பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C. வேது பயனுள்ள பொருள்கள் ஒரு மின்குமிழைச் செயற்படுத்துங்கால் அதனை ஒரு பழைய துடைக்கும் துண்டிகுலோ (towel) அல்லது வேறு துணியினலோ போர்த் திக் கொள்வது அறிவுடைமையுடன் கூடிய முன் னெச்சரிக்கையாகும். ஒரு கத்தியைக்கொண்டு குமிழின் நடுவில் மேற்புறத்திலுள்ள சிறிய உலோகப் பொத்தானை உயர்த்துக. அது ஒரு குறட்டினல் பற்றப்படும்வரை வளைத்திடுக. குறட்டினைக்கொண்டு மேல் நோக்கி இழுத்து இந்த உலோகப் பொத்தானை உயர்த்துக. இச் செயல் அதனுடன் இணைக்கப்பெற்றுள்ள கம்பி யைத் திறந்துகாட்டும். முறுக்கிய இயக்கத்தால் கம்பியினின்றும் பொத்தானை வெட்டி நீக்குக. கரிய மின்காப்பின் நடுவிலுள்ள துளை இப் பொழுது வெளிக்காட்டப் பெறுதல்வேண்டும். இந்த மின்காப்பினைக் கவனமாகத் தளர்த்தி நீக்குக. குறட்டினைக்கொண்டு அதனைப் பல துண்டுகளாக உடைக்க வேண்டிய அவசியமும் நேரிடலாம். இயன்ற வரை பித்தளைக்கூடு வளையாதிருக்குமாறு கவனித்திடுக. அடுத்த செயலில் அதிகக் கவனம் தேவையாகும்; தேவை 驻、 திறன் , வளர்த்துக் கொள்வதற்கு முன்னர் நீங்கள் சில குமிழ்களை உடைக்கவும் நேரிடலாம். போர்த்தப்பெற்ற குமிழை இறுகப் பற்றிக்கொண்டு அத்தின் நுனியைப் பயன் படுத்துக, விரைவான் இயக்கத்தினுல் குமிழின் உச்சியிலுள்ள திறப்பில் துளையிடுக. குமிழின் கம்பி இழையைத் தர்ங்கும் கண்ணுடிக்கோல் குமிழினுள் விழுதல்வுேண்டும். அடுத்தபடியாக, ஒழுங்கில்லாத கண்ணுடியின் பின்புறத்தை அதன் கழுத்தில் வெட்டுவதற்கு ஓர் உருண் டையான அல்லது எலி-வால் அரத்தைப் பயன் படுத்துக. குமிழில் வெடிப்பு ஏற்படாமல் இதனைச் செய்யலாம். தாங்கும் கோலையும் வேறு பொருள்களையும் பெறுதல் கூடும்; இப்பொழுது குமிழ் பயன்படும் நிலையிலுள்ளது. குடுவையின் மூடியாகவேண் டிய பித்திளைக் கூடு வளைந்துவிட்டால், பொருத்த மான இறுக்களவுடைய உருளை வடிவமான மரக் ஜூல அதனுள் நுழைத்துச் சுழற்றி அதனைப் ஆண்ழய வடிவத்திற்குக் கொண்டு வரலாம். தக்கைகளையும் இரப்பர் அடைப்பான்களையும் கொண்டு தேவையானபொழுது ஒரு துணைக் கருவியினை அமைத்திடுவதில் பித்தளைக் கூடு இறுகலான மூடிகளைச் செய்யத் துணையாக வுள்ளது. - . |t; குமிழினுள்ளிருந்து நீக்கப் 14. ஒரு தீய்ந்த மின்குமிழினின்றும் ஒரு க்ண் ணுடித் தட்டினை வெட்டுதல் - அரைக் கோள வடிவமுள்ள ஒரு மின்குமிழின் அடிப்பகுதி பயன்படக்கூடிய கண்ணுடித் தட் டாக அமைகின்றது; அதனை அங்ங்ணம் வெட்டு வதற்கு ஒரு பற்ருசுக் கோலைப் பயன்படுத்த லாம். குமிழைப் பக்கவாட்டில் இருக்குமாறு வைத்துக்கொண்டு அதனுடைய மிகப் பெரிய சுற்றளவினைச் சுற்றிலும் ஓர் அரத்தினைக் கொண்டு ஒரு கீறல் போடுக. பற்ருசுக் கோலினை ஓர் ஆய்வக இறுக்கியில் (clamp) 45° கோணத்தில் இருக்குமாறு அமைத்திடுக; இந்த ஏற்பாட்டில் பற்ருசின் முனை பெஞ்சிற்குமேல் அதே உயரத்தில் வெட்டும் முனையாக அமைந் திடுதல் வேண்டும். குமிழை இரண்டு கைகளி லுைம் பற்றிக்கொண்டு, அதனைப் படுக்கை மட்டத்தில் வைத்துக்கொண்டு, குமிழின் கீறல் பற்ருசு முனையைத் தொடுமாறு அதனை அருகில் கொண்டு வருக. - பிளவு தொடங்கியதற்கு அறிகுறியாக ஒரு சிறிய வெடிப்பொலி உண்டாகும்; குமிழைப் பற்ருசின் முனையைத் தொடும் நிலையிலேயே வைத்துக்கொண்டு வெட்டுதலை முற்றுவிப்பான் வேண்டி அதன் அச்சில் சுழலச் செய்யப் பெறு தல் வேண்டும். குமிழின் விளிம்பினை ஒரு வாயு வின் சுவாலையில் சூடாக்கி, வெட்டியதல்ை ஏற்பட்ட கூரிய விளிம்பினைப் போக்கிவிடலாம்.

இத்தட்டுக்கள் பயன்படுங்கால் அவை கம்பி வளையத்தில்ை தாங்கப்பெறுகின்றன; கம்பி யின் நெடுகே தட்டில் வெடிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காகக் கம்பியில் கல்நாரிலைான தாங்கு (pārāsī (bearing points) of spidéesúGugy கின்றன. குமிழின் எஞ்சிய பகுதி மின்முறி 360li (voltameter) sejsploág, bgjū பயன்ப்டு கின்றது. * - - - - -

32