பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r), அறிவியல் பயிற்றுவதற்குரிய மூலவளங்கள் அயல்நாட்டிற்குரியனவாகவும் செய்துவிடு கின்றன ; நாம் அவற்றைச் சிறுவர்களின் அது பவங்களுடன் தொடர்புறுத்திக் கற்பிக்காமையே இதற்குக் காரணமாகும். ஒரு நாட்டுப் புறத்தில் நிகழக்கூடிய எல்லா மூலவளங்களும் அடங்கி யுள்ள பட்டியல் முடிவில்லாதது : இரண்டு நிலப் பகுதிகளில் நிகழக்கூடியவை ஒரே மாதிரியாக கவும் இது 1. இங்கு காட்டப்பெற்றுள்ள குறைந்தது மூன்று வழிகளில் கூடியவை: அவை உற்று நோக்கும் காணுக்கர் கஃ அதிகமாக வினுக்கல் விடுப்பதற்கு அகத் தெழுச்சியைத் ஆகின்றன; இந்த வினுக்களுக்கு விடை ந்குரிய மூலங்களாக இவை உதவுகின்றன : - அறிவியல் பொதுமைக் கருத்துக்களே மிகவும் உண்மை துணைபுரிகின்றன. மூலவளங்கள் பயன்படக் காணுவத்தது மேலும் இவை புடையனவாக்க மூலவளங்கள் . இதனைத் தொடர்ந்துருைம் பக்கங்களில் உள்ளூர் மூலவளங்களுக்குரிய சிலவகை எடுத்துக்காட்டுக்களும், அவற்றைப் பயன் படுத்துவதற்குரிய கருத்தேற்றங்களும் அடங்கி புள்ளன : 1. சரளேக்கல் குழி அல்லது கற் சுரங்கம்: கீழ் கூறியவற்றை அறிவதற்குப் பயன்படலாம் : பல்லாண்டுகளில் பூமியின் மேற்பரப்பு எவ்வாறு மாறியுள்ளது அறிதல் ; மனிதன் பூமியிலுள்ள எங்ங்ணம் பயன் படுத்துகின்ருன் என்பதற்கு எடுத்துக்காட்டுக் களைக் கானல்:தில உட் கூற்றியல் பொருள்களை உற்று நோக்கல்கள் எங்ஙனம் அறிவியலறிஞர் கட்குப் பூமியின் வயதினையும் தட்ப வெப்ப நிலை யின் மாற்றங்களேயும் அறியத் துணைபுரிகின்றன என்பதை அறிதல் ; பொறிகள் எங்ங்ணம் திட்ட மிடப் பெற்று மனிதனுக்குப் பணிபுரியப் பயன் படுத்தப்பெறுகின்றன என்பதைக் காணல் : கடந்த காலப் பிராணிகளின் ஆராய்ச்சியில் பயன்படுத்துவதற்காகத் தொல்லுயிர்ப் பதிவு களைக் (fossils) கண்டறிதல். என்பதை பொருள்களே நிகழக்கூடிய பயன்: பொருள்களே உற்று நோக்குவதற்காகவும் அவற்றைத் திரட்டுவதற் காகவும் ஒரு சிறுதொலைப் பயணத்தை மேற் கொள்க : மேற்கண்ட இடங்கட்கு உரியவர் வாயிலாக அவ்விடங்கள் பற்றியும், அங்குள்ள பொருள்கள் எங்ங்ணம் விற்பனை செய்யப்பெறு 16 கின்றன என்பதுபற்றியும், என்ன பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள் ளப்பெறுகின்றன என்பதுபற்றியும், இவைபோன்ற பிறவற்றைப் பற்றியனவுமான செய்திகளடங்கிய பேச்சினைக் கேட்க. 2. பள்ளிக்கருகிலுள்ள காடு : ஈண்டு கூறிய வற்றை அறியப் பயன்படலாம் : பருவங்கள் மாறு வதற்கேற்பப் பிராணிகளும் தாவரங்களும் உண் டாக்கும் மாற்றங்களைக் கண்டறிதல் ; தாவரங் கள், பிராணிகள் இவற்றின் பழக்க வழக்கங்களை ஆய்தல்; பிராணிகள் எங்கு வாழ்கின்றன என்ப தைக் காணல்; பிராணிகளின் வாழ்வும் தாவரங் களின் வாழ்வும் எங்ங்னம் ஒன்றையொன்று சார்ந்து நிற்கின்றன என்பதைக் காணல்; ஈரம், வெப்பம், கதிரவனின் ஒளியளவு போன்ற பெள திகச் சுற்றுப்புறச் சூழல்கள் உயிர் வாழ்வன வற்றை எங்ங்னம் தாக்குகின்றன என்பதைக் காணல்; பயன்தரும், தீங்கு பயக்கும் பிராணி கட்கும் தாவரங்கட்கும் எடுத்துக்காட்டுக்களைக் கண்டறிதல்; இயற்கையின் வியப்புக்களைக் கண்டு மகிழ்தல்; பல்வேறு சேமிப்பு நிலைகளை ஆய்தல். நிகழக்கூடிய பயன் : பொருள்களை உற்று நோக்கவும், அவற்றைத் திரட்டவும் ஒரு சிறு தொலைப் பயணத்தை மேற்கொள்க : தேர்ந் தெடுத்த பொருள்களை வகுப்பிற்குக் கொணர்க. 3. திக்கிரையான ஒரு பகுதி (சாலையோரம், வயல், காடுகள்) : அடியிற் கூறப்படுவனவற்றை அறியப் பயன்படலாம் : எரிதலால் பிராணி கட்கும் தாவரங்கட்கும் நேரிடும் விளைவுகளைக் கண்டறிதல்; தீ ஏற்படுவதற்குரிய காரணங்களை ஆராய்தல்; கேடுகளை விளைவிக்கக்கூடிய தீ ஏற்படாமல் தடுக்கும் முறைகளைப்பற்றிய அக்கறையை எழுப்புதல் ; அத்தகைய தீயைத் தடுப்பதற்குரிய முறைகளைக் கற்றல்; அத்தகைய பகுதிகளில் மீண்டும் வாழ்க்கை எங்ங்னம் தொடங்குகின்றது என்பதை உற்று நோக்கல் : அத்தகைய பகுதியில் மறு சீரமைப்பதற்கு எவ்வளவு காலம் ஆகின்றது என்பதுபற்றிய குறிப்பு எடுத்தல்; அத்தகைய பகுதியின் அரி மானத்தில் (erosion) எரிதலின் விளைவுகளைக் 岛尔6öT6ö。

நிகழக்கூடிய பயன் : தீயின் விளைவுகளைத் தேர்ந்து அறிவதற்காக அப்பகுதியினைப் பார்வை யிடுக; தீயிஞல் அழிக்கப்பெற்ற பொருள்களைத் திரட்டி அவற்றைக் கூர்ந்து நோக்குக.

16