பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Е. аваат சற்றுப் பின்புறமாக விலகி நிற்க. முதல் தடவையில் திடீரென வெடித்தல் நிகழாவிடில் ஒரு சில விநாடிகள் காத்திருந்து வேருெரு வத்தியை நுழைத்து மீண்டும் ஒரு முறை முயலுக. திடீர் வெடித்தல் நிகழ்ந்த பிறகு, E. 1. மண் வகைகள் : எவ்வளவு இயலுமோ அவ்வளவு எண் னிக்கை இடங்களில் மண்வகை மாதிரிகளைக் கைவசப்படுத்தி அவைகளைக் கண்ணுடிச் சாடி களில் போடுக. மணல் கலப்பு மண், குறுமண் , களிக்கலப்பு மண், அழுகின பொருளை அதிக மாகக்கொண்ட மண் (humus) இவற்றிற்கு எடுத்துக்காட்டுக்களாக மாதிரிகளே அடைய முயலுக. மாளுக்கர்களை இந்த மாதிரிப் பொருள்களை ஆராயச் செய்க, ஒவ்வொரு மாதிரி யினின்றும் சிறு துணுக்குகளை எடுத்து பெருக் காடியைக் கொண்டு சோதித்திடுக. 2. மண் துகள்களில் வேறுபாடுகளைக் காட்டுதல் : சுமார் அரை காலன் அல்லது இரண்டு லிட்டர் நீர் கொள்ளக்கூடிய சில கண்ணுடிச் சாடிகளைக் கைவசப் படுத்துக. ஒரு சாடியில் கை நிறையும் அளவுக்கு மண்ணை வாரிப் பல முறை போடுக. அந்தச் சாடியை நீரால் நிரப்பி அதன் பிறகு நீரில் உள்ள மண்ணை நன்ருகக் கலக்குக. அந்தச் சாடி பல மணி நேரம் அப் படியே இருக்கட்டும். மிகப் பளுவான துகள்கள் முதலிலும், மிக இலேசாகவுள்ள துகள்கள் இறுதியிலுமாகப் படியும். படிந்த பிறகு சாடியி லுள்ள மண் அடுக்குகள் மண் துகள்களின் சாடி களின் எடை யொழுங்குப்படி அமைந்திருக்கும். ஒரு குழலைக் கொண்டு சாடியிலுள்ள நீரை வடி குழாய் முறையில் (Siphon) அகற்றுக. அடுத்த படியாக ஒவ்வொரு அடுக்கினின்றும் ஒரு சிறு மாதிரியை எடுத்து ஒரு பெருக்காடியினைக் கொண்டு சோதித்திடுக. 3. மண், காற்றினைக் கொண்டிருப்பதைக் காட்டுதல் : சிறிதளவு மண்ணே ஒரு கண்ணுடிச் சாடியில் அல்லது புட்டியில் போடுக ; அதன்மீது மெது வாக நீரை ஊற்றுக. மண்ணினின்றும் காற்றுக் குமிழிகள் நீரின்மூலம் எழுவதைக் கூர்ந்து நோக்குக. ஆனல் கூ ம் பி னு ள் எஞ்சிக் கிடக்கும் பொருள் இன்னும் சூடாக இருக்கும்பொழுதே, கலவையின் எ ஞ் சி யு ள் ள பகுதியையும் கொட்டுக; இப்பொழுது நீங்கள் இரண்டாவது வெடித்தல் நிகழக் காண்பீர்கள். மண் 4. பாறைகளினின்றும் மண் எங்ங்ணம் உண்டா கின்றது என்பதைக் காட்டுதல் : ஒரு கண்ணுடித் துண்டினை ஒரு சுவாலையில் கவனமாகச் சூடாக்குக ; அதன் பிறகு அதனை குளிர்ந்த நீரினுள் திடீரென அமிழ்த்துக. திடீ ரென்று கண்ணுடி குளிர்வது கண்ணுடியை ஒழுங் கற்ற முறையில் சுருங்கச் செய்கின்றது; உடனே அது வெடிக்கின்றது. சில பாறைகளை நெருப் பில் போட்டு மிக அதிகமாகச் சூடாக்கி, அதன் பின்பு அவற்றின்மீது குளிர்ந்த நீரை ஊற்றுக. பெரும்பாலும் பாறைகள் சூடாக்கும்பொழுதும். குளிரும்பொழுதும் உடைகின்றன. வெப்ப வேறுபாடுகளின் காரணமாக பாறைகள் உடை வது மண் உண்டாகும் நிலைகளில் ஒரு நிலை யாகும. 5. ஒடைகளைக் கலங்கலாகக் காணப்படச் செய்வது எது ? பலமாக மழை பெய்த பிறகு மாளுக்கர்களைக் கொண்டு ஒடும் கலங்கல் நீரைக் கண்ணுடிச் சாடி களில் நிரப்புக, வண்டல்கள் நன்கு படியும்வரை அந்த நீர் பல மணி நேரம் அப்படியே இருக் கட்டும்; மாளுக்கர்களை இதனை உற்று நோக்கச் செய்யலாம். 6. பாறைகளினின்றும் மண்னே ஆக்குதல் : உங்களுர்ப் பகுதிகளில் களிமண் பாறை அல்லது வெயில் மழையில் அடிபட்ட சுண்ணும் புக் கல் போன்ற மென் பாறைகளைக் கண்டறிக. அவற்றை வகுப்பறைக்குக் கொணர்ந்து மாளுக் கர்களைக்கொண்டு நசுக்கி நன்ருக அரைத்துச் சிறு துகள்களாக்குக. 7. வளரும் மண்ணின் விளைவு : ஒரு பூந்தோட்டம் அல்லது காய்கறித் தோட் டம், ஒரு காடு, நிலவறை தோண்டப் பெற் றுள்ள ஓர் இடம், ஒரு மணற்பாங்கான இடம், ஒரு களிமண் கரை முதலிய இடங்களினின்றும் வளமான மாதிரி மண்களைப் பெறுக. இந்த பொருள்களின்மீது 70