பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. தி.துக்கும் யோசி அமைப்புக்கள் தக்கையின் ஒவ்வொரு முனையிலும் பாதி உருண்கள் வெட்டப்பெற்றுப் படத்தில் காட்டிய வாறு தாாசுக்கோல்கள் அமைக்கப் பெறுகின் தாங்கி திற்கும் குண்டுசிகள் இப்பொழுது தக் கை யி ஜாடே செலுத்தப்பெறுகின்றன அவை கண்ணுடித் துண்டுகள் ஒட்டப்பெற்ற ஒரு மரத் துண்டின்மீது அமைதி நிலையிலிருக் கின்றன. . - தசங்கி திற்கும் குண்டுசிகளைச் சரிப்படுத்தித் தாசின் கூருணர்ச்சி மாறுதலடையச் செய்யப் பெறலாம். இத் தராசினேக்கொண்ட சோதனைகள் : 1. சுமார் 2 மில்லி கிராம் எடையுள்ளதும் தையல் நூலால் அல்லது மிக மெல்லிய இசை யத் தாளாலானதுமான மிகச் சிறிய எடையேறி பொன்று ஒரு புயத்தின் பாதித் தொலைவில் வைக்கப்பெறும்பொழுது அதி கிட்டத்தட்ட 2 செ. மீ. அளவு திருப்பத்தை உண்டாக்கு கின்றது. - 2. சிறிதளவு வாயு உண்டாதல். அவ்வாயு கூர் துணிக் குழலினின்றும் வெளி வருவதைக் கோலின் ஒரு புயத்தின்மீது வேகமாக விழுமாறு செய்து, காட்டப்பெறலாம். 3. எரியும் தீக்குச்சி யொன்றினைப் புயத்தின் கீழ்க் கொணர்ந்து காற்றின் நகர் முறைக் கடத் As opessir (convection currents) &rill-d பெறுகின்றன. 3. 4. தராசின் புயம் ஒரு காப்பிடப்பெற்ற கடத்தியாக இருப்பதால், அது மின்னூட்டத் in susth (electrification) sirt-6th, or 905 மின்னூட்டம் பெற்ற கோலிகுல் தொட்டு மின் னுரட்டம் பெறச் செய்யலாம். 5. பின்னலுரசி கா ந் த ம க் கப் பெற்ருல் அஃது ஒரு சரிவு ஊசி (dip needle) யாகின்றது. 6. துலைக்கோல் காந்தமாக்கப்பெற்று ஒரு கம் பிச் சுருள் அதன் முனைகளுள் ஒன்றன் அருகே கொணரப்பெற்ருல் தராசு ஒரு மின்ளுேப்பு usref (galvanometer) u rasi pši. எடுத்துக் காட்டாக, மாரு நிலை இரும்பாலான வெப்ப @r-so (thermocouple) 22 சுற்றுக்களைக் கொண்ட 15 மில்லிமீட்டர் கனமுள்ள ஒரு கம்பிச்சுருளுடன் இணைக்கப் பெறலாம். மெழுகு வர்த்தி சுவாலையால் இது சற்றுச் சூடாக்கப் பெறும் பொழுது 0.01 வோல்ட்மின் அழுத்த வேறுபாட்டினை மட்டிலுமே உண்டாக்குகின் றது; எனினும், தராசுக்கோல் பாய்ந்து செல் லும் இந்த மின்னேட்டத்தைக் கண்டறிந்து விடுகின்றது. 1. பிம்பம் வீழ்த்துதல். தராசுக்கோலுடன் இணைக்கப்பெற்றுள்ள ஒரு சிறு ஆடிக் கீற்றி லிருந்து உண்டாகும் ஒளித்திருப்பத்தில்ை கிடைக்கும் ஒளிக் கற்றையைக்கொண்டு தரா சின் சிறு அசைவுகள் காட்டப்பெறுதல்கூடும். பிம்பம் வீழ்த்தும் இந்த எளிய துணைக் கருவி யினைக்கொண்டு, மேற்கூறிய வெப்ப இரட்டை களைக் கை விரல்களால் இளஞ்சூடாக்கியே வெப்ப - மின்னேட்டங்கள் செய் முறை யில் செய்து காட்டப்பெறலாம். - 10. பொதுப் பயனுள்ள சம-புயத் தராசு : கிட்டத்தட்ட 2 செ. மீ. கனமுள்ள மரக் கட்டையிலிருந்து கிட்டத்தட்ட 22 செ. மீ. சதுர முள்ள ஓர் அடித்தளத்தை அமைத்திடுக. அடுத்தபடியாக 15 செ. மீ. நீளம், 6 செ. மீ. அகலம், 2 செ. மீ. கனமுள்ள இரண்டு நேர்ச் சட்டங்களை உண்டாக்கி அவற்றை அந்த அடித் தளத்தின் நடுவில் ஒன்றுக்கொன்று கிட்டத் தட்ட 2.5 செ. மீ. இடைவெளி யிருக்குமாறு பொருத்துக. அவை மரையாணிகளால் (screws) இணக்கப் பெறலாம்; அல்லது அடித்தளத்தில் துளைகளிட்டு அவற்றில் நேர்ச்சட்டங்களை வைத்து மரையாணிகளிடலாம். நேர்ச்சட்டங் கள் ஒவ்வொன்றின் மேற்புறத்தில் ஒரு மெல்லிய வாளினைக்கொண்டு ஒரு சவர வாள் அலகு துழையும்படியாகவும் சட்டத்திற்கு மேல் அது கிட்டத்தட்ட 4 மி. மீ. நீட்டிக் கொண்டிருப் பதற்கேற்றவாறும் ஆழமாக வெட்டப்பெறுதல் வேண்டும். வெட்டுவாய்களில் சவர வாள் அலகுகள் இறுகத் திணிக்கப் பெறுகின்றன. தராசுக் கோல் ஒரு மீட்டர் கோலினல் அல் லது அது போன்ற நீளமுள்ள ஒரு மரத்தால் செய்யப்படுகின்றது; அதன் சரியான பாதியின் நடுவில் மெல்லிய வேலை முற்றிய (finishing) ஆனியொன்று அமைக்கப் பெற்றுள்ளது. இந்த

26,

26