பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கதைகள் காதலா? என்போன்ற கதாசிரியனுக்கு வேறு என்ன: வேண்டும். உவரனுடை!!! சோகக் குரலை யெல்லாம் எந்த லிதா 87 மன LAாற்றமுமில்லாமல் மனசில் வாங்கி, காசு பறிப்பது; தானோ எங்கள் கலை! அந்தக் கதையைக் கேட்க ஆ & கொண்டேன். “என்ன கதை? "ச தயா? என் வாழ்வையே பாழாக்கிய சம்பவத்தை, சதை ஜெ! %ன்ற சொல்வது? அவர் முகத்தில் வெற்றிலைச். சுகத்தால் 6ஏ ற்ப!ட்டிருந்த லட்சுமிகர மெல்லாம் களையோடிப் போயிற்று, 'நீங்கள் மட்டும் கேட்கத் தயாராயிருந்தால்" சொல்கிறேன். ஆனால், இதையெல்லாம் பத்திரிகையில் எழுதிஷ்டக் கூ டா து . இது என் வாழ்வின் ரகசியம் மட்டு. நல்ல ஒரு தலை முறையின் ரகசியம்! என்று ஆரம்பித்தார், அவருடைய உணர்ச்சி நிலையைப் பார்த்தால் அந்த சமயம். அவர் தன் ‘கதையை யாரிடமாவது சொல்லி ஆற்று: விரும்பியவர் போலக் காணப்பட்டார்,

  • ' இஷ்டப் பட்டால் சொல் நீங்கள். நான் அதை;

வெளியிடுவதில்லை என்று உறுதி கூறினேன். நாகமுத்து எழுந்து சென்று வெற்றிலையைத் துப்பி விட்டு வந்து உட்கார்ந்தார். ஒரு கணம் முகத்தைப் 1.ார்த்தார். அதன் பின்னர் வெற்றிலைச் செல்லத்தைத் திறந்து ஒரு வெற்றிலையை அர்த்தமற்று நகத்தால் கிள்ளிக் கொண்டே பேச ஆரம்பித்தார். “அப்போது எனக்கு இருபது வயசிருக்கும். தகப்பனார் அதற்கு முன்பே காலமாய் விட்டார்கள். எனக்கு அவர்கள் 1.4கண்ணியத்தால் சங்கீத ஞானம் கொஞ்சம் இருந்தது. கோயில் சேவுகத்துக்கும், கல்யாணங்களுக்கும் வாசிக்கப் போனேன். அப்போது தான் அந்த இன்பகரமான சம்பவம் தட்டந்தது என்று சொல்லி நிறுத்தினார், இன்பகரமா! ஆமாம். இன்பத்துக்குப் பின்னர்தான் துன்பம். வருகிறது. அல்லது இன்பத்தின் இறுதியேதுன்பம் தானா?