பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே இலேகள் இயக்குக. அதிகமாக வண்ணத்தினையோ அல் லது மையினையோ பயன்படுத்த வேண்டா. வண்ணம் உலர்ந்ததும், இலையினை அகற்றுக. இலையினை அச்சிடும் சிதறுதல் பெட்டியினை மேலே காட்டியுள்ளவாறு (படத்தில் வலப்புறம் உள்ளது) அமைத்திடலாம். ஒரு சாளரத் திரை யின் துண்டு ஓர் ஆழமற்ற பெட்டி அல்லது சட்டத்தின்மீது வைக்கப்பெறுகின்றது. ஒரு பல் துலக்கும் தூரிகையை வண்ணத்தில் தோய்த்து பெட்டியின் அடியில் பிணைக்கப்பெற் றுள்ள இலை, தாள் இவற்றின்மீது படுமாறு தேய்த்துச் சிதறுதல் உண்டாக்கப்பெறுகின் றது. பல் வேறு வண்ணத் தாள்களைப் பயன் படுத்தி வெள்ளே வண்ணத்தைக் கொண்டு சிதறு அச்சுக்களை எடுக்க முயலுக. 5. இலைகளின் மை அச்சுக்கள்: ஒரு கண்ணுடித் தகடு அல்லது ஒட்டின்மீது சிறிதளவு அச்சு மையினை வைத்திடுக. ஓர் இரப்பர் உருளையினைக் கொண்டு உருட்டி அதனை ஒரு மெல்லிய ஒரே மாதிரியான படல மாக்குக. பல செய்தித் தாள்களின் அடுக்கின் மீது நரம்பமைப்பு மேலிருக்குமாறு ஓர் இலையினை வைத்து அதன்மீது மையில்ை பூசப்பெற்ற இரப்பர் உருளையினை ஒருமுறை உருட்டுக. இலையினைக் கவனமாக அகற்றி மையுள்ள பக்கம் கீழிருக்குமாறு அதனை ஒரு வெள்ளைத் தாளின்மீது வைத்திடுக. இதன்மீது ஒரு செய் தித் தாளினை வைத்து மூடி ஒரு மழுமழுப்பான உருளை வடிவமான போத்தலைக்கொண்டு அதன் மீது உருட்டுக. மீண்டும் இலையைக் கவன்மாக அகற்றுக : இப்பொழுது அச்சு முற்றுப்பெற்று விட்டது. 6. Gouisit Epsi ul-Hassir (Silhouettes): வைத்து அ த னே ப் பெருவிரல் அல்லது வேறு விரலால் இறுகப் பிடித்துக் கொள்க. ஒர் இயற்கை அல்லது செயற்கைக் கடற் பஞ் சினை ஒரு மை மெத்தை a túlsir (ink pad) tßgi அமுக்குக. இ லை யின் விளிம்பைச் சுற்றிலும் வெளிப்புறம் நோக்கி Ꮬ : * வி ன க் க ப் பட த் தி ல் i \! கண்டவாறு உறு தி யாகத் தேய்த்திடுக. 7. கரித்தாள் இலை அச்சுக்கள் : ஓர் இலையின் நரம்பமைப்புள்ள பக்கத்தில் மிக மெல்லிய படலமாக அமையும்படி பன்றிக் கொழுப்பு (lard) அல்லது களிம்பு நெய்யினைத் தடவுக. இங்ங்ணம் கொழுப்பு தடவப் பெற்ற பகுதி மேலிருக்குமாறு அதனைப் பல செய்தித் தாள்களின் அடுக்கின்மீது வைத்து அதன்மீது ஒரு கரித்தாளில்ை மூடுக. இந்தக் கரித்தாளினை வேருெரு தாளால் மூடி அதன் குறுக்கே ஒரு மழுமழுப்பான பென்சிலின் பக்கத்தில்ை பல தடவைகள் தேய்த்திடுக; இதல்ை கரித்தாளி லுள்ள பொருள் இலையின்மீது நன்கு படியும். இறுதியான அச்சு உண்டாக்குவதற்காக இந்த இலையினை இரண்டு வெள்ளைத் தாள்களிடையே வைத்து மீண்டும் பென்சிலால் தேய்த்திடுக. 8. இலை அமைப்புக்களை ஆராய்தல் : எவ்வளவு முடியுமோ அவ்வளவு எண்ணிக் கையில், வளரும் தாவரங்களை மேலிருந்து உற்று நோக்குக. இலையமைப்பின் பல்வேறு கோலங் களப்பற்றிய மாதிரி ஒவியங்களை (sketches) &#68) is 5. . . . . 9. ഖക്രി. இலகளை வளர்த்தல்: ஒரு சருக்கரைவள்ளிக் கிழங்கு வகுப்பிலுள்ள நீரினுள் வைக்கப்பெற்ருல் அஃது அடர்த்தியான இலைத் தொகுதியை உண்டாக்கும். வேரின் பகுதி கீழிருக்குமாறு கிழங்கினை ஒரு கண்ணுடிப் பாத்திரம் அல்லது சாடியில் அக்கிழங்கின் மூன்றி லொரு கீழ்ப் பகுதி தண்ணீரால் முடியிருக்கு மாறு அமைத்திடுக. கிழங்கின் பக்கங்களில் மூன்று பல்குத்திகள் (toothpicks) அல்லது நெருப்புக் குச்சிகளை அமுக்கி அவை சாடியின் ஒரு வெள்ளைத்தாளின்மீது ஓர் இலையை - - . விளிம்பில் தாங்குமாறு அமைத்து அக்கிழங்கு சரியான நிலையிலிருக்குமாறு செய்திடலாம்.

42

41