பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆணி சவர வாள் அலகுகளின்மீது இவர்ந்து கொண்டுள்ளது. தராசுக்கோலினுக்கு நிலைப்புத்தன்மை தரும் பொருட்டுத் தாங்கி நிற்கும் ஆணி சரிபாதி நடுப் புள்ளிக்குச் சற்று மேலே அமைக்கப்பெறுதல் வேண்டும். - - 11. நுண்ணுணர்வுக் கோல் தராசு: இந்தத் தராசு அமைப்பதற்குத் தேவை ursorsps, obsol- ØGää (clothes peg), 12 அங்குல நீளமுள்ள பின்னலூசி, இரண்டு குண்டுசிகள் அல்லது தையலூசிகள், தாங்கியாக உதவக்கூடிய பால் போத்தல் அல்லது. காப்பு சாடி ஆகியவையாகும். ஆடையிடுக்கியின் வில்லிலுள்ள துளையின் வழியாகப் பின்னலூசியைச் செலுத்தித் தராசுக் கோல் அமைக்கப்பெறுகின்றது. பின்னலுர்சி செல்லும் துளைக்குச் சற்றுக்கீழாக ஆடையிடுக்கி யின் இரு புற ங்க ளி லும் அமைக்கப்பெறும் இரண்டு தையலூசிகள் அல்லது குண்டுசிகள் சுழலச்சுகளாகின்றன. இந்தப் பின்னலூசி ஆடையிடுக்கியின் இரண்டு பக்கங்களிலும் சம மாக நீட்டிக்கொண்டிருத்தல் வேண்டும் ; ஒரு சில மரச் சிம்புகளை வில்லினுள் ஆப்புகளாக அடித்து இந்த ஊசியின் நிலை மாருதிருக்குமாறு அமைக்கலாம். ஆடையிடுக்கியின் அடிப்புற நுனி ஒரு பென்சிலை இறுகப் பிடித்துக்கொண் டுள்ளது ; அது தராசின் குறி முள்ளாகச் செயற் படுகின்றது. இரண்டு தகர மூடிகளை அவற் றின் சுற்றுவட்டத்தில் சரிசமமான இடங்களில் துளைகளிட்டு அவற்றில் சிறு மணிக்கயிறுகளைச் செருகி அவற்றைச் சேர்த்து ஒரு கண்ணியாக முடித்துத் தராசுக் கோலின் இருபுறங்களிலும் தொங்க்விடுவதால் அவை தராசுத் தட்டுக்களா கின்றன. தட்டுக்கள் சமநிலையாக அமைந்த தும் ஓர் அரத்தைக் கொண்டு கண்ணிகள் பின்னலூசியிலிருந்து நழுவி விழாதபடி அதன் B. வெப்ப 1. ஒரு தகரக் குவளைக் கரி பர்னர்: குறைந்தது 10 செ. மீ. விட்டமுள்ள ஒரு பெரிய தகரக் குவளை பயன்படுத்தப்பெறுதல் வேண்டும். அடி மட்டத்திலிருந்து 4 செ. மீ. உயரத்தில் படத்தில் காட்டியுள்ளவாறு குவளை в. வெப்ப மூலங்கள். மீது கீற்றுக்களை இடுதல் விரும்பத்தக்கது. இறுதியாக, போத்தலின் உள்ளே அளவுக்குறி களிடப்பெற்ற அடிக்கோலொன்று வைக்கப் பெறுகின்றது ; இந்த அமைப்பில் குறிமுள் அள வுக் கோலின் முன்புறமாக ஊசலாடுகின்றது. இந்தத் தராசின் எடைகள் தரப்படுத்திய எடைகளுடன் தொடர்புறுத்தப்பெற்ற நான யங்கள், கொண்டையையுடைய தக்கைகள், தீக்குச்சிகள் முதலியவையாகும். இப்பொருள் கள் யாவும் கிடைக்காவிட்டால் ஒவ்வொரு தட்டி லும் ஒன்ருக, இரண்டு ஒரேமாதிரியான சிறு போத்தல்களைப் பயன்படுத்தி அவை யொன்றில் ஏதாவது அளவு சாடியினின்று தெரிந்த அளவு நீர் ஊற்றப்பெறலாம். இவை யாவும் இயலா விடில் பல் மருத்துவரால் உணர்ச்சி நீக்கத்திற்கு பயன்படுத்தப்பெறும் ஒரு பழைய நோவா Qasu?sir g5!psb (novocaine tube) ssor Qafsirıq, மீட்டர் அளவுகளில் அளவுக் குறிகளிடப்பெற லாம். இக் குழல் ஒரு சிறிய அளவு சாடியாகப் பயன்படலாம். தராசுக் கோலில் ஒரு கம்பிக் கண்ணியைத் தொங்கவிட்டுப் பின்ன எடைகளை அப்போதைய ஏற்பாடாகச் செய்யலாம். மூலங்கள் யைச் சுற்றி முக்கோண வடிவமான சாளரங்களே அடையாளமிடுக. ஒரு பெரிய கத்திரிக்கோலைக் கொண்டு ஒவ்வொரு முக்கோணத்தின் சாய்ந்த பக்கங்களை வெட்டிச் சாளரங்களை உண்டாக்குக. முக்கோணத்தின் அடிப்பக்கத்தை வெட்டற்க, முக்கோண வடிவமுள்ள பகுதிகள்ை உட்புறமாக

27

27