பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243712 காக் இதுகுளம் சப்ஜெயில் சேகண்டி பன்னிரணs7டு மணி அந்த இடமே பயங்கரமானது தான். * டபிள்ளையைப் போட்டு பிஃலாப்பழம் எடுத்த ஓடை'ச் சரிவில் உள்ள அடவிப் பிராந்தியம் அது. அங்கு வானுயர்ந்த பல சாதி மர வர்க் கங்களும் அர்ச்சுனன் வகுத்த சரக்கூட்டம் போலப் பின்னி திற்கும், அந்த இடம் டே: ய் பிசாசுகளுக்குப் பெயர் போது. அயலூர்க்காரன்கூட அந்த அடவியின் நெருக் சுத்தைக் கண்டு அஞ்சுவான். அந்தத் தோப்பின் மேலாக ஓடும் ஐரோட்டுத் திருப்பத்தில் போக்குவரத்து விபத்துக் கள் அதிகமானதால், அங்கு துர்மரணப் பைசாசங்களின் ஆதிக்கம் உண்டு என ஊரிலே பேச்சுப் பிரபலம். ஆகவே, அவன் மனசிலும் பயம் குடியேறியிருந்ததில் வியப்பில்லை. பயந்து பயந்து அவன் அந்த இடுகாட்டுப் பிரந்திரத்தில் அலைந்து கொண்டிருந்தான். அவன் மனசிலே ஒரே ஒரு எண்ணம் : ' அவள் வந்துவிட்டால்?' வான மண்டலம் கலக்கிவிட்ட சேற்று நீரைப் போல, இருண்டு கிடந்தது. மேகக் கூட்டத்துக்கு மேலாக எங்கோ கிணற்று விளக்காகத் தெரியும் சோனி நி ல வி ன் பூசப்பொளியில் மேகத் திரளின் கர்ப்போட்டம் அசைவு காட்டியது. வெடிகட்டப் பெற்ற சோகை நிலவொளியில் எதுவுமே தெளிவாகத் தெரியவில்லை. தூறல் வேறு பிசு பிசுத்துக் கொண்டிருந்தது.