பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கதைகள் “'கற்பசும், ஏன் இப்படிச் சிரிக்கிறே? உன் சி:ரிப்பு என்னை என்னவோ பண்ணுகிறதே. எங்கிருந்து வந்ததடி, இந்தப் 'அப்படியானால் நான் சிரிக்கக் கூடாதா? அழட்டுமா? அவள் மீண்டும் சிரித்தாள். அவனுக்கு அந்தச் சிரிப்பைத் தாங்க முடியவில்லை, அதில் மோகன் லாஹிரி பொங்கியது என்பதை அவனும் உணரத்தான் செய்தான், எனினும், அதில் இருந்த வேதனை! அவர்கள் இருவரும் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும். போதே, பத்திரிகைப் பையன் அன்றைய தினசரியை ஜன்னல் வழியே விட்டெறிந்து விட்டுப் போனான், செல்லப்பா பத்திரிகையைப் பாய்ந்து எடுத்து விறுவிறு" Fஎன்று 1.புரட்டினான், அவன் மனம் திடுக்கென ஒரு கணம் ஸ்தம்பித்து உலு ரங்கிற்று. அவன் அந்தச் செய்தியைப் 8.3டித்தான் ; செல்லி கற்பகாம்பாளுக்கும், செல்வன் சீனுவாச னுக்கும் வண்ணார்பேட்டையில் பெண் கிரகத்தில் சகல வைபவங்களுடனும் திருமணம் சிறப்பாக நடந்தேறிய து என்று இருந்தது. அது மட்டுமல்ல, மாலை சூடிய தம்பதிகள் இருவரின் புகைப்படமும் பக்கத்திலே காணப்பட்டது!

  • "கற்பகம்:! என்ன இது?” என்று திகைத்துப்போய்க்

தேட்டான். அவளும் அதைப் பார்த்துவிட்டுச் சிரித்தாள், சிக்சாதே, இதற்கு என்ன அர்த்தம்???

  • என்னைக் கேட்டால்???
  • *அப்போது இந்தச் செய்தி?
  • 'டொய்ாயிருக்கலாம்.
  • 'பொய்யா ? நீயா, அவளா?