பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கொட்டிப்போன பாதரசத்தின் காற்றுக் குமிழிகளை அகற்றுதலும் அப்பாதரசத்தைத் திரும்பப் பெறுதலும் : பாதரசத்தினுல் நிரப்பப்பெறும் ஒரு குழலில் காற்றுக் குமிழிகள் தோன்றுகின்றன. அக்குழல் முற்றிலும் நிரம்புவதற்கு முன்னர் அஃது ஒரு விரலால் மூடப்பெற்று, கவிழ்க்கப்பெற்று ஒரு பெரிய காற்றுக் குமிழி மேற்புறமாகச் செல்லு மாறு செய்யப்பெற்று, அக்குமிழிகள் அகற்றப் பெறுகின்றன. அப் பெருங்குமிழி மேல் நோக்கி நகரும்பொழுது அது சிறு குமிழிகளே ஒன்று சேர்க்கின்றது. மீண்டும் அக்குழல் திருப்பப் பெறும்பொழுது அப் பெரிய குமிழியும் தன் னுடைய பாதையைத் திருப்பிக்கொண்டு, மேல் நோக்கி நகர்ந்து, வெளியேறுகின்றது. அதன் பின்னர்க் குழலே நிரப்புவதற்குத் தேவையாக வுள்ள சிறிதளவு பாதரசம் சேர்க்கப்பெறுகின் நிறது. காற்று வெளித் தன்ளப்பெறுகின்றது பாதரசச் சொட்டு தட்டு, பெஞ்சு அல்லது. தரையில் கொட்டிப் போகும் பாதரசம் ஒரு சிறு கழுவு புட்டியின் (Wash bottle)opsvob உறிஞ்சப்பெற்றுத் திரும்பப் பெறப்படுகின்றது. இங்குள்ள விளக்கப் படம் இதனைக் காட்டுகின்றது. 1.எச். என். சாண்டிர்ஸ் எழுதிய 'The Teaching of General Science in Tropical Secondary Schools' assis in நூலிலிருந்து இக்குறிப்பு எடுக்கப்பெற்றது. வெளியீடு : London, Oxford University Press, 1955. &m sin s : (Unesco Handbooks on the Teaching of Science in Tropical Countries, Vol. 7.) XXXVIII ஆசிரியருக்கான சில பயன்ாடும் குறிப்புக்கள் 4. உயிரியல் பொருள்களின் சேகரங்கள் : இவை நல்ல நிலையில் வைத்துக் கொள்ளப் பெருதவரை இவற்ருல் யாதொரு பயனும் இல்லை; வெவ்வேறு வகை வெவ்வேறு வித மாகக் கையாளப்பெறுதல் வேண்டும். மலர்களும் தாவரங்களும் : உலர்ந்த மாதி ரிப் பொருள்களின் சேகரம் ஹெர்பேரியம்’ (Herbanium) என்று வழங்கப்பெறுகின்றது. பொது மேற்கோளுக்காக அடையாளங் காணப் பெற்ற தாவரங்களை அளிப்பதும் புதிதாகத் திரட்டப்பெறும் மாதிரிப் பொருள்கட்குப் பெயரிடுவதை எளிதாக்குவதும் இதன் முக்கிய நோக்கமாகும். பல்வேறு வகைப் பூக்கள், இலே கள், பழம் (நெற்று), வேர்கள் இவைகளை எடுத்துக் காட்டி விளக்கக்கூடியதற் கேற்ப ஆசிரியர் பொருள்களைக் கையிருப்பாக வைத் துக்கொண்டிருக்கவேண்டும். ஒரு தாவரத்தின் எல்லாப் பகுதிகளும் இல்லாதவரை ஒரு மாதிரிப் பொருள்முற்றுப்பெற்றதாகக் கொள்ள முடியாது. பூக்களும், பழங்களும் ஒரே காலத் தில் எப்பொழுதும் தோன்ருவாதலின், ஒரு தாவரத்தின் மாதிரிப் பொருள்களை ஒரு தடவைக்கு மேற்பட்டுச் சேகரஞ் செய்யவேண்டி யிருக்கும். இரண்டு செய்தித் தாள் ஏடுகளுக்கிடையில் வைத்து அமுக்கி தாவரங்கள் உலர்த்தப்பெறு தல் கூடும். இதற்காக பிரத்தியேகமான தாளும் விலை கொடுத்து வாங்கப்பெறுதல் கூடும்; ஆனல் மாதிரிப் பொருளுக்கு ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு அல்லது மூன்று ஏடுகளை வைத்துக்கொண்டால் செய்தித் தாளே திருப்தி கரமான ஏற்ற பொருளாக அமைகின்றது. ஒரே சமயத்தில் மாதிரிப் பொருளின் பல அடுக்குகள் அமுக்கப்பெறுதல் கூடும். வொரு சில அடுக்குகளுக்கிடையிலும் விறைப் பான வளைந்து நெளிந்துள்ள தாளினை (Corrugated paper) gusор ћg a svig spršaji துணைபுரியலாம்.இந்தச் செய்தித் தாள் ஏடுகளே ஒரு மேசையின்மீது பளுவான எடைகளேற்றப் பெற்ற ஓர் ஓவியப் பலகையின் கீழ் வைத்து இந்த உலர்தலை மேற்கொள்ளலாம். ஆளுல் வில் இடுக்கிகளாலும் ஒழுங்குபடுத்தக்கூடிய மரை இடுக்கிகளாலும் அல்லது தோல்பட்டை வார்களாலும் அமுக்கப்பெற்றுள்ள இரண்டு ஒவ 297