பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லா நாட்டுக்குமுரிய தனிப் பெளதிகம் பயன்முறைப் பெளதிகக் கூட்டுறவுக் குழு (Unesco and the Internationol Union of Pure and Applied Physics) el, fiu ?)eu b5 sir s?i, 5r வில் அம் மாநாடு கூட்டப்பெற்றது; அது 0EEC-யால் மேற்கொள்ளப்பெற்ற அறிவியல், கணிதம், வேதியியல் இவற்றைப் பயிற்றல் பற்றிய விரிவான ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இருந்தது. நெதர்லாந்து, ஸ்விட்ஸர்லாந்து, இத்தாலி, டென்மார்க், ஃபிரெஞ்சு நாடு, அமெ ரிக்க ஐக்கிய நாடுகள், சப்பான், போலந்து, செரு Gluosof, psörplL L L es rést (inited Kingdom) ஆகிய இந்நாட்டுப் பிரதிநிதிகள் தேர்வுகள், ஆய்வக வேலை, ஆசிரியர்க்குப் பயிற்சியளித்தல், ஃபிலிம்களைப் பயன்படுத்தல், அறிவியல் பயிற்ற லில் தொலைக் காட்சி ஆகியவை உள்ளடங்கிய தலைப்புக்களை ஆராய்ந்தனர். மேலும் அவர்கள் இன்றைய அமைப்புக்களிலுள்ள குறைகள், பெளதிக ஆசிரியர்களை அளித்தல், பெளதிகம் பயிற்றலில் அணுகுதல் ஆகியவைபற்றியும் ஆராய்ந்தனர். பல்வேறு நாடுகளின் நிலைமைகள், வசதிகள் இவற்றின் வேற்றுமை பொது முடிவுகளை அடைவதில் சங்கடத்தை விளைவித்தது. சில நாடுகள் கொள்கை நிலைப் பகுதிக்கு அளவு மீறிய அழுத்தம் தந்திருப்பதுபற்றியும் சில நாடுகள் செய்முறைப் பகுதியை அதிகமாக உள்ளடக்கியுள்ளன என்பதுபற்றியும் தவிர்க்க முடியாத நிலையில் குறை காணப்பெற்றன. ஆளுல், எல்லோருமே பெளதிகத்தைக் கற்பிக் கும் முறையிலும் பாட அளவிலும் தீவிரமான மாற்றங்கள் வேண்டுமென்பதை ஒரு முகமாக ஒப்புக்கொண்டனர். எனினும், எல்லோரும் ஒப்புக்கொண்ட பாடத் திட்டத்தில் உடன்பாடு காணப் பெற்றது; அதனை நிறைவேற்றுவிப் பதற்குக் கருத்தேற்றங்கள் தரப்பெற்றன. மாநாட்டின் குழு அறிக்கையில்தான்.இவற்றைக் காணவேண்டும். இஃது இப்பொழுது internation l Education in Physics srsirp soon?6) John Wiley and Sons Inc., 440 Park Avenue St., New York 16, N. Y. Grorus rirsi, Gausf யிடப்பெறுகின்றது. சோவியத் சோஷலிஸ்டுக் குடியரசு நாட்டுக் கூட்டணியில் அறியல் பயிற்றல் : உயர்நிலைப் பள்ளிகளுக்குரிய பலவற்றுள் அறிவியல் பயிற்றலில் சில புதிய போக்குகள் பொதுவானதாகவும் முறையியல் (Methodological) பற்றியதாகவும் உள் ள வழி க ச ட் டி ைய யும் பாடத் திட்டங்களையும் அ ளி ப் ப த ற் க க 1919-இல் அரசினர் ஆலோசகர் ம ன் ற ம் அமைத்தபொழுதே சோவியத் குடியரசு நாடுகளில் அறிவியல் பயிற்றல் திட்டத்தின் மீள்பார்வை (Revision) தொடங்கியது. மேலும் 1921-இல் அமைக் கப்பெற்ற சிறப்புக் குழு சோவியத் உயர்நிலைப் பள்ளிகளின் நோக்கத்தை அறிவித்து அறிவிய லறிஞர்கள், ஆசிரியர்கள் இவர்கட்குப் பயிற்சி அளிக்கும் திட்டங்களை அமைத்தது. கல்வி அமைச்சின் கட்டளை விதிகளின்படி எல்லா அறிவியலறிஞர்களும் பட்டத்திற்கு மேலான படிப்பில் ஈடுபடுகின்றவர்களின் பயிற்சியில் ஆசிரியம், (Pedagogics) உளவியல், அளவை நூல் (Logic), த னி ப் ப ட் ட ப ட ங் க ளை ப் பயிற்றும் முறைகள், வகுப்புக்களை நடத்தும் திறன் இவற்றைப் பயிலவேண்டும் என்று ஏற்பட்ட காலத்தில் 1957-இல் மிகப் பெரிய முன்ளுேக்கிய முன்னேற் றம் ஏற்பட்டது. இ து பயிற்றலுக்குக் கிடைக்கக்கூடிய அறிவியலறிஞர்களின் எண் ணிக்கையில் ஒரு பெரிய ஏற்றத்தை விளை வித்தது. - 1943-இல் அமைக்கப்பெற்ற ஆசிரிய அறி estuusi un särptò (Academy of Pedagogical Science) ஆசிரியர்கட்குப் பெருந்துணை புரிந் துள்ளது. அது புதிய பயிற்று முறைகளைப் பற்றிய தகவல்களை அளிக்கின்றது; ஆசிரியர் கட்கும் கல்வித் துறை ஆட்சியாளர்கட்கும் இடையே ஆக்கமுறையில் கூட்டுறவினை மேம் பாடடையச் செய்கின்றது; பாடப்புத்தகங்களின் உற்பத்தியை மு ன் ேன ற ச் செய்கின்றது. அன்றியும், அது பாடத் திட்டங்கட்கும், ஆய் கருவிகளை வழங்குவதிலும், பயன்படுத்த வேண் டிய பாடப்புத்தகங்கட்கும் பொறுப்பாக உள் ளது. எனவே, பாடத் திட்டத்தில் மாளுக்கர் கட்குக் காட்டப்பெற வேண்டிய செயல் முறை விளக்கச் சோதனைகளின் முழுப் பட்டி, கலந் தாயப்பெறவேண்டிய தலைப்புக்கள், காட்டப் ஃபிலிம்கள், மேற்கொள்ளப் பெறவேண்டிய நோக்கத்துடன் செல்லும் பயணங்கள், தொழிற்சாலை சென்று காணல் பெறவேண்டிய 319