பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராணியினப் அடிப்பு துழைத்தல் போன்ற பயனளிக்கத் தக்கவை. சோதனைகள் மிகவும் கூடு நிலையாக அமைந்து இராணி ஈயும் முட்டைகளை இடத் தொடங்கிவிட்டால், கதவு வழியில் அடைக்கப்பெற்றுள்ள பஞ்சும் அகற் றப் பெறலாம். உற்று நோக்கல் கூட்டினைச் சற்றுத் திறந்த நிலையிலுள்ள சாளரத்தின் அருகே வைத்திடுக; எதும்புகள் ஓராண்டுக் காலம் வரையிலும் சுதந்திரத்துடன் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும். 14. இன்பழ ஊறல் சாடிப் பொருட்காட்சிப் பெட்டியை (acquarium) ஆக்குதல்: ஒரு பெரிய கண்ணுடித் தொட்டி கிடைக்கு மாயின், நடைமுறையில் எந்தக் கண்ணுடிப் பாத்திரமும் ஓர் எளிய சாடிப்பொருட் காட்சிப் பெட்டியாகப் பயன்படுத்தப்பெறலாம். எலோ டியா (Elodea) அல்லது மைரியோஃபிலம் (Myriophyllum) Gursirp stifisörép egbų öğı கிடக்கும் தாவரங்கள் நன்முறையில் சேமிக்கப் பெறுமாயின் அவை நீரில் காற்றுாட்டுவதற்குத் துணையாக இருக்கும். ஓர் ஒரு-கிலோகிராம் இன்பழஊறல்சாடி நீர்ப்புழுக்கள் (caddis lative) குளத்து நத்தைகள், மேலோடுகளைக் கொண்ட சிறிய பிராணிகள், எலோடியா, சிறிய லெம்னு (Lemna minor) போன்ற தாவரங்கள் ஆகிய வற்றை வைப்பதற்குப் பொருத்தமானது ; இவை கவனமாகச் சேகரிக்கப்பெற்ருல் பல மாதங்கள் வரையில் சீரான நிலையில் அமைந் திருக்கும். அதிகமாகச் சேர்த்து வைப்பதைப் போலவே குறைவாகச் சேர்த்து வைப்பதும் கேடு பயக்கக்கூடியது. பொருட் காட்சிப் பெட்டிக்கு யாதொரு கவனமும் தேவையில்லை; ஆளுல் ஒரு டைடிஸ்கஸ் (Dytiscus) அல்லது உயிருள்ள பிராணிகளைப் பிடித்துண்ணும் Gossop'ssroof (predaceous larva) spoiášū பெற்றிருந்தால் அது தலைப் பிரட்டைகளைக் கொண்டு ஒழுங்கான முறையில் உண்பிக்கப் பெறுதல் வேண்டும். மூன்று சென்டிமீட்டர் உயரமுள்ளதாக அமைக்கப்பெற்றுள்ள தூய்மை யான மணல் நீர்ப்புழுக்களுக்குச் (caddises) சாடி யின் அடிமட்டத்தில் செயலற்றிருக்கும் இடமாக அமையும் ; நீர்ப் பூச்சிகள் (caddis flies) நம் கவனமின்றித் தப்பிப் போகாமலிருப்பதற்குச் சாடியின்மீதுள்ள வெண்துகில் உறை உறுதி யளிக்கும். - முட்டையிடல், வேறு மாற்றங்கள், பழக்கங் கள் போன்றவற்றை பதிந்துகொள்வதற்கேற்ற ஒருநாட் குறிப்பு வைக்கப்பெறுதல் வேண்டும். இத்தகைய ஒரு பொருட்காட்சிப் பெட்டியைக் குளத்து வாழ்க்கையில் தாவரங்கட்கும் பிராணி கட்கும் இடையேயுள்ள தொடர்பினை எளிய முறையில் ஆ ய்வ த ற்கு அடிப்படையாக அமையுமாறு செய்து கொள்ளலாம். சாறுணு வடிகட்டி யொன்று கிடைத்தால் அதனைக்கொண்டு குளம், ஓடைகளிலுள்ள சோதனைப் பொருள்களைச் (specimens) சேகரஞ் செய்வதற்கேற்ற ஓர் உறுதியான வலையினை அமைத்துக் கொள்ளலாம். அதன் கைப்பிடி மிக உறுதியாக ஒரு கோலுடன் இணைக்கப் பெறுதல் வேண்டும்; திரும்பத் திரும்ப நாடா வினைக் கைப்பிடியினுடே நுழைத்துப் பின்னி இதனைச் செய்து கொள்ளலாம். இரப்பர்க் கரைசல் கிடைத்தால் அதனைத் தாராளமாக நாடாவில் தடவி, அதன் பிறகு அதனை இறுகக் கட்டி முடிச்சின்மீதும் அக்கரைசலைத் தடவிக் கொள்ளலாம். இந்த முறை இணைப்பிற்கு உறுதியளிக்கும். 15. பெரிய நீர்ப் பிராணிகட்குரிய பொருட் காட்சிப் பெட்டி : 50 செ. மீ. நீளமும், 25 செ. மீ. அகலமுமுள்ள ஒரு கண்ணுடியாலான பொருட்காட்சிப் பெட்டி நடைமுறை அளவுள்ளதாகும். பழைய சேமக் 3,603 &L'Élésir (accumulator cells) @Asp65. பொருத்தமானவை; ஆனல் அவற்றின் கண் ணுடிதான் மிகத் தெளிவானதாக இருப்பதில்லை. இ த் த ைக ய பொருட்காட்சிப் பெட்டி யினைத் தயாரிக்க வேண்டுமாயின், ஒரு தெளி வான ஓடையின் அல்லது குளத்தின் அடி மட்டத்திலிருந்து நேர்த்தியான வண்டலைக் கைவசப்படுத்தி அதனை ஒடும் நீரில் நன்ருகக் க ழு வு க. பொருட்காட்சிப் பெட்டியின் அடி மட்டத்தில் இந்த வண்டலைக் கிட்டத்தட்ட 2 செ. மீ. ஆழத்திற்கு நிரப்புக. இதில் சில நாணல்களைப் பயிரிடுக; இந்த நாணல்களின் வேர்களை ஒரு கல் அல்லது காரீய வளையத்தில் பொருத்துக. அதன் பிறகு அவற்றின் மீது கரடுமுரடான மணல் அல்லது சரளைக் கற்களின் அடுக்கினையும் சில பெரிய கற்களை யும் அமைத்திடுக. இக்கற்கள் நீர்ப்பூச்சிகட்கு ஒளிந்துகொள்ளும் இடங்களாகப் பயன்படுகின் 62