பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கப்பெற்ற பாறைகளை தொகுதிகளாகப் பிரித் திடுக. எத்தனை முறைகளில் இயலுமோ அத் தனை முறைகளில் பாறைகளைத் தொகுதிகளாக் கும் வழிகளைக் காண முயலுக. 2. ஒர் ஒற்றைப் பாறையை ஆராய்தல் : ஓர் ஒற்றைப் பாறையைத் தேர்ந்தெடுத்து கவனமான உற்றுநோக்கலால் அதனைப் பற்றி எவ்வளவு அறிந்து கொள்ளக் கூடுமோ அவ் வளவு அறிந்து கொள்ள முயலுக. அது தட்டை யாக இருப்பின் அஃது ஒரு வேளை ஏதாவது ஒரு படிவுமுறை அமைப்பின் ஒரு துண்டு அல்லது அடுக்காக இருக்கலாம். பல இலட்சக்கணக்கான ஆண்டுகட்கு முன்னர் வீழ்த்தப்பெற்ற படிவுகள் கெட்டியாவதால் இத்தகைய பாறைகள் உண்டா யினவையாகும். அந்தப் பாறை நுண்ணிய மணல் பொடிகள் சேர்ந்திருப்பதால் உண்டாக் கப்பெற்றதாகக் காணப்பெற்ருல், அஃது ஒரு வேளை மணல் கல்லாக இருக்கலாம். அது பெரிய கூழாங்கற்களின் சேர்க்கையில்ை ஆக்கப் பெற்றிருந்தால் அது கலப்புப் பாறை என வழங் கப்பெறும் மற்ருெரு வகைப் படிவுப் பாறை யாகும். அந்தப் பாறை உருண்டை வடிவின தாக ஆக்கப் பெற்றிருப்பின், அஃது ஒரு வேளை நீரோடையின் வி ளே வ க இருக்கலாம். பாறையை ஒரு பெருக்காடியினல் (magnifying glass) சோதித்திடுக. அது சிறிய புள்ளிகளையும் படிகங்களையும் கொண்டிருப்பின் அது கருங்கல் போன்ற பாறையாகும்; அது நீண்ட காலத் திற்கு முன்னர் பூமியின் ஆழத்திலிருந்து மேலே தள்ளப் பெற்றிருக்கலாம். இங்ஙனம் பல்வேறு பாறைகளைக் கவனமாக உற்று நோக்குதல் மேலும் பாறைகளைச் சேகரஞ் செய்வதற்கும் ஆராய்வதற்கும் அக்கறையைப் பிறப்பிக்கும். 3. தனித்தனியாகப் பாறைகளைச் சேகரித்தல் : மாளுக்கர்கள் தாமாகவே தம்முடைய பாறைச் சேகரங்களை மேற்கொள்வதற்கு ஆதரவளிக்கப் பெறுதல் வேண்டும். சிறிய பசைப் பலகை அல்லது சுருட்டுப்பெட்டிகள் சேகரித்த பொருள் களை வைத்துக் கொள்வதற்குப் பயன்படும். பெட்டிகளில் பிரிவினைச் சுவர்களை அமைத்துச் சோதனைப் பொருள்கள் தனித்தனியாக வைக்கப் பெறலாம். ஒரு மாணுக்கன் தான் சேகரித்த பாறைகளை அடையாளம் காணுங்கால் அவன் சிறிய துண்டுக் காகிதங்கள் அல்லது ஒட்டும் நாடாவினை வெட்டி ஒவ்வொரு பாறைக்கும் ஒவ் A. காறைகளும் தாதுப்பொருள்களும் இணைத்திடல் வேண்டும். ஒவ் வொன்றிலும் ஓர் எண்ணை வைத்துப் பெட்டியின் முடியில் ஒரு பெயர் வரிசையைக் எழுதி ஒட்டுக. சேகரங்கள் சிறியனவாக இருப்பது நல்லதாகும், மாளுக்கர்கள் மற்ற மாணுக்கர்களுடன் மாதிரிப் பொருள்களைப் பண்டமாற்றம் செய்து தம் முடைய சேகரங்களை நிறைவு செய்வதற்கேற்ற ஆதரவு தரப்பெறுதல் வேண்டும். வொன்ருக 4. உடைந்த பாறையை ஆராய்தல் : பல பாறைச் சோதனைப் பொருள்களை உடைத் திடுக. புதிதாக உடைந்த மேற்பரப்புக்களின் தோற்றங்களைக் கால மாறுபாட்டால் ஏற்பட்ட பாறைகளின் வெளிப் புறத்தின் மேற்பரப்புத் தோற்றத்துடன் வைத்து ஒப்பிடுக. பாறைகளை ஒரு துணியில் சுற்றிக் கொண்டு அவற்றை ஒரு பெரிய பாறையின்மீது வைத்து ஒரு சுத்தியால் பலமாக அடித்துப் பாதுகாப்பான முறையில் உடைக்கலாம். துணியைச் சுற்றுதலால் சிறிய துண்டுகள் பறந்து சிதறுவதினின்றும் தவிர்க்கப் பெறும். 5. சுண்ணும்புக் கல்லுக்குரிய சோதனை : *. பாறை மாதிரிப் பொருள்களின் மீது எலுமிச் சைப்பழச் சாறு, புளிக்காடி அல்லது வேறு ஏதாவது நீர்த்த அமிலத்தை விட்டு அவற்றுள் எவை சுண்ணும்புக் கல் என்பதை நீங்கள் சோதித் திடுதல் கூடும். அவற்றுள் சுண்ணும்புக் கற்களாக இருப்பவை தம்மீது அமிலம் பட்ட தும் நுரைத் தெழும் ; அல்லது கொப்புளங்களை விடும். இங்ங்ணம் கொப்புளங்களை வெளி விடுதல் கரியமில வாயுவால் நேரிடுகின்றது ; சுண்ணும்புக் கல் அமிலத்துடன் சேருங்கால் இக் கரியமில வாயு வெளிவிடப்பெறுகின்றது. சு ண் ணு ம் யு க் கல்லினின்றும் உருமாறி உண்டான பாறையான சலவைக் கல்லும் இச் சோதனைக்குத் துலங்கும். - 6. உடைந்த ஆராய்தல் : புதிதாக உடைந்த பாறைகளை ஒரு பெருக் காடியினைக் கொண்டு ஆய்ந்து பல்வேறுபட்ட தாதுப் பொருள்களின் படிகங்களைக் கண்டறிய முயலுக. பல்வேறுபட்ட தாதுப் பொருள்களின் படிகங்கள் பருமன், வடிவம், வண்ணம் இவற் றில் தம்முள் வேறுபடும். பாறைகளைப் பெருக்காடியால் 67