பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ரகுநாதன் கதைகள் “கர்ணன் கொலையை நினைக்கிறாயா?" ""ஆம். தாண்r 4k2..சத்தின் சேவைக்கு கடைசி ஆகுதி* கர்ணன் என்றேளே. காண்டீபம் குனிந்து நிமிர்ந்தது -- கர்ண னும் மாண் டான்! என்றான் அர்ஜூனன். .

    • பதம் வினையை ஏன் நினைவுக்கிழுக்கிறாய்?
  • அண்ணா, உங்களுக்குத் தமையன் இறந்தானே என்ற

வருத்தம். எனினும் தம்பியர் நாங்கள் இருக்கிறோம். சூந்தி 24.7 தாவுக்கு தலைப் புத்திரன் மடிந்தானே என்ற துயசரம், எனினும் ஐவர் இருக்கிறோம். ஆனால் எனக்கோ ஓரே எதிர். அவன் போய் விட்டான். காண்டீபத்தின் வலிமைக்குப் பதில் சொல்லக் கூடியவன் கர்ணன் ஒரே ஒருவன் தான். அவன் போய்விட்டான். இன்று நான் தனிஷ்! தக்கயாக' என்ர கதறினான் அர்ஜுனன். தருமன் திகைத்தான். தன்னைத் தேற்றிக்கொண்ட அர்ஜுனன் 4,திஷ்டிரா, தங்கள் உன் விலையில் இதோ என் கைக் காண்டீபத் தை. அர்ப்பணித்து விடுகிறேன்” என்றான். தருமியின் சித்தி தான். அர்ஜுனன் இன்னும் தன் பகேகய உணர்ச்சியைக் கொல்லவில்லை என்று ஆத்திரப் 1பட்டான். அர்ஜூ6? அடைய உண்மையா 54 ர உணர்ச் சிகை: அவெனல் உணர முடியவில்லை. தரும் தன் முன் வைத்த காண்டீபத்தை கோபத் தோடு எடுத்து விட்டெறிந்து விட்டுச் சொன்னான்: , தரும் சாம்: ஈயத்தில், வில்லுக்கு வேலையேது? பக்கத்து மண்ட...பக்காலில் மே:17 திக் கீழே விழுந்தது, காண் உட்பம். அதில் நான் நாத ஜங்காரம் இல்லை, விறைப்பு இல்லை; வீரியம் இல்லை; உயிர்ப்பும் இல்லை. பக்சத்தில் நின்ற கண்ணன் சிரித்தது மாத்திரமே கேட்ட யே - 1946