பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E. மண் விளக்குக் கண்ணுடிகளை 3 செ. மீ. நீரைக் கொண்டுள்ள ஒரு தட்டில் நிற்குமாறு செய்க. தந்துகித் தன்மையின் காரணமாக எந்த வகை மண்ணில் நீர் மிக அதிகமாக மேலேறுகின்றது எ ன் ப ைத உற்றுநோக்குக. தெளிவான பிளாஸ்டிக்காலான நீர் பருகும் வைக்கோல் புற்குழல்களும் இச்சோதனைகளில் பயன்படுத்தப் பெறலாம். . - 14. எந்த வகை மண் நீரை மிக நன்ருகப் பற்றிக் கொள்ளுகின்றது என்பதைக் காட்டுதல் : பல விளக்குக் கண்ணுடிகளின் ஒவ்வொரு முனையிலும் துணியைக் கட்டி ஒவ்வொன் றையும் 8 செ. மீ. உயரத்திற்குப் பல்வேறு மண் வகைகளால் நிரப்புக. மணல், களிமண், கலப்பு மண், காட்டிலுள்ள மண் இவற்றைப் பயன் படுத்துக. ஒவ்வொரு கண்ணுடியின் கீழும் ஒழுகிவரும் நீரினைப் பிடிப்பதற்காகச் சிறு தட்டுக் களே வைத்திடுக. அடுத்து நீர் ஒழுகி ஓடும் வரையில் ஒவ்வொரு கண்ணுடியிலும் அளவிடப் பெற்ற நீரினை ஊற்றுக. நீர் ஒழுகி ஓடாமல் பெரும்பான்மையான நீர் ஊற்றப் பெறக்கூடிய மண் வகைய்ை உற்றுநோக்குக. . - ۱ 15, ஒரு சுத்தியையும் ஒரு சிறு ஆணியையும் கொண்டு ஒரு தகரக் குவளையின் அடியில் துளை களேயிட்டு ஒரு நீர் தெளிக்கும் குவளையை இயற்றுக. பல பூஞ்சட்டிகள் அல்லது குவளை களைத் தளர்ச்சியான மண்ணுல் (loose soil) நிரப்பி, அதை நன்ருகக் கீழ்நோக்கி அமுக்கி, விளிம்பு வரையில் மண் ஒரே மாதிரி சமமாக தளர்ச்சியான மண்ணில் மழையின் விளைவு : மென் மறையின் வன் மழையின்


- - - - ----. விளைவு விளைவு. இருக்குமாறு செய்க. சில நாணயங்க்ள் அல்லது புட்டி மூடிக்ளை (bottle tops). மண்ணின் மேற் பரப்பின்மீது வைத்திடுக. ஒவ்வொரு குவள்ை 'யையும் ஓர் அகன்ற திட்டில் வைத்து உங்களு டைய குவளையினின்றும் நீர் தெளித்து மழை பெய்வது ப்ோல் செய்கல் முதலில் இலேசாகத்

தெளித்து ஒரு மென் மழையின் விளைவுகளைக் கவனித்திடுக. வன்மழையினைக் காட்டுவதற் காக நீர் தெளித்தலைத் தொடர்ந்து செய்திடுக. பாதுகாக்கப்பெருத மண் புட்டிமுடிகள், நான யங்கள் இவற்றின் கீழ் உள்ள மண் பிழம்புகள் நீங்கலாக எவ்வாறு சிதறப்பெறுகின்றது என் பதைக் கவனமாகக் காண்க. - - , 16. சரிவான மண்ணில் மழையின் விளைவு: ஒர் ஆழங்குறைந்த தட்டு அல்லது பெட்டியை உறுதியாகத் திணிக்கப்பெற்ற மண்ணினுல் நிரப்புக, இந்தத் தட்டின் ஒரு பக்கம் சற்று உயரமாக இருக்குமாறு அதனை வெளியில் மழையில் வைத்திடுக. உயர்ந்த பக்கத்தினின்றும் தாழ்ந்த பக்கத்தை நோக்கி எங்ங்னம் மழைத் துளிகள் மண்ணைச் சிதறச் செய்கின்றன என் பதை உற்று நோக்குக. மழைக்குப் பதிலாக நீர் தெளிக்கும் குவளையைக் கொண்டு இதே பரி சோதனையை வீட்டினுள்ளும் செய்யலாம். 17. மண்ணின்மீது ஒரு மழைத் துளியின் தாக்குதலைக் காட்டுவது: மண்ணில்ை நிரப்பப்பெற்ற ஒரு சாறுனும் தட்டு அல்லது சாடியை ஒரு வெள்ளைத் தாளின் மீது வைத்திடுக. மருந்து சொட்டும் கூர்நுனிக் குழல் ஒன்றினை நீரால் நிரப்பி மண்ணிற்குமேல் ஒரு மீட்டர் உயரத்தில் வைத்துக் கொள்க. தடவைக்கு ஒரு துளியாக நீரை விடுவித்துத் தாளின்மீது எவ்வளவு மண் சிதறப்பெற் றுள்ளது என்பதை உற்று நோக்குக. சாறுனும் தட்டின் கீழ் ஒரு தூய்மையான தாளினே வைத் திடுக்; ஆளுல் துளி விழும் வழியில் பென்சில் போன்ற தடை யொன்றினை வைத்து மழைத் துளியின் விசை சிதைந்திடுமாறு செய்க. தாவ ரங்கள் இம் முறையில் மண் தேய்ாதவாறு தடுக்கின்றனவா? *... - . -- ... 18. மண்ணின்மீது மழைத் துளிகளின் விளைவு எங்ங்ணம் மாறுதலடைகின்றது . காகிதப் ப்ற்றிகளைக் (clips) கொண்டு ஒரு வெள்ளைத் தாள்ை ஒரு விறைப்பான் அட்ன்டத் துண்டுடன் இண்ைத்திடுக. அதனைத் தரையில் படுக்கை வசமாகக் கிடத்துக. ஒரு மருந்து சென்ட்டும் கூர்நுனிக் குழலைக்கொண்டு அத்ன் மீது வண்ண் நீரினச் சொட்டுக. நீர்ச்சித்றல் களின் ப்ரும்னையும் வடிவத்தையும் கவனித் திடுக. இச் சோதனையைத் திரும்பவும் செய்க் ; to