பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. வேறு சயலுள்ள கொருள்கள் C. வேறு பயனுள்ள பொருள்கள் செய்துகாட்டும் வெர்னியர் : ஏறத்தாழ 1 மீட்டர் நீளமுள்ள பிதுக்கமுள்ள தும் பள்ளந்தோண்டப்பெற்றதுமான இரண்டு பலகைத்துண்டுகளைக்கொண்டு இந்தத் துணைக் கருவிய்ைச் செய்யலாம். பிதுக்கமுள்ள் பலகை யில் 7 செ. மீ. நீளமுள்ள துண்டினை அதிக நீள 1. முள்ள பலகையினின்றும் வெட்டி எடுத்து அத னைப் பள்ளமுள்ள பக்கத்தில் ஒரு முனையில் ஒட்டி முடிவு நிறுத்தத்திற்கு (end stop) வழி செய்க. இந்தியா மையிஞல் அல்லது வாள் வெட்டுக்களால் 5 செ. மீ. இடைவெளிகளிருக்கு மாறு அதிக நீளமாகவுள்ள பலகையில் அள்வுக் கோடுகளைக் குறித்திடுக. கிட்டத்தட்ட 50 செ. மீ. நீளமுள்ள பிதுக்கப் பலகையினை ஒரு வெர்னியர் நழுவமாகப் பயன்படுத்துக. இதனை ஒரு முனையிலிருந்து 45 செ. மீ. அளந்து அப்பகுதியைப் பத்து சமப் பகுதிகளாக, அஃதா வது ஒவ்வொன்றும் 4.5 செ. மீ. அளவு இருக்கு மாறு பிரித்து, அளவுக் கோடுகளிடுக. மீதியுள்ள பலகைத் துண்டு பலகைத் தாங்கிகளாகப் (brackets) பயன்படுத்தப் பெறலாம்; இதல்ை இத்துணைக்கருவி பெஞ்சியின்மீது செங்குத்தாக நிற்பதற்கு ஏது வுண்டாகும். - 2. ஒர் எளிய முக்காலி (tripod) : ஒரு தகரக் குவளையின் பக்கங்களை வெட்டி யெறிந்து ஒரு பயனுள்ள முக்காலி செய்யப் பெறக்கூடும். வெவ்வேறு பர்னர் களுக்கு ப் பொருத்த முடையனவாகவும் முக்காலி களாகப் பயன்படவும் இரண்டு அல்லது மூன்று உருப்படி களைச் செய்து கொள்வது நல்லது. மேல் ஓரத்தைச் சுற்றிலும் துளைகளிடப்பெறு தல்வேண்டும் ; இவற்றின் வழியாக எரிதலால் (combustion) உண்டாகும் விளைபொருள்கள் வெளியேறும். - } خص سب سہ ملی۔ 29 3. ஒரு நீராவித் தொட்டி : ஒரு சிறு தட்டு (saucer), த கர க் கு வ ளே இவற்றி லிருந்து ஓர் ஆ. வி ய க் கும் தட்டு, ஒரு நீராவித் தொட்டி இவற்றைப் புதி யனவாக அ ைம த் து க் கொள்ளலாம். குவளையின் மேற் பகுதியில் அரை வட்ட வடிவமுள்ள விளிம்பு களைவெட்டி வி ட் டால் அவற்றின் வழியாக நீராவி வெளியேறும். 4; 213 iH (heater) : . , ::م و ஒரு பழைய எண்ணெய்க் குவளையினின்றும் மற்.ெ ரு ரு வகை அடுப்பினை அமைத்தல் கூடும். ஒரு சோதனைக் குழ லைச்சுற்றிலும் இரும்புக் கம்பி யைச்சுற்றி அதனை முறுக்கி ஒரு கைப்பிடியாகச் செய்துகொள்ள் 6t)fris). வெப்ப இயல் சோதனைகளுக்குரிய நீராவி அளிப்பு: நீராவிக் குவளையைச் செய்வதற்கு அமுக்குமுடியுடன் கூடிய ஒரு தகரக் குவளையைப் பயன் படுத்தலாம். மூடியில் இரண்டு துளைகளிட்டுப் படத்தில் காட்டியுள்ளவாறு அவற்றினூடே ஒரு நீண்ட குழலையும் ஒரு குட்டையான ...' குழலையும் செருகிப் பற்ருசு வைத்து ஒட்டிவிடுக. நீண்ட குழல் ஒரு பாது காப்பு வால்வாகவும் குட்டையான குழல் (அதனுடன் பொருத்தப் பெறும் ஓர் இரப்பர் குழல் மூலம்) நீராவியைத் தரவும் பயன்படுகின் றன. இந்தத் தகரக் குவளையில் ஒழுக்கு ஏற்பட்டாலும் அல்லது குவளை துரு ஏறிப் பழுதடைந் தாலும் இந்த மூடியை இதனைப் போன்ற மற். ருெரு குவளைக்கு மாற்றிப் பயன்படுத்தலாம். 6. ஓர் எளிய கலோரிமீட்டர் : ஓர் இராத்தல் இன்பழ ஊறல் (iam) சாடியில் தளர்ச்சியாகப் பொருந்தக்கூடிய சிறிய சாறுக் குவளைகளை (soup tins) எளிதாகப் பெறலாம். 5.

சுழலும் வகைத் திறக்கும் கருவியைக் கொண்டு

29