பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியருக் கான சில பயன்படும் குறிப்பு க்கள் உலோகக் - - - -, -- - - - 43) దొర) ఏy காரீயம் வெள்ளியம் பிஸ்மித் காட்மியம் உட் உலோகம் 4 2 7 1. பற்ரு சு 1. i {} 0 மின்சார உருகு 8.5 2.5 1-3 Ö உலோகக் கலவை உயர்ந்த உருகுநிலை உலோகக் கலவைகள் : ஓர் உலையைப் பயன்படுத்தி இவை உண் டாக்கப்பெறலாம். தாமிரம் முதலில் உருகச் செய்யப்பெற்று, வேறு உலோகங்கள் அத னுடன் சேர்க்கப்பெறுதல் வேண்டும். உலோகக்கலவை தாமிரம் வெள்ளீயம் துத்தநாகம் வெண்கலம் 50 5 15 பித்தளை (தகடாகும் } 58 {} 42 - தனமையது | ó# #Ꮡ ᏴᏑ Ꭱ Ꭵ -y - ::::;} 72 4 24 32. (அ) நேர்முறை: பருத்தி ஆடையில் சாயந் தோய்ப்பதற்கு முன்னர் நெசவுமானப் பொருளி னின்றும் கஞ்சி அகற்றப்பெறுதல் வேண்டும். நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலக் (ஹைட் ரஜன் குளோரைடு) கரைசலில் இப்பொருளை 5 நிமிட நேரம் கொதிக்க வைத்து இச் செயல் முற்றுவிக்கப்பெறுகின்றது. 1 பகுதி அடர் அமி லம் 10 பகுதி நீருடன் சேர்க்கப்பெற்று இக் கரைசல் இயற்றப்பெறுகின்றது. அடியிற் கண்டவாறு கலத்தலால் ஒரு திருப்திகரமான சாயம் உண்டாகின்றது. சாயந் தோய்த்தல்: காங்கோ சிவப்பு 0.5 கிராம் NaHCO (சோடியம் பை கார்பனேட்டு) 2.0 கிராம் NagsO4 கிராம் H,O (வாலை வடிநீர்) 200.0 மில்லிலிட்டர் நெசவுமானப் பொருள் 4லிலிருந்து 5 நிமிடங் கள்வரை கொதிக்க வைக்கப்பெற்று அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவி உலர வைக்கப் பெறுதல் வேண்டும். காங்கோ சிவப்பிற்குப் பதிலாக மெத்திலின் நீலம் அல்லது பிரைமுலின் தவிட்டு நிறம் பயன் படுத்தப்பெறலாம். சாயமும் உப்புக்களும் (சோடியம் சல் ஃபேட்டு) 10 முதலில் கலக்கப்பெற்று அதன் பிறகு அக் கலவையை நீருடன் மெதுவாகச் சேர்க்கவேண் டும்; சேர்க்கும்பொழுது கிளறிக்கொண்டே இருத்தல் வேண்டும். வெண்பட்டு, ரேயான் அல்லது கம்பளம் இதே முறையில் தோய்க்கப்பெறலாம். சாயத் (ஆ) ஒரு நிறம்பற்றியைப் (Mordant) பயன் படுத்துதல் : நீர்த்த அம்மோனியம் சல்ஃபேட்டு (NIH), SO, கரைசலில் 10 நிமிட காலம் ஒரு வெள்ளைத் துணியைக் கொதிக்க வைத்து ஒரு நிறம்பற்றி யின் பயனைக்காட்டுக. அது நீர்த்த அம்மோனி யம் ஹைட்ராக்ஸைடு (NH4OH) கரைசலில் ஒரு சில நிமிடங்கள் இருந்து, அதன் பிறகு கழுவப்பெறுதல் வேண்டும். டேனிக் அமிலக் கரைசலில் 5 நிமிடங்கள் வெண் பட்டினைக் கொதிக்க வைத்து அதனுடன் நிறம்பற்றி சேர்க்கப்பெறலாம். அதன் பிறகு அது ஒரு சில நிமிடங்கள் டார்ட்டார் எமெடிக் கரைசலில் இருக்கவேண்டும். நிறம்பற்றி சேர்க்கப்பெற்ற பருத்தித் துணி, பட்டுத் துணிகளையும் நிறம் பற்றி சேர்க்கப்பெருத பருத்தித் துணி பட்டுத் துணிகளையும் ஒரு சில நிமிடங்கள் அலிஸாரின் (Alisatin) கரைசலில் கொதிக்கவைத்து அதன் பிறகு அவற்றைக் கழுவி உலர வைத்து நிறம் பற்றியின் விளைவு ஆராயப்பெறலாம். (இ) அடிப்படைச் சாயங்கள்: ம ன ல ைச ட் பச்சையைப் பயன்படுத்தி அடிப்படைச் சாயங் களின் பயனைக் காட்டுக. நிறம் பற்றி சேர்க்கப் பெற்றதும் அது சேர்க்கப்பெருததுமான பருத்தித் துணிகளையும், அங்ங்னமே நிறம் பற்றி சேர்க்கப்பெற்றதும் சேர்க்கப்பெருதது மான பட்டுத் துணிகளையும் 5 நிமிடங்கள் மாலசைட் பச்சை அல்லது மெத்திலின் நீலம் கரைசலில் கொதிக்க வைத்திடுக. அதன்பிறகு அவை நீரில் கழுவப்பெந்று உலர்த்தப்பெறு கின்றன. 1 கிராம் சாயம் 200 கிராம் நீரில் கரைக்கப்பெற்று மாலசைட் கரைசல் தயாரிக்க பெறுகின்றது; 200 கிராம் நீர் அசிட்டிக் அமி லத்தைச் சேர்த்து அமில நிலையாக்கப்பெறுகின் றது. நாற்பது கிராம் சாயக் கரைசல் அமிலநிலை யிலுள்ள நீருடன் சேர்க்கப்பெறுகின்றது. (ஈ) இன்கிரெயின் அல்லது வளச்சியுற்ற சாயங் கள் : இன்கிரெயின் (Ingrain) அல்லது 310