பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఊకనీ; இன்றியமையாமையை வரவச உணர்ந்து வருகினறன. இதுதாறும் இந்நூலின் பல பதிப்புக் ன்ே வெளியாகியுள்ளன; அது ஃபிரெஞ்ச் மொழி, ஸ்ப்ரினிய மொழி, தாயிமொழி, அரபு மொழி போன்ற பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பெற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் யுனெஸ்கோ எளிய தளவாடங்களே உற்பத்தி செய்து அவற். றைப் பயன்படுத்தும் தேவைமிகுந்த பகுதிகட்குப் பல அறிவியல் பயிற்றும் வல்லுநர் அடங்கிய துதுக்குழுக்களை அனுப்பியுள்ளது. ஸ்டீஃபென்ஸன் அவர்களின் நூலில் குறிப்பிடப்பெற்ற பொருள்களே ஆக்குவதிலும் சோதனைகளை மேற்கொள்ளுவதிலும் இந்த iல்லுநர்கட்கு வாய்ப்புக்கள் நேரிட்டன. ஸ்டிஃபென்ஸனின் நூல் தொடக்கத்தில் வெப்பு தகடுகளுக்கெனத் திட்டமிட்டு எழுதப்பெருததால், வேறு பொருள்களேக் கண்டறிவதிலும் புதிய சோதனைகளைத் திட்டமிடுவதிலும் இவ்வில்லுநர்கட்கு மேலும் வாய்ப்புக்கள் கிடைத்தன. ல்டிஃபென்ஸனின் துலுடன் இணைந்த்' இவர்க்ளின் பணியால் அணி அணியான எளிய தளவாடமும் அறிவியல் சோதனைகளும் கண்டறியப்பெற்றன; இவற்றைத் தொகுத்து ஒரே ஒரு நூல் ஆடிவில் வெளியிடவேண்டிய இன்றியமையாமையும் ஏற்பட்டது. இஃது இன்று தம் கையிலுள்ள அறிவியல் ຍະ; மூலமுதல் நூல்' என்னும் புத்தகம் வெளிவருவதற்கான பேருக்கத்தை அளித்தது. இந்த நூலில் ஒருங்கமைந்த பொருள்களின் மூலமுதல் நூல் மூலம்பற்றிய முழு விவரங் களே நன்றியுரையிலும் இரண்டாம் பதிப்புபற்றிய குறிப்பிலும் காணலாம். அறிவியலும் புதிர் தீர்த்தலில் (Problem solving) அறிவியல் முறையும் எந்த நவீனக் கல்வித் திட்டத்திலும் குறிப்பிடத்தக்க பங்கினைப் பெறவேண்டும் என்ற நம்பிக்கையைக் கொண்ட யுனெஸ்கோ உலகின் எல்லாப் பகுதிகளிலுமுள்ள அறிவியல் ஆசிரியர்கட்குத் தம் பணியில் இந்நூல் துணைபுரியும் என்ற நம்பிக்கையுடன் இதனை அவர்கட்கு அளிக்கின்றது. ஆசிரியரும் மாளுக்கர்களும் தனியாக இருந்தும் குழுவாக நின்றும் புதிர் தீர்த்தலின் திறன்களை இடைமுறைக்குக் கொணர்ந்தால்தான் அறிவியல் மிகப் பயனுடன் பயிற்றப்பெறும் என்பதும், அப்பொழுதுதான் அது பயனுள்ளதாகக் கற்கவும் பெறும் என்பதுமே இந்நூலின் நோக்கங் கங்ாக அமைகின்றன. சோதனைகளைத் திட்டம் செய்தல், அவற்றை முற்றுப்பெறச் செய்வதற்கு அப்போதைய ஏற்பாடாக எளிய தளவாடத்தை அமைத்தல் ஆகிய இரண்டும் அத்தகைய கத்தலின் மிகச் சிறிய பகுதியன்று. எனவே, சாதாரணமாக எந்தப் பகுதியிலும் நடைமுறையில் கிடைக்கக்கூடிய பொருள்களைக்கொண்டே பல எளிய துணைக் கருவிகளை அமைக்கும் குறிப்புக் களும் இந்த நூலில் அடங்கியுள்ளன. மேலும், இந்த நூலில் மிக விரிந்த நிலையில் அணி அணியளிக்க் காணப்பெறும் சோதனைகளில் பயனுள்ள கற்றலுக்கு அடிப்படையாகவுள்ள உற்று தோக்கலில் கொண்டு உய்ப்பதற்கு மிகவும் தகுதியாகவுள்ளவற்றை மட்டிலும் ஆசிரியர் தேர்ந் தெடுத்துக் கொள்ளலாம். ஈண்டுக் குறிப்பிடப்பெற்றுள்ள அப்போதைய ஏற்பாடுகளை எவ்விதத்திலும் தற்காலிக மாகப் பயனளிப்பவை என்று கருதுதல் கூடாது. இந்தச் சோதனைகளும், துணைக் கருவிகளை அமைக்கும் பயிற்சிகளும் அறிவியல் பயிற்றலின் மிகச் சிறந்த மரபுகளை யொட்டியே அமைந்துள்ளன. மிகச் சிறந்த அறிவியல் ஆசிரியர்களில் பலர் இத்தகைய அப்போதைய ஏற்பாடாகவுள்ள துணைக்கருவிகளையே பயன்படுத்தியுள்ளனர்; இத்தகைய அப்போதைய ஏற்பா டாகவுள்ள தளவாடத்தைக் கொண்டே பெரிய கண்டுபிடிப்புக்களில் பல அமைந்தன. இப்புத்தகத்திலுள்ளவை அனைத்தும் முழுமை எய்தி விட்டதாக உரிமை கொண்டாடுவதற் கில்லை. கிடைக்கக்கூடிய ஏராளமான பொருள்களில் எவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று அறுதியிடுவதில் சங்கடம் உள்ளது. ஆயினும், இந்நூலில் குறிப்பிடப்பெற்றுள்ளவை ஆசிரியர்கட்கும் மாளுக்கர்கட்கும் ஒரு வழிகாட்டியாகவும் தூண்டுகோலாகவும் அமைந்து அவரவர் ஆறிவியல் புதிர்களே வரையறை செய்யவும் அதன் பிற்கு உள்ளுரில் கிடைக்கக்கூடிய பொருள்களைக்கொண்டே சோதனை செய்வதற்கேற்ற தேவையான தள் வாடத்தை அப்போ தைய ஏற்பாடாகச் செய்து கொள்ளவும் துணையாக இருக்கும் என்று நம்புப்பெறுகின்றது.