பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்படுத்தி அச்சினை உண்டாக்குவதற்கு இந்த அதுபவத்தைத் திரும்பவும் அடைக. 3. தொல்லுயிர்ப் பதிவுகளை சட்டத்தில் ஏற்று வது எப்படி ? தொல்லுயிர்ப் பதிவுகள் ஏராளமாகவுள்ள ஊர்ப் பகுதியில் நீங்கள் வாழும்படி நேரிட்டால் மாளுக்கர்களைப் பள்ளிப் பொருட் காட்சிச் சாலை F. தொல்லுயிர்ப் பதிவுகள் நிலையத்திற்காகத் தொல்லுயிர்ப் பதிவுகளைச் சேகரஞ் செய்யுமாறு செய்வது மிகவும் கவர்ச்சி கரமான செயலாகும் இந்த இயலின் பகுதி-A 10-இல் பாறைகளை யும் தாதுப்பொருள்களையும் பெட்டியில் ஏற்றும் முறைபற்றிக் கூறப்பெற்றுள்ள குறிப்புக்களே பாரிஸ் யொட்டித் தொல்லுயிர்ப் பதிவுகள் காரையில் மிக அழகாக அமைக்கப்பெறு கின்றன.