பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் பயிற்றலில் சில புதிய கோக்குகள் இப்பொழுதுள்ள வடிவத்திற்கு எங்ங்ணம் வந்தது என்பதையும் சரியாக அறிந்து கொள்ள விரும்பும் தனிப்பட்டவர்கட்கும் பள்ளி கட்கும் என்னென்ன மொழிகள் பயனுள்ளவை யாக இருக்குமோ அவற்றையெல்லாம் புரி வதற்கு பெளதிக அறிவியல் ஆய்வுக் குழு அக்கறை கொள்ளுகின்றது. அத்தகைய தகவல் களையும் வெளிநாட்டு மொழி பெயர்ப்புக்களும் மொழியாக்கங்களும் சம்பந்தமான தற்கால நிலைபற்றிய அறவுரையையும் கீழ்க்கண்ட இடத்தில் பெறலாம்: Physical Science Study Committee, Educational Services Incorporated, 164, Main Street, Watertown 72 Mass. பாடப் புத்தகங்களின் படிகளும் ஆய்வக வழி காட்டியின் படிகளும், ஆசிரியர் வழிகாட்டியின் படிகளும் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கும் : D. C. Heath and Co.; 285, Columbus Avenue, Boston 16, Mass. ஆய்வகக் கருவிகளின் பட்டியல் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கும்: Macalaster - Bicknell Co., 253, Norfolk Street, Cambridge 39, Mass. ஒரு ஃபிலிம் பெயர்ப் பட்டியும் ஃபிலிம்களை முன்னதாகப் பார்ப்பதுபற்றிய தகவல்களும் அடியிற் கண்ட முகவரியில் கிடைக்கும்: Modern Talking Picture Service, Inc., 3, East 54th Street, New York 22, N. Y. அறிவியல் படிப்பு வரிசை நூல்கள்-PSSC பாடத் திட்டத்துடன் தொடர்பு கொண்ட பகுதிகளைச் சார்ந்த புறநிலைப் படிப்பிற்குரிய தாள் கட்டமைத்த புத்தகங்களின் நூலகம் அடியிற் காணும் முகவரியினின்றும் பெறலாம்: Doubleday and Company, Inc., 575 Madison Avenue, , New York 22, N.Y. தற்காலம்வரையில் அறிவியல் படிப்பு வரிசை நூல்களை அரபி மொழி, வங்காள மொழி, டச்சு மொழி, ஃபின்னிஷ் மொழி, செருமானிய மொழி, இந்தோனேஷிய மொழி, இத்தாலிய மொழி, சப்பானிய மொழி, பாரசீக மொழி, போலிஷ் மொழி, ஸ்பானிஷ் மொழி, ஸ்வீடிஷ் மொழி, உருது மொழி ஆகியவற்றில் மொழி பெயர்க்கும் ஏற்பாடுகளும், இந்த வரிசை நூல் களை பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் வெளியிடும் திட்டமும் முற்றுப்பெற்றுள்ளன. மேற்கோள்கள் Modern high school physics: A recom. mended course of study, Bureau of Publications, Teachers’ College, Columbia University, New York, N.Y. Science in your school : tion of Science Teachers. Education for an age of science, by Presi American Associa dent Eisenhower's Science Advisory Committee, United States Information Service, 1959. International education in physics by Brown and Clark, John Wiley and Sons, 440 Park Avenue, New York ió, N.Y. ஒன்றுபட்ட அரசினச் சார்ந்த அறிவியல் ஆசிரியர் கள் கழகம் அறிவியல் ஆசிரியைகள் கழகம் இவற்றின் பணி : 1957-இல், முன்னர்க் குறிப்பிடப்பெற்ற ஆய்வுகளால் ஊக்குவிக்கப்பெற்று இந்தக் கழகங்கள் பள்ளிகளில் அறிவியல் பயிற்றுவித் தல்பற்றிய கொள்கை முறை அறிக்கையை வெளியிட்டன. பின்னர் பாடத் தெரிவர் குழுக் đ56ir (Subject panels) <#ị,(; tô tu tị6u##ựờG5# கீழ் உயிரியல், வேதியியல், பெளதிக இயல் ஆகிய அறிவியற் பகுதிகள் பற்றிய படிப்பிற் குரிய பாடத் திட்டங்களையும் அவற்றைத் தொடர்ந்து வரும் தனித்துறைஞர் (Specialist) பயிற்றல்பற்றிய பாடத்திட்டத்தையும் தொகுத் தன. பொதுநிலைப் பள்ளிகளில் தற்சமயம் ஆங் கிலமும் கணக்கும் இருப்பதுபோலவும் உயர்தர இலக்கியங்கள் இருந்துவந்தது போலவும் அறி வியல் பாடமும் அடிப்படைப் பாடமாக ( Core’ subject) இருத்தல் வேண்டும் என்று பொதுவா கப் பரிந்துரைக்கப்பெற்றது. ஐந்து படிவங்க ளுக்குரிய ஆண்டுகள்வரைமாளுக்கர்களும் அறி வியல் பயிலவேண்டும் என்றும், எல்லா தனித் துறைஞர்களும் சிறிது அறிவியல் பயிலவேண் டும் என்றும் நம்பி அந்த அறிக்கையினை வெளி யிட்டோர் அடியிற்கண்ட விதிகளை அமைத்துள் ளனர். பயிற்றல் மூன்று நிலைகளாகப் பிரிக்கப் 316