக்கும் இடங்களைக் கண்டறிக. தொடுதல், வெப்பம், குளிர்ச்சி, வலி இவற்றை யுணர்த்தும் புலன்கள் தீங்கு அல் லது விபத்தினைத் தவிர்ப்பதற்குத் துணை செய்யக்கூடிய நிலைமைகளை எடுத்துக்காட்டும் மேற்கோள்களைக் கூறுக. 8. வெப்பப் புலனச் சோதித்தல் : இயல்-13, சோதனை B-1ஐக் காண்க. சில உள்ளுறுப் புக்கள் கூழ்போன்ற விழிவெளிப் பாய்மம் படிலம் கண் திரை விழித்திரை பாவை விழிவெண் في 3 يحس بس# பார் ைவ கண் குருட் வில்லே டிடம் நர ம்புகள் 293