பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. இதயத்தின் நாடி அடிப்பதைக் கவனித்தல்: ஒரு தீக்குச்சியின் முனையில் ஓர் ஓவியக் குண்டுசியைக் குத்துக. உங்களுடைய மணிக் கட்டின் உட்புறம் மேல்நோக்கி யிருக்குமாறு கையை நீட்டி மட்டமாக வைத்துக் கொள்க. நீங்கள் மணிக்கட்டில் இதயத் துடிப்பினை அறி யும் இடத்தில் ஓவியக் குண்டுசியின் தலைப்பகுதி யிருக்குமாறு நிறுத்துக இதயம் அடித்துக் கொள்ளும் ஒவ்வொரு தடவையிலும் தீக்குச்சி ஊசலாடுவதை உற்றுநோக்குக. 111. நுரையீரல்கள் 1. துரையீரல்கள் எங்ங்னம் செயற்படுகின்றன: இங்குள்ள விளக்கப் படத்தில் காட்டப் பெற்றுள்ள ஆய்கருவியினைக்கொண்டு இடைத் திரையின் (Diaphragm) செயலைச் செயல்மூலம் காட்டுக. இரப்பர்ப் பலூன்கள் நுரையீரல் களைக் குறிப்பிடுகின்றன; குழல் காற்றுக் குழலே இரப்பர்க்குழலும் பற்றிறுக்கியும் 'குழல்

- மணிச்சாடி

இரப்பர்ப் பலூன்கள் § القمح يستج مبنی۔بی۔سمبس� இரப்பர் தாள் உணர்த்துகின்றது; திறந்த நிலையிலுள்ள அடி மட்டச் சாடி எலும்பாலான மார்புக் கூட்டிற்கு .ே மானிடி உடலின் சில உள்ளுறுப்புக்கள் அறிகுறியாக உள்ளது. இடைத்திரை கீழே வருங்கால் மார்புக் கூட்டினுள் காற்றின் அமுக்கம் குறைந்து காற்று துரையீரல்களி னுள் பாய்கின்றது. இடைத்திரை மேலே உயரும்பொழுது காற்றுப் பாய்வதை எதிரிடை யாக்குகின்றது. மூடிய நிலையிலுள்ள பற்றிறுக்கி (Clamp) ைய க் .ெ க | ண் டு இடைத்திரையை இயக்க முயலுக. 2. உங்கள் நுரையீரலின் கொள்ளளவு எவ் வளவு ? : . துரையீரல்கள் இடப்பெயர்ச்சி செய்யக் கூடிய காற்றின் பரிமாணத்தைக் கண்டறிவ தில் மாளுக்கர்கள் அக்கறை காட்டக்கூடிய வர்களாக இருக்கலாம். இது மிக எளிதாகத் தீர்மானிக்கப்பெறுதல் கூடும். ஒரு சாடியை நீரால் நிரப்பி அதில் ஓர் இருதுளை அடைப்பானைப் பொருத்துக. ஒரு துளை யின் வழியாக ஓர் இரப்பர்க் குழலேச் செருகுக; மற்ருெரு துளை வெளிப் போகும் வழியாகச் செயற்படுகின்றது. இந்தச் சாடியை ஒரு பெரிய பாத்திரத்தில் தலைகீழாகக் கவிழ்த்து ஒரு மாளுக்கனைக் குழல்வழியாக ஒரு தடவை மூச்சுவிடுமாறு செய்க. வெளிப் போகும் வழி யில் விரல்களை வைத்து பெரிய பாத்திரத்தி னின்றும் அதனை நீக்குக. திரும்பவும் சாடியை நிரப்புவதற்குத் தேவையாகவுள்ள நீரினை அளப்பதற்கு ஓர் அளவுக் கோடுகளிடப் பெற்ற கண்ணுடிப் பாத்திரத்தைப் பயன் படுத்துக. இதற்குத் தேவையாக இருக்கும் நீரின் அளவு வெளிவிடப்பெற்ற காற்றின் பரிமாணத்திற்குச் சமமாக இருக்கும். 295