பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 6 வானநூல்பற்றிய சோதனைகளும் பொருள்களும் தொடக்கநிலைப் பள்ளியிலுள்ள பிள்ளைகட்கும் பொது அறிவியலைப் பயிலும் இளைஞர்கட் கும் வானநூல் எப்பொழுதும் கவர்ச்சிகரமான தலைப்பாக (topic) இருந்து வருகின்றது. அடிப்படைக் கருத்துக்கள் விரித்துரைக்கும் முறையில் கற்பிக் பிள்ளைகள் அவைகளைப்பற்றி வெறுமனே படிக்கின்றனர். இயலில் உற்றுநோக்கலிலிருந்தும் சோதனைகளினின்றும் சில கருத்துக்களை வளரச் இருக்கக்கூடிய பல சோதனைகள் குறிப்பிடப்பெறு இடங்களில் வானநூல்பற்றிய கப்பெறுகின்றன. அஃதாவது, இந்த செய்வதற்கு ஆசிரியருக்குத் துணையாக கின்றன. 乱肆G) சோதனைகளைத் தரவரிசைப்படுத்த எந்த விதமான முயற்சியும் செய்யப்பெறவில்லை. அதற் குப் பதிலாகக் கற்பிக்கப்பெறும் தலைப்புக்களுக்கு மிகவும் பொருத்தமாகத் தோன்றக்கூடிய சோதனைகளை ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளுகின்றனர் என்று மட்டிலும் குறிப்பிடப் பெற்றுள்ளது. A. விண்மீன்களை உற்றுநோக்கல் 1. ஓர் எளிய ஒளிவிலகு முறைத் (Refracting) தொலே நோக்கியை அமைத்தல்: ஓர் எளிய தொலைநோக்கியை அமைத்தற்கு ஒன்று மற்ருென்றின் உட்புறம் பொருந்தக் கூடிய இரண்டு அட்டைக் குழல்கள் தேவைப் படுகின்றன. நல்ல கண்ணுடி வில்லைகள் கிடைக்கும் வரை யில் திருப்திகரமான தொலை நோக்கியை அமைத்தல் இயலாது; இந்த மெய்ம்மை ஆதி காலத்துப் பரிசோதகர்களால் அப்பொழுதே கண்டறியப்பெற்றது. ஒரு நார்த்துணியைச் சோதிக்கும் கருவி (சில சமயம் அஞ்சல் தலை யைப் பெருக்கிக் காட்டும் கருவிகூட) நல்ல پایینتتیسیرتیبی تنتنتن تاتناشتتن تن تن تنتشعيستصحبتهم { ; 姆 | ಧ್ಧಿ வில்லைகளைக் கொண்டுள்ளது; அஃதாவது அவை வண்ண உருத் திரிவின்றி இருக்குமாறு சரி செய்யப்பெற்றுள்ளன. 2 அல்லது 3 செ.மீ. குவி தூரம் உள்ள இத்தகைய ஒரு வில்லை ஒரு துளையைக் கொண்ட ஒரு தக்கையில் பொருத்தப்பெற்ருல் அஃது ஒரு பொருத்த மான கண்ணருகு வில்லையாக (eye-piece) அமையும். நல்ல விளைவுகள் ஏற்பட வேண்டுமாயின் பொருளருகு வில்லையும் (object glass) இதைப் போலவே வண்ண உருத் திரியின்றி இருக்கு மாறு சரிசெய்யப்பெறுதல் மிகவும் இன்றியமை யாதது. 25 அல்லது 30 செ. மீ. குவி தூர முள்ள இத்தகைய கண்ணுடி ஒன்று கிடைக்கு மாயின் அஃது அகலமான அட்டைப் பெட்டி யில் பிளாஸ்டிக் கோந்தினுல் (plasticine) பொருத்தப்பெறுதல் வேண்டும். இரண்டு வில்லைகளும் ஒரே வடிவ கணித அச்சில் (geometrical axis) e soubai žĖS $ (5 Pf6 #1 ஒழுங்குசெய்து சரிப்படுத்துதல் தேவைப்படு கின்றது. இது நிறைவேற்றப்பெற்றுக் குழலை நழுவச் செய்து குவியம் செய்யப் பெற்றதும் கலிலியோ செய்த எல்லாக் கண்டுபிடிப்புக்களுக் கும் காரணமாக இருந்த கருவியைவிட இது மிக உயர்ந்த ஒரு கருவியாகின்றது. இந்த ஆய்கருவியினைக் (apparatus) கொண்டு வியாழனின் சந்திரன்கள் மிக இலகுவாக உற்று நோக்கப்பெறுகின்றன. ஆணுல், சனியின் வளையங்களை அங்ங்ணம் காண முடிவதில்லை. 76