பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鹫, அறிவியல் பயிற்றுவதற்குரிய மூலவளங்கள் பதை உற்றுநோக்கும்பொருட்டு அவற்றைத் தேர்ந்து அறிக. 1. ஒரு பண்ணே பின் வதற்குப் பயன்படலாம் : பல்வேறு வகையில் உணவைச் சேகரித்துக் காப்பாக வைக்கப் பெறும் முறைகளே உற்றுநோக்கல் : பிராணி கண்ப் பாதுகாக்கும் வழிகள் ; தோட்டக் காய் கறிகளையும் பூக்களையும் பயிரிட்டு உற்பத்தி செய்தல்; வீடு, புலம், களஞ்சியம், தோட்டம், இன்கனிச் சோலை இவ்விடங்களில் பொறிகள் பயன்படுவதை உற்றுநோக்கல்; எங்கனம் கட்டடங்களும் இடங்களும் நெருப்புக்கிரையாகா வண்ணம் பாதுகாக்கப்பெறுகின்றன, எங்ஙனம் விபத்துக்கள் தடுக்கப்படுகின்றன என்ப வற்றை உற்றுநோக்கல். நிகழக்கூடிய பயன்: அறிவியல் செயற்படும் நிகழ்ச்சிகளைக் காண்பதற்காக ஒரு பண்ணை யைப் பார்வையிடுக; வீடுகளில் மாளுக்கர்கள் கண்ட அறிவியல் மெய்மைகளையும் அதன் செயற்படும் நிகழ்ச்சிகளையும் எடுத்துரைக்கச் செய்க. - 8. ஒரு காய்கறி, பூந்தோட்டம் இவற்றை அறிவதற்குப் பயன்படலாம்: தாவரங்கள் எங்கனம் தேவையான அளவு ஒளி, ஈரம், வளர்ச்சிக்குத் தேவையான வேறு இன்றி யமையாத பொருள்களைப் பெறுகின்றன என் கண்டவற்றை அறி பதை ஆராய்தல் பயிரிடுவதற்கேற்றவாறு நிலம் எ ங் கன ம் தயாராக்கப்பெறுகின்றது, தாவரங்கள் எங்ஙனம் நடப்பெறுகின்றன, விதைகள் எங்ஙனம் தெளிக்கப்பெறுகின்றன என்பவற்றை அறிதல் ; எங்ஙனம் மலர்களி னிடையே தன்-மகரந்தச் சேர்க்கை, பர்-மகரந் தச் சேர்க்கை நடைபெறுகின்றன, விதைகள் எங்ஙனம் முளைத்து வளர்கின்றன என்பவற்றை ஆராய்தல்; பல்வேறு வகைத் தாவரங்கள் வளர் வதற்கு என்னென்ன மண் வகைகள் பொருத்த மானவை, எங்ஙனம் மண் சோதிக்கப்பெறு கின்றது என்பவற்றை அறிதல்; தாவரங்கள் எவ்வாறு உணவைச் சேகரிக்கின்றன, பருவ காலங்களுக்கேற்ப எங்ஙனம் தாவரங்கள் மாற்ற மடைகின்றன என்பவற்றை உற்றுநோக்கல். நிகழக் கூடிய பயன்: தாவரங்களையும் அவற் றின் வளர்ச்சி முறைகளையும் உற்றுநோக்கு வதற்காக ஒரு தோட்டத்தைப் பார்வையிடுக; விதைகள் பரவும் வகைகளைக் காட்டும் விதை களையும் (பழங்களையும்) திரட்டுக; தாவரங்கள் எங்ஙனம் வளர்கின்றன என்பதை அறிவதற் காக வகுப்பில் விதைகளை முளைக்க விடுக; ஒளி, வெப்பம், ஈரம் ஆகியவை தாவரங்களின் வளர்ச்சி யில் பங்கு பெறுவதைக் காட்டும் சோதனைகளைச் செய்க, நடைமுறையில் இயலக் கூடுமாயின் தாவரங்கள் வளர்வதைப்பற்றி இன்னும் அதிக மாக அறிந்து கொள்வதற்காக ஒரு பள்ளித் தோட்டத்தை அமைத்திடுக. * 9. தேனிக்களை வளர்க்கும் இடம் இவற்றை அறிவதற்குப் பயன் படலாம்: இதனிக்கள் எங் ங்ணம் பாதுகாக்கப்பெறுகின்றன என்பதை உற்றுநோக்கல் : கூடுகள் எங்ங்ணம் அமைக்கப் பெறுகின்றன, குளிர் காலத்திற்கேற்ப அவை எ ங் ங் ன ம் தயாரிக்கப்பெறுகின்றன என்ப வற்றை அறிதல் ; தேனிக்கள் கூட்டமாகச் சேருங்கால் என்ன நிகழ்கின்றது, ஈக்கள் எங்ங்ணம் கவனமாகக் கையாளப்பெறுகின்றன, தேனிக்கள் மனிதனுக்கு எவ்வகையில் துணை செய்கின்றன என்பவற்றை அறிதல்: தேனீக் கள் செயற்படுவதை உற்றுநோக்கிக் கூட்டி னுள் வாழ்க்கை எங்ங்ணம் நடைபெறுகின்றது. என்பதை அறிதல்; சமூகமாக வாழும் பூச்சிகட்கு ஓர் எடுத்துக்காட்டைக் கண்டு அத்தகைய பூச்சிகள் மனிதனுக்கு எங்ங்ணம் பயன்படு கின்றன என்பதை அறிதல். நிகழக்கூடிய பயன் : பல்வேறு செயல்களை உற்றுக் கவனிப்பதற்காக ஒரு தேனிப் பண்ணை யைப் (apiary) பார்வையிடுக; தேனிக்களைப்பற்றி அறிந்துகொள்ளவும் அவை எங்ங்ணம் வாழ்கின் றன என்பதை அறியவும் தேனிக்களை வளர்ப் போரைக் கண்டு பேசுக , இறந்த தேனிக்களை ஒரு படிக்கும் கண்ணுடி (reading glass) அல்லது துண் பெருக்கி (microscope) மூலம் உற்றுநோக்குக. . 10. பள்ளியின் களத்திலுள்ள ஒரு மரம், இவற்றை அறியப் பயன்படலாம்: பருவத்திற் கேற்ற மாற்றங்கள், இலையமைப்புக்கள், மொட்டு உண்டாகி வளர்தல், இவற்றைக் கூர்ந்து நோக்கல் : பறவை வாழ்க்கையினையும் கூடுகளை யும் பார்த்துப் பறவைகளின் பயன்களை அறிதல். நிகழக்கூடிய பயன் : இடையிட்ட காலங் களில் மரத்தை உற்றுநோக்கிக் காண்பவற்றை ஆராய்க; சிறிய கிளைகளை வெட்டி அவற்றை துணுகி ஆராய்க. - - 11. ஒரு பழத் தோட்டம் அடியிற் கண்ட வற்றை அறியப் பயன்படலாம் : தாவரங்கள் எங்

18

18