பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 2 சில பொதுவான தளவாடப் பொருள்கள் அமைக்கும் முறை எங்கு அறிவியல் பயிற்றல் உற்றுநோக்கலையும் சோதனை செய்தலையும் அடிப்படையாகக் கொண்டு அமைகின்றதோ, அங்குச் சில துணைக்கருவிகள் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப் பெறுகின்றன : அடுப்புக்கள் (burners), முக்காலிகள் (tripods), குடுவைகள் (flasks) நீர்ப் பொருட் காட்சிச் சாலைகள், அமுக்கு வலைகள் முதலிய பலவகைப் பொருள்கள் ஓர் அறிவியல் பாடத் திட்டச் செல் திசைக்கு (course) மிகவும் இன்றியமையாத பொருள்களாகும். இந்த இயல் முழுவதும் அடிக்கடிப் பயன்படும் தளவாடப் பொருள்களை அமைப்பதுபற்றிய வழிகாட்டுக் குறிப்புக்கள் தருவதற்கென்றே ஒதுக்கப்பெறுகின்றது. A. கிறுக்கும் பொறி அமைப்புக்கள் 1. எளிய வில் தராசு: ஒரு வட்டமான பழைய தகர மூடியை எடுத்துக் கொள்க; அதனுடைய பரிதியை நான்கு சம பாகங்களாகப் பிரித்துக்கொண்டு ஒர் ஆணியால் நான்கு துளைகளே இடுக. இத்துளைகளின் வழியாகச் சற்று உறுதியான துண்டு நூல்களைச் செகுகி நான்கினையும் சேர்த்து முடி இடுக. இனி, இத் தராசுத் தட்டினை ஒர் ஆணியினின் றும் தொங்கவிடப் பெற்றுள்ள இரப்பர் பட்டை யுடன் பொருத்துக. i أييدا این நிறைகற்கள் அகப்படாவிடில் அத்தராசிற்கு ஒரு மரக்கோலுடன் பொருத்துக: இவ்வாறு அளவு கோடிடலாம்: ஓர் அளவு இக்கோல் தேர்ந்தெடுத்த குழலி சாடியிலிருந்து தெரிந்த கன அளவு நீரினை ஊற்றி அத்தட்டினைத் தாங்கும் கோலில் தட் டின் விளிம்பிற்கு எதிராகக் குறிகளே இடலாம். இதன் பிறகு இதே அளவு நீட்சியைத் தரக் கூடிய கற்களைத் தேடி யெடுத்துக்கொள்ளலாம் ; இக் கற்களைக் குறியிட்டுக்கொண்டு இவற்றை நிறைகற்களாகப் பயன்படுத்தலாம். இதில் நாணயங்களைப் பயன்படுத்துவதையும் தேர்ந்து ஆராயவேண்டும். 2. பயன்படும் ஒரு வில் தராசு : சாதகமில்லாத தட்ப வெப்ப நிலை களின் காரணமாக இர ப் பரி ன் { ! தன்மை விரைவாகச் சீர்கேடடை கின்றது; சுருண்ட நிலையிலுள்ள எஃகு வில் மிகவும் பொருத்தமுடை யது. ஈண்டு விவரிக்கப்பெறும் மாதிரி அமைப்பு திருப்தியளிக்கக் கூடியதாகவுள்ளது. சுருளினை ஒரு s குழவினுள் அமைத்து அது கெடாத வண்ணம் பாதுகாக்கப்பெறுகின்றது. குழலின் அடிப்பகுதியிலுள்ள அளவு கோடுகளிடப் பெற்ற மரத்தாலான $(5 (paĝG Æsirtą sò (plunger) அளவீடு (reading) செய்யப்பெறு கின்றது. | N § முதலில் சுருள் வில்லினைச் சுருட்டுக (இயல்-18; இனம் 35 ஐப் பார்க்க); அதை ஒரு மரையுள்ள வளையத்தால் i னுள் (மூங்கில் அல்லது பிளாஸ்டிக் காலானது) நன்கு பொருந்துவதாக |i O--

22.

22