பக்கம்:யுனெஸ்கோ அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ஓர் ஒளித் திருப்ப முறைத் தொலை நோக் கியை அமைத்தல்: ஒரு சவர ஆடியினின்றும் அடைந்த குழி வான ஆடியினைக்கொண்டு ஓர் எளிய ஒளித் திருப்ப முறைத் தொலை நோக்கி (reflecting telescope) அமைக்கப்பெறுதல் கூடும். வெவ் வேறு கோணங்களுக்குச் சாய்க்கக்கூடியவாறு இந்த ஆடி ஒரு பொருத்தமான அளவுள்ள மரப் பெட்டியில் அமைக்கப் பெறுகின்றது. மரத் தில்ை செய்யப்பெற்ற ஒரு நேர்ச்சட்டம் அப் பெட்டியுடன் பொருத்தப்பெறுகின்றது; இதன் கோணமும் மாற்றப்பெறக் கூடியதாக உள்ளது. இரண்டு குறுகிய குவிய வில்லைகள் தக்கைகளில் } ** வில்லைகளுடன் கூடிய Ø ? அஞ்சல் குழல் நேர்ச் சட்டம் <鹦鹉 A சுழல் அச்சு பெட்டி பொருத்தப்பெற்று அதன் பிறகு அத் தக்கைகள் ஒரு குறுகிய அஞ்சல் குழலில் கண்ணருகு - வில்லையாக வைக்கப்பெறுகின்றது. அதன் பிறகு இந்தக் கண்ணருகு-வில்லையை மரத்தா லான நேர்ச் சட்டத்தில் ஆடிக்கு அப்பால் குவி தூரத்திற்குச் சரியாக இருக்குமாறு இணைத் திடுக. - 3. ஒரு நுட்பமான ஒளித் திருப்பமுறைத் தொலே நோக்கியை அமைத்தல்: ஆடியைத் தேய்த்தல், சோதித்தல் போன்ற சிக்கலான விவரங்களைச் சேர்த்தல் இந்த நூலின் நோக்கத்திற்கு முற்றிலும் அப்பாற்பட்டதாகும். எனினும், சில ஆசிரியர்கள் திறமையான மாளுக்கர்களை ஒரு சிறந்த தொலை நோக்கி யைச் சமைப்பதில் பங்குகொள்ளச் செய்ய விரும் பலாம். ஆகவே, பொழுதுபோக்காகத் தொலைநோக்கியைச் செய்தல்'(Amateur Teles. cope Making) என்ற மிகச் சிறந்த நூலின்மீது A விண்மீன்களை உற்றுநோக்கல் கவனம் திருப்பப் பெறுகின்றது. இந்த நூலே Qsus f u$tii sui&sir (The Scientific Americam Publishing Co., New York City, N.Y.) %sui. 4. முதன்மையான விண்மீன் மண்டலத்தைப் புரிந்துகொள்ளக் கற்றலும் விண்மீன் படத்தை ஆக்கலும் : இஃது ஒரு வசதியான வீட்டு வேலையாகும் ; இஃது ஒரு முழு மதிய நாளின் அண்மையில் மிகச் சிறந்த முறையில் செய்யப்பெறுகின்றது. அப்பொழுது மதியின் ஒளி நல்ல விண்மீன் காட்சியுடன் தலையிடுவதில்லை. துருவ விண் மீன் முதலில் அடையாளம் காணப்பெறுதல் வேண்டும்; ஒரு சில விண்மீன் மண்டலங்கள் வடிவில் குண்டுசித் துளைகள் செய்யப்பெற்ற தவிட்டு நிறத் தாள் ஒன்றினை வெளியில் எடுத் துச் செல்லுதல் துணைபயக்கும். ஏதாவது ஓர் ஒளிக்கு நேராக இத்தாள் வைக்கப் பெற்ருல் குண்டுசித் துளைகள் கண்ணுக்கு நன்கு புலனுகும்; அத்தகைய மாதிரியாகவுள்ள விண் மீன் கோலம் அடையாளம் காணப்பெறும் வரை யில் அத்தாள் சுழலச் செய்யப்பெறுதல் கூடும். நடுவில் துருவ விண்மீனுடன் கூடிய ஒரு விண் மீன் படம் விரைவில் ஆக்கப்பெறுதல் கூடும். தேதி-- Ggtrib-سسسسسسس ஒரு சில விண்மீன் மண்டலங்கள் இம் முறை யில் தற்றுக்கொள்ளப்பெற்றப் பிறகு, மாலையின் தொடக்கத்தில் ஒரு படத்தையும் துயிலச் செல் வதற்குச் சற்று முன்னதாக மற்ருெரு படத்தை யும் ஆக்குதல் அறிவூட்டத் தக்கதாகும். வெளி யில் ஒரு கரும்பலகையைக் கொண்டு சென்று அதில் விண்மீன்களை உணர்த்துவதற்கு ஒளிரும் பொத்தான்களை அமைத்து விண்மீன் மண்ட 77