பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராணியினம் அடிப்பு 4. பூச்சி சேகரங்களுக்குரிய ஏற்றுப் பெட்டிகள்: மரம் அல்லது அட்டையாலான சுருட்டுப் பெட்டிகள் பூச்சி சேகரங்களுக்கு வசதியானவும் பயன்படத் தக்கனவுமான வீடுகளாக శ్రీ 3;{ கின்றன. துரக்குப் பலகையினின்றும் பூச்சி அகற்றப்பெற்றதும் அதன் உடலினுா.ே ஒரு குண்டுசி செலுத்தப்பெற்று பெட்டியின் அடிப் பகுதியுடன் பொருத்தப்பெறுகின்றது : இதல்ை பூச்சி நன்ருகத் தாங்கப்பெறுகின்றது. குண்டூசி கள் ஓர் ஒழுங்கான முறையில் அமைக்கப் பெறுகின்றன. இந்தக் குண்டுசியின் தல்ை யருகில் ஒரு சிறிய அட்டை அமைக்கப்பெற்று அதில் பூச்சியைப்பற்றிய புள்ளி விவரங்கள் குறிக்கப்பெறுகின்றன. பஞ்சினைப் பின்னணி வண்ணமாகக் அமைப்பில் பூச்சிகளே ஏற்றுவதிலும் சுருட்டுப் பெட்டிகள் பயன் படுத்தப் பெறலாம். மேலுறை அகற்றப்பெற்றுப் பெட்டியின் உட்புறம் பஞ்சின் அடுக்குகளால் நிரப்பப்பெறுகின்றது. அடுத்து, பூச்சிகள் பஞ்சின்மீது அமைக்கப் பெற்று அதன் பிறகு கண்ணுடி அல்லது தாளால் மூடப்பெறுகின்றன. இந்தக் கண் ணுடி அல்லது செல்லோ ஃபேன் தாள் மெல்விய நாடாவினுல் ஒட்டப்பெற்றுவிட்டால் அதுவே நிரந்தரமான சட்டமாக அமைந்துவிடும். இந்த வகை ஏற்றுப் பெட்டிகள் சிறப்பாக வண்ணத்துப் பூச்சிகட்கும் அந்துப் பூச்சிகட்கும் வசதி யானவை ; அல்லது இவை பள்ளிப் பொருட் srulf ståbou šéfiċG (school museum) tổsejik பொருத்தமானவை. கொண்ட செல்லோஃபேன் 5. அறிவியலறையில் குரிய கூடுகள்: தொடக்க அறிவியலிலும் பொது அறிவியலி லும் அறிவியல் அறையில் குறுகிய கால எல்லே கட்குக் கூண்டில் பிராணிகளைக் கூர்ந்து கவனிப்பதற்காக வைத்திருப்பது அடிக்கடி விரும்பத்தக்கதாக இருந்து வருகின்றது. இத் தகைய செயல்களேத் திறனுடன் கொண்டு செலுத்த வேண்டுமாயின் வசதியான கூடுகள் அமைக்கப் பெறுதல் வேண்டும். பெரும்பாலாக எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய பல் வேறு பொருள்களைக்கொண்டே இத்தகைய கூடுகளை எளிதில் அமைத்தல் இயலும். பிராணிகளை வைப்பதற் கீலுள்ள முடியும் கம்பி வலையாலான திரைச் சாளரமும் கொண்ட மரப் பெட்டியினின்றும் இத்தகைய கூட்டினைச் சரிக்கட்டலாம். பெட் டியின் மூன்று பக்கங்களிலும் சாளரங்கள் அமைக்கப்பெறுகின்றன. பக்க வாட்டிலுள்ள சாளரங்களும் பின்புறத்திலுள்ள சாளரமும் கம்பித் திரையால் மூடப்பெறுகின்றன ; முன் பக்கச் சாளரத்தில் கண்ணுடித் தட்டு பதிக்கப் பெறுகின்றது. இவ்வகைக் கூட்டில் இழு அறை (drawer) யொன்றினை அமைத்து அதனை மேம்பாடடையச் செய்யலாம். இந்த இழு அறை முன்பக்கக் கண்ணுடிக்குக் கீழ் அமைக்கப் பெற்றுப் பெட்டியின் அடிப்புறம் முழுவதையும் மூடிக் கொண்டுள்ளது. கூட்டிலுள்ள பிராணி கட்கு அதிகத் தொந்தரவின்றி கூட்டினைத் துப்புரவாக்குவதற்கு இந்த அமைப்பு வசதி யாக உள்ளது. - வெப்ப நிலப்பகுதிகளில் கம்பித் திரைக்குப் பதிலாக மூங்கிற் சிராய்கள் அல்லது மரத்தைப் பயன்படுத்தி மிகவும் பயன்படத்தக்க கூடுகள் அமைக்கப்பெறுகின்றன. கூட்டிலுள்ள பிராணிகட்கு உணவு, நீர் இவற்றைத் தருவது அடிக்கடி எழும் ஒரு பிரச்சினையாகும். பொதுவாக உணவு, நீர்க் கலன் ஆகியவை கூட்டின் அடிப்பகுதிக்கு அப்பால் தான் வைக்கப்பெறுதல் வேண்டும். ஒரு சாதா சனத் தகரக் குவளையினின்றும் ஒரு பகுதியை வெட்டியெறிந்து அதனை விளக்கப் படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு கம்பிகளால் கூட்டின் பக்கவாட்டில் அமைத்து மிகவும் வசதியான ஒரு நீர்த்தொட்டியை மிகச்சிறு பிராணிகட்குரியதாக அமைத்துவிடலாம். சுண்டெலிகள், ஒருவகை

56

55