பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. லெப் ைமுன்க்ள் மடக்கிக் கரி போடுவதற்கேற்றவாறு திலக்கால் தட்டினை (shelf) அமைத்திடுக. uño (Methylated spirits 2. சிைசாராடி! hurner) : செருப்பு மெருகிடு பொருள் இருந்த ஒரு பழைய தகரக் கலத்தைக் கொண்டு ஓர் எளிய பர்னசை அமைத்திடலாம். அவசியமில்லாத போதிலும், ஓர் உலோகக் குழலொன்று கலத் தின் மேற்புறத்தில் பற்ருசு வைத்து ஒட்டப் பெறுகின்றது; அங்ஙனமே முறுக்கிய கம்பி யொன்றினையும் மேற்புறத்தில் பற்ருசு கொண்டு பற்ற வைத்துவிட்டால் அது செளகர்யமான பிடியாக அமைந்து விடுகின்றது. கந்தல் துணி அல்லது வீளுகப்போன பருத்தி யாடை திரியா கப் பயன்படுத்தப்பெறலாம். 3. மைப் போத்தலினின்றும் ஒரு சாராய விளக்கு: . ... . மரையுடன் கூடிய உ. ேல க மூடியைக் கொண்ட ஒரு மைப் போத்தலைக் கைவசப்படுத் துக, ஒர் ஆணியைக் கொண்டு முடியின் மேற் புறத்தில் ஒரு துளையிடுக. அத்துளையில் செரு கப்பெற்ற ஒரு முப்பட்டை அரத்தின்மீது ஒரு வட்டமான இயக்கத்தைப் பயன்படுத்தி அத் துளையை 8 லிருந்து 10 மி. மீட்டர் விட்டமுள்ள வரைப் பெரியதாக்குக. ஏதாவது ஒரு கெட்டி யான உருண்டைவடிவ அமைப்பினைக் கொண்டு. அத்திறப்பினை மழுமழுப்பாக்குக. ஒரு Qణా கயான உலோகக் குவளையிலிருந்தோ அல்லது உலோகத்தகட்டிலிருந்தோ 2.5 செ. மீ. அகல மும் 4 செ. மீ. நீளமுமுள்ள ஓர் உலோகத் துண்டினை வெட்டி எடுத்துக்கொள்க. 5ðłłł.] போத்தல் முடியின் திறப்பிற்குப் பொருத்தமான விட்டமுள்ள ஓர் இரும்புக்கோல் அல்லது வேறு உருண்டையான மரக்கோலில் இந்தத் தகட் டினை வைத்து உருட்டி ஒரு குழலாகச் செய்க. இக் குழலை முடியின் திறப்பில் செருகுக: அது போத்தலினுள் கிட்டத்தட்ட ஒர் அங்குலம்வரை போகட்டும். இ க் குழ ல் மூடியின்மேலுள்ள இணைப்பினைச் சுற்றியும், குழலின் மடிப்பு விளிம் பின் நெடுகவும் பற்ருசுவைத்து ஒட்டிவிடுக. வினை பருத்தியாடை, ஈரந்துவட்டும் துண் டின் ஒரு பகுதி, பருத்திநூலாலான இழை முறுக்கு ஆகியவற்றுள் ஏதாவதொன்றைக் கொண்டு திரி அமைக்கப்பெறலாம். போத்த லின் அடிவரையில் சென்று அடிப்புறத்தை மூடும் வரையிலும் போதுமான அளவு திரி நீளமாக உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்க. வலுக்குறைந்த சாராயம் (denatured spirit) அல்லது மரச் சாராயத்தைப் பயன் படுத்துக. வெப்ப நாடுகளில், விளக்கு பயனிலில்லாத பொழுது திரியை முடுவதற்கேற்ற ஒரு மூடி செய்யப்பெறுதல் வேண்டும். ஒரு பழைய ஊற்றுப் பேணுவின் மூடி இச்செயலுக்குப் போது மானதாகலாம். ஒரு சுழல் துப்பாக்கித் தோட் டாவின் பித்தளை மூடி கிடைத்தால் வெட்டு வாளினைக் கொண்டு அதனைத் தக்க இடத்தில் வெட்டிக் குழலையும் முடியையும் தயாரித்துக் கொள்ளலாம். -

28

28