பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெட்டிவிட்டால் அது மிகச் சிறந்த ஒரு கலோரிமீட்டராகப் பயன்படுகின்றது. இந்தக் குவளையின் விளிம்பில் ஒரு தடித்த இரப்பர் பட்டையினைக் கொண்டோ அல்லது ஒரத்தில் கத்திரிப்புக்களை வெட்டி அவற்றைச் சிறிதளவு வெளிப் புறமாக மடக்கியோ அது சாடியி னுள் தவறி விழாதவாறு பாது காக்கப் பெறக்கூடும். இம் முறை யில் தொங்கவிடுதலும், கண் ளுடி, காற்று இவ ற் றி ன் குறைந்த கடத்தும் திற னும் (conductivity) அதனுடைய செயல் திட்டத் திற்குப் பெரிதும் துணை செய்கின்றன. 7. வாலே வடிநீர் : - o கொதி நீருக்காக ஒரு வெந்நீர்க் கெண்டி (kettle) பயன்படுத்தப் பெறக்கூடும்; இக் கொதிநீரின் ஆவி ஒரு பெரிய தக்கை பொருத்தப் பெற்று அகன்ற சட்டியில் நீரில் அமிழ்த்தப்பெற் .雪一ー一 - - - - s றுள்ள ஓர் இன்பழ ஊறல் சாடியில் குளிர்வித்து நீர்ப் பொருளாக்கப்பெறுகின்றது. இரப்பர்க் குழல், ஒட்டு நாடா அல்லது களிமண் இவை இணைப்பிற்குப் பயன்படுத்தப் பெறலாம். 8. ஒரு காற்றுலை : ஒரு பெரிய தகரக் குவளை ஒரு காற்றுலையாகப் fi பயன்படுத்தப் பெற லாம். 古 குவளை மூடியில் பொருத்தப் பெற்றுள்ள தக்கையின் துளை யில் ஒரு வெப்பமானி செருகப் பெறுகின்றது. குவளையின் உட் புறத்தில் கம்பி வலையாலான பால மொன்றில் ஒரு சிறு தட்டு வைக்கப்பெறுகின்றது. 9. லிபிக் கண்டென்ஸர் (இரும்பு): ஓர் உலோகக் கண்டென்ஸரைச் சரிக்கட்டு வதற்கு நீர்க்குழல் அல்லது மின்கால்வாயில் கககலாம ; இநதக கண அடனerயா கண மூடிய லான கண்டென்ஸ்ரைவிட மிக வன்மையுடைய தாக இருக்கும். நுழைவாய்க் குழலையும் வெளி யேறு குழலையும் அதன் பக்கங்களில் திருகி விடலாம்; அல்லது பற்ருசு வைத்து ஒட்டிவிட லாம். குழலின் ஒவ்வொரு முனையிலும் ஒரு துளை தக்கைகள் பொருத்தப்பெற்று அவற்றில் சாதாரணக் கண்ணுடிக் றுள்ளது. குழல் செருகப்பெற் 10. வடிகட்டி : அ டி ப் பு ற த் தி ல் பருத்தி அ ைட ப் பு (plug) —sir # 14 u. செடியினம் வைக் கப் பெறும் சட்டியில் ஒரு சில அங்குல ஆழத் திற்கு மணலைப் போட் டால் அது பல செயல் கட்குப் ப யன் படு ம் திருப்திகரமான வடி கட்டியாகின்றது. 11. வடிகட்டும் பம்பு : சாதாரணக் கண்ணுடியா லான வடிகட்டும் பம்பினை அமைப்பதற்குச் சிறிது திற னிருந்தாலும் போதுமானது; ஆலுைம் கண்ணுடிக் குழலை யும் நல்ல தக்கைகளையும் கொண்டு ஒரு பம்பினை அமைத்திடலாம். இந் த ப் பம்புசெயற்படுவது, குறுகிய குழாயின் வழியாகக் கீழ் நோக்கி அனுப்பப்பெறும் நீர்த்தாரை தன்னுடன் காற் றையும் சுமந்து சென்று (Y) யின் அருகிடத்தில் காற்றின்

30

30