பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு தட்டையான கண்ணுடி தேய்க்கும் தட்டில் தேய்த்தோ உடைபட்ட புதிய ஒரத்தை மழமழப் பாக்குக. (இந்தப் புட்டிகள் மின் பகுப்புச் சோதனை களிலும், மணி சாடிகளாகவும் பயன்படுகின்றன. மணி சாடியாகப் பயன்படும்பொழுது ஒரு மெது வான இரப்பராலான வளையத்தைப் பயன் படுத்திக் காற்றுப் புகாதவாறு இறுக்கமாக அமைத்துக் கொள்ளலாம்.) (ஈ) இரு திசை மின்ளுேட்டமோ (AC) அல் லது ஒரு திசை மின்னேட்டமோ(DC)கிடைக்கக் கூடுமானுல் மேற்குறிப்பிட்ட (அ) விலும் (இ) யிலும் கீற்றின்மீது ஒர் உருண்டையான ஜெர் மென் வெள்ளிக் கம்பி அல்லது நைக்ரோம் கம்பியை வைப்பதும் இ ய லு கி ன் ற து. மின்னுேட்டம் பாய்வதற்குப் பொத்தானைப் போடுக: பழுக்கக் காய்ந்த கம்பி கீற்றின் நெடுகக் கண்ணுடியைப் பிளக்கச் செய்துவிடும். தீய்ந்துபோன மின் குமிழ்களை வெட்டுவதற் கும் இம்முறை பயனுள்ளதாக அமைகின்றது. 28. தி அனேக்கும் கருவி: தியை அணைப்பதற்குரிய பொருள்கள் குறிப் பிட்ட இடங்களில் கைப்பழக்கமுள்ளவாறு வைக்கப்பெறுதல் வேண்டும். ஆசிரியரும் மாளுக்கர்களும் அவற்றை எங்ங்னம் விரைவாக வும் சரியாகவும் பயன்படுத்துவது என்பதை அறியவேண்டும். - (upg5styi Esâủ Guiltą (First-aid kit): ஒவ்வொரு ஆய்வகத்திலும் அல்லது அடுத் துள்ள தயாரிப்பு அறையிலும் ஒரு முதலுதவிப் பெட்டி வைக்கப்பெற்றிருத்தல் வேண்டும்; அது தனியாக வைக்கப்பெற்றிருத்தல் நன்று; அது நல்ல நிலையில் வைக்கப்பெற்றிருத்தல் வேண்டும்; அதிலுள்ள பொருள்களை எங்ங்ணம் பயன்படுத்துவது என்பதை ஆசிரியர் நன்கு அறிதல் வேண்டும். 29. £50 egg: (Blue printing): கரைசல் 1 : பொட்டாசியம் ஃபெர்ரி சயனைடு 10 கிராம்; நீர் 50 மில்லிலிட்டர். கரைசல் 2 : ஃபெர்ரிக் அம்மோனியம் சிட் ரேட்டு 10 கிராம்; நீர் 50 மில்லி லிட்டர். ஆசிரியருக்கான சில பயன்படும் குறிப்புக்கள் இந்தக் கரைசல்கள் தனித்தனியாகத் தயாரிக் கப்பெற்று ஓர் இருட்டான அறையில் அல்லது தணிந்த ஒளியில் வைக்கப்பெறுதல்வேண்டும். பயன்படுத்துங்கால் சம அளவு கரைசல்களைத் தணிந்த ஒளியில் ஒன்று சேர்த்து அக் கலவையை ஆழம் குறைந்த கண்ணுடி அல்லது பீங்கான் தட்டில் வைத்திடுக. இவ்வாறு கலந்த கரைசலை ஒரு மென்மையான அகன்ற தூரிகை யைக்கொண்டு தாளின்மீது பூசி அத் தாள் கூருணர்வுடையதாக்கப்பெறுகின்றது: அல் லது அத் தாள் கரைசலின் மேற்பரப்பின்மீது வைக்கப்பெற்று ஒரு சில விளுடிகள் மிதக்கு மாறு செய்யப்பெறலாம். கூருணர்வாகச் செய்த பிறகு அத்தாள் அந்த ஓர் இருட்டான அறை யில் தொங்கவிடப்பெற்று உலர்த்தப்பெறுதல் வேண்டும். . ஒளி புகாப் பொருள், படிவரைத் தாளின் மீது (Tracing paper) கறுப்பு மையினுல் வரையப் பெற்ற ஓர் ஓவியம், அல்லது அச்சிடப்பெற வேண்டிய ஏதாவது பொருள் தாளின்மீது வைக்கப்பெற்று சட்டத்தில் பொருத்தப்பெறு கின்றது. அது கதிரவன் ஒளி (அல்லது செயற்கை ஒளியில்) பல நிமிடங்கள் திறந்து காட்டப்பெற்று அதன் பிறகு ஒடும் நீரில் நன்ருகக் கழுவப்பெறுதல் வேண்டும். 30. அவல் அரக்குப் பூச்சு: ஒரு பகுதி அவல் அரக்கினை 5 பகுதி சாராயத் தில் கரைத்து ஒரு மெல்லிய தூரிகையிளுல் தடவுக. 31. பொது உலோகக் கலவைகள் தயாரிப்பு: தாழ்ந்த உருகுநிலை உலோகக் கலவைகள்: பொதுவாக இவை ஒரு புன்சென் அடுப்பை வெப்பமூலமாகப் பயன்படுத்தி உண்டாக்கப் பெறலாம். பிஸ்மத்தும் காரீயமும் சேர்த்து உருக்கப்பெற்று அதன் பிறகு வேறு கலவை யிற் சேர்ந்துள்ள பொருள்கள் சேர்க்கப்பெறு அதிகமான ஆக்ஸிகரணத்தைத் வெப்பநிலை தேவைக்குமேல் கின்றன. தடுப்பதற்கு அதிகம் இருத்தல் கூடாது. இங்குக் காட்டப் பெற்றுள்ள பகுதிகள் எடைக் கணக்கில் என் பதை அறிதல் வேண்டும். 309