பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A. இலுக்கும் சோதி ஆகைப்புக்கள் மரத்துண்டொள்தல் பிரிக்கப்பெற்றுள்ள U-வடிவமுள்ள ஓர் உலோகத் துண்டு அல்லது இரண்டு பித்தன் ஆடித் தகடுகள் பொருக்க மான ஆதாரப் பொருளாக அமைகின்றன. இதில் இரண்டு நழுவ உறுப்புக்கள் (sliders) தேவைப்படுகின்றன; 50 இாரம் எடையுள்ள ஒன் உறுப்பு தாமிசக் கம்பியால் தொங்கவிடப் பெற்ற ஒரு காரீயத்துண்டாக அமையலாம; 1 கிராம் நிறையுள்ள மற்ருேர் உறுப்பு மரச்சட் டத்தின் மேல்ஒரத்தில் தங்கியுள்ள U-வடிவ அமைப்பாக இருக்கலாம். சட்டத்தின் மேல் விளிம்பு 6 செ.மீ. பிரிவுகளாக அளவுக் கோடுகள் இடப் பெறலாம். துணைக்கருவியைப் வதில், 50 கிராம் எடையைப் பயன்படுத்தி மிக அண்மையுள்ள சமநிலைப் புள்ளி கண்டறியப் பெறுகின்றது; 1 கிராம் எடையேறி (rider)யைக் கொண்டு இறுதியான திருத்தம் செய்யப்பெறு இத்தத் பயன்படுத்து கின்றது. இதற்கு எந்தவிதப் பிரிவுகளும் அமைக்கப்பெறவில்லை. ஆல்ை, மிக அண்மையி லுள்ள அடையாளத்திலிருந்து அதன் தூரத்தை ஒரு கவராசத்தைக் (dividers) கொண்டு மிக விரைவாகக் கண்டறியலாம், இந்தத் தராசு மிக விரைவாகச் செயற்படுகின் றது நடைமுறையில் இது திருப்தியளிக்கக் கூடியதாகவுள்ளது. 6. மணிப்பொறி வில் தராசு : ஒரு மணிப்பொறி (clock) சுருள் வில்லினை யும் ஒரு மரத்துண்டு அல்லது நூல் உருளை யினையும் கொண்டு 0 லிருந்து 1 கிராம் வரை அல்லது 1 கிராமிலிருந்து 10 கிராம் வரை அளக் கக்கூடிய மிக நுண்ணளவு காட்டும் தராசு அமைக்கப் பெறுகின்றது. 24 துக. மரத்துண்டு அல்லது நூல் உருளையினை ஒரு செளகரியமான அடித்தளத்தின்மீது கெட்டி யாக இணைத்திடுக. ஏறக்குறைய 20 செ. மீ. நீளமுள்ள மணிப்பொறியின் நீள்சுருளை அத னுடன் பொருத்துக அட்டை அல்லது தாளி ல்ை ஒரு கூம்பு வடிவத் தட்டினத் தயார் செய்க. தட்டினை இயல் 18 இல் குறிப்பிட்டுள்ள படி சுருளின் மற்ருெரு முனையருகில் அச்சு அரக்கு அல்லது சாந்தினக்கொண்டு பொருத் இந்த முனையினை ஒரு குறிமுள்ளாகவும் (pointer) ஓர் அஞ்சல் அட்டையினை அளவு கோலாகவும் பயன்படுத்துக தட்டில் எடை களைப் போடுக அதில் அளவுக் கோடுகளிடுக. தராசின் கூருணர்ச்சி பயன்படுத்தப்பெறும் வில் லினைப் பொறுத்தது. ஆனல் அளவு கோல் ஒப்புக்கொள்ளத்தக்க அளவு எதற்கும் கட்டுப் படாதது . 7. எளிய துலாக் கோல் (100 கிராம் வரையில் அளவிட வல்லது) : காகித அட்டையினைக் கொண்டு தட்டு செய் யப்பெறுகின்றது ; அஃது ஒரு புனல் வடிவில் அமைக்கப் பெறுகின்றது. அஃது ஒட்டுப் பலகை அல்லது பிளாஸ்டிக் அட்டையில் (perspex) முக் கோண வடிவாகவுள்ள ஒரு மெல்லிய தகட்டா லான ஒரு துலையின் கோலுடன் பொருத்தப் பெறுகின்றது.

துலைக்கோலின் இறுதிமுனை 2 செ. மீ. வரை ஒடுங்கிச் செல்லுகின்றது; தட்டருகில் அது 5 செ. மீ. அளவு உள்ளது. இதிலுள்ள சுழலும் அச்சு ஓர் உறுதியான கோணி ஊசியாலானது ; அது தராசுத்தட்டிலிருந்து 5 செ. மீ. தூரத்தி லும், துலைத் தண்டின் மேல் ஓரத்திலிருந்து 2 செ. மீ. தூரத்திலுமாக தண்டினூடே செலுத்தப் பெறுகின்றது. த ரா சு சமநிலையிலிருக்கும் பொருட்டு தண்டின் ஒரு பகுதியோ அல்லது

24