பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் பயிற்றலில் சில புதிய னோக்குகள் இயல் ஆகிய பிரிவுகளிலும் குழுக்கள் பணி யாற்றி வருகின்றன. பள்ளிப் பாடப் புத்தகங்கள், ஆய்கருவிகள், கட்புலத் துணைக்கருவிகள், நூலகப் பொருள் கள் இவற்றைத் திறய்ைவு முறையில் சோதித் ததில் அடியிற் குறிப்பிடப்பெறும் போக்குகளைத் தெரிவித்துள்ளன. 1. பொதுவாகப் பாடப் புத்தகங்கள் அரை நூற்ருண்டுக்கு முன்னருள்ள அறிவியல் நிலை விவரத்தைப் பிரதிபலித்தது: அஃது எவ்விதத் திலும் அறிவியல் சமூகத்தின் பொது நோக்கங் களைத் தெரிவிக்கக் கூடியனவாக இல்லை. 2. அறிவியல் வளர்ச்சிகளுடன் தோளோடு தோள் போட்டு நிற்கவேண்டும் என்ற உண்மையான முயற்சிகளும் மிக நல்ல புத்தகங் களிலும் ஒட்டுத் தையல் பண்பினையே தந்துள் இதில் பாடத்தின் ஒருமைப்பாடு மறைந்தே போயிருந்தது. வெறும் பாடப் பொருளின் தொகுப்பு அறிவுக்குப் பொருந்தாத முறையில் அதிகமாகி இருந்தது. 3. அன்ருட வாழ்வில் அறிவியல் அதிக மாகச் செயற்படுத்தப்பெற்றுள்ளதையொட்டி, இப் புத்தகங்கள் மேலும் தொழில் நுண்ணிய லில் அளவுக்கு மீறின கவனத்தைச் செலுத்து வதாக அமைந்திருந்தது. 4. ஆய்வகக் கையேடுகள் இதே களைக் கொண்டிருந்தன. . ளன; குறை 5. கட்புல-செவிப்புலத் துணைக்கருவிகளின் உள்ளார்ந்த ஆற்றல்கள் போதுமான அள விற்கு செயற்படுத்திக் கொள்ளப்பெறவில்லை, அதன் பிறகு பாடத்தின் ஒருமைப்பாடு காப் பாற்றப்பெறக்கூடியதாகவும், நவீன கருத்துக் கள் இயல்பாக உரிய இடங்களைப் பெறக் கூடியவையாகவும் உள்ள ஒரு பாடத்திட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் எனத் தீர்மானிக்கப் பெற்றது. இஃது இப்பொழுது PSSC பெளதி கம்' என்ற தலைப்பில் அமைந்துள்ள ஒரு பாடப் புத்தகத்தில் உருவங் கொடுக்கப்பெற்றுள்ளது. இயல்பாகவே, இப்புத்தகம் ஐக்கிய நாடுகளி லுள்ள கல்வித் திட்டங்களுடன் பொருந்து வதற்கேற்பத் திட்டமிடப்பெற்றுள்ளது; உண் மையிலேயே உயர்நிலைப் பள்ளியின் இறுதி ஆண்டிற்குரிய ஓராண்டுத் திட்டத்திற்கெனவே அது வகைசெய்யப்பெற்றுள்ளது. ஆனல், பாடத்திட்டத்தின் *L, ở lb (Outline), #ị, tủ வகக் கையேட்டில் இணைக்கப்பெற்றுள்ள திறமை மிக்க சோதனைகள், அவற்றைத் தாங்கி யுள்ள ஃபிலிம்கள், நூலகப் புத்தகங்கள் ஆகிய வைகள் எல்லா நாட்டு ஆசிரியர்கட்கும் கவர்ச்சி கரமாக உள்ளன. இயல்பாகவே பாடத்திட்டம் நான்கு பகுதி களாகப் பிரிந்துள்ளளது. முதற் பகுதி காலம், இடப்பரப்பு, சடப்பொருள், இயக்கம் ஆகிய இவற்றிற்கு முன்னுரையாக உள்ளது. இரண்டாவது பகுதி ஒளியியல், அலைகள் இவற்றை அடக்கிக்கொண்டுள்ளது. அலைப் பண்பினை விளக்குவதற்கு ஓர் ஒளியின் மாதிரித் துகள் வளர்க்கப்பெறுகின்றது. மாதிரித் துகள் போதுமானதன்று என்பது கண்டறியப்பெற். ருல், அலைப் பண்பின் இயக்கநிலைப் படம் (Kinematic picture) lor öprü பொருளாக நுழைக்கப்றுெகின்றது. மூன்ருவது பகுதியில் கலிலியோ, நியூட்டன் இவர்களின் இயக்க வியல்மூலம் பொறிநுட்பவியல் முன்னிலைப் படுத்தப்பெற்றுள்ளது. இது பொருண்மை வேகம் (Momentun) ஆற்றல், ஆற்றல் அழி யாவிதிகள் ஆகியவற்றின் ஆராய்ச்சிக்கும் கொண்டு செல்லுகின்றது. நான்காவது பகுதி மின்சாரம், காந்தம் இவற்றின் முன்னுரையுட னும், காந்த மின் புலங்களில் துகள்களின் ப ண் பு. க ளே ப் ப ற் றி ய முன்னுரையுடனும் தொடங்குகின்றது. ஒளி-மின்சாரக் கண்டு பிடிப்பின் விளைவு திரும்பவும் ஒளியின் இயல் பற்றிய நுண்ணிய ஆராய்ச்சிக்கு அழைத்துச் செல்லுகின்றது. அணுவைப்பற்றிய வருணனை யில் அலைப் பண்பும் துகள் பொறிநுட்ப இயலும் சேர்ந்த இணைப்பும் பாடத்திட்டத்தின் போக்கினை ஒரு முடிவிற்குக் கொண்டு வருகின்றது. பாடப் புத்தகத்தில் வளர்க்கப்பெற்ற கருத் துக்களுடன் சேர்த்து ஓர் ஆய்வகத் திட்டம் கருதப்பெற்றது; இதில் அடியிற் குறிப்பிடப் பெற்றுள்ள ஆய்ந்த முடிவுகள் ஒரு வழிகாட்டி யாகப் பயன்படுத்தப்பெற்றன. 1. சோதனைகள் உண்மையான சோதனை களாக இருத்தல்வேண்டும்; முன்னதாகவே நன்கு அறியப்பெற்ற முடிவுடன் பொருந்தக் 3.14.